Sunday, September 30, 2018

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் : ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுகிறது மத்திய அரசு

தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று  கையெழுத்திட உள்ளது.

இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

அதன் அடிப்படையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சிதம்பரமும், வேதாந்தா நிறுவனத்துக்கு வேறு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், டெல்லியில் இன்று கையெழுத்தாக உள்ளது.

Classic Right sidebar தமிழகம், ஹைட்ரோ கார்பன், மத்திய அரசு, central government, HydroCarbon, Tamilnadu, ONGC, Vedanta  தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IrMxwS
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment