Sunday, September 30, 2018

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் இந்தியா வந்து 3 வித கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் உடனான 2 டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், ரஹானே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 கோலி தலைமையில், கே.எல்.ராகுல், புஜாரா, ரிஷாப் பந்த், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், மொகமது சிராஜ், ஸ்ரதுல் தாகூர் ஆகியோர் உள்ளனர். மேலும்,ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஹனுமன் விஹார் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar  சவுரவ் கங்குலி, ரோஹித் ஷர்மா, வெஸ்ட் இண்டீஸ், கிரிக்கெட், Sourav Ganguly, Rohit Sharma, West Indies. Cricket விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y1cZIJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment