Sunday, September 30, 2018

இந்தோனேஷியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 832-ஆக உயர்வு

இந்தோனேஷியாவில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 832 ஐ தாண்டியுள்ளது. 

இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல இடங்களில் சுனாமி ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 832 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Classic Right sidebar இந்தோனேஷியா, நிலநடுக்கம், indonesia, Earth quake, death toll உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xXjHj0
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment