Saturday, September 29, 2018

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் - ஆர்.பி. உதயக்குமார்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், அதற்கான படிப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாக தெரிவித்தார். முறையாக நடவடிக்கைகள் முடிந்த பின்னர் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காவேரி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பிரத்யேகமாக அவர் அளித்த தகவலை தற்போது கேட்கலாம்

Classic Right sidebar மதுரை, madurai, AIIMS, எய்ம்ஸ், தோப்பூர், Thoppur, தமிழக அரசு, Tamilnadu தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P17fG7
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment