Friday, September 28, 2018

சபரிமலை தீர்ப்பிற்கு பொன்.ராதாகிருஷ்ணன்  சூசகமாக எதிர்ப்பு 

ஒவ்வொரு கோயிலுடைய பழக்கவழக்கங்களும் அப்படியே இருக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை ரயில்நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்மூலம் அவர் சபரிமலையில் அனைத்து வயதினரையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு சூசகமாக எதிர்ப்பைத்தெரிவித்துள்ளார்.

மேலும்,  பாஜக-வை மையப்படுத்தியே தமிழகத்தில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பின்னால் இருந்து செயல்பட வில்லை. நாங்கள் முன்னோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ரபேல் விவகாரம் தேர்தல் ஜுரத்தை காட்டுகிறது  என தெரிவித்தார்.

Classic Right sidebar அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R9Rpe0
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment