Saturday, September 29, 2018

சர்கார் குறித்து வருகிறது அடுத்த அப்டெட்: பீடிகை வைக்கும் தயாரிப்பு நிறுவனம்!

நடிகர் விஜயின் சர்கார் பட பாடல்கள் வருகிற அக்.,2ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கிடையில் சிங்கில் டிராக்கான ‘சிம்டங்காரன்’ ரிலீசாகி ரசிகர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரிடமும் சக்கப்போடு போட்டு வருகிறது. மீம்ஸ்களாலும் நெட்டிசன்கள் தெறிக்கவிட்டபடி உள்ளனர்.

இதனை அடுத்து, சர்கார் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இன்று மாலை 6 மணியளவில் வெளியிட இருப்பதாக குறித்து வீடியோ மூலமாக அறிவித்திருக்கிறது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ்.

 

Ready for a new poster from #Sarkar ?#SarkarKondattam pic.twitter.com/JL6mdqPza2

— Sun Pictures (@sunpictures) September 29, 2018

Classic Right sidebar Sarkar, actor vijay, Sun Pictrues, AR Murugadoss, AR Rahman, Keerthi Suresh சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RaTAhu
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment