Saturday, September 29, 2018

சர்கார் அப்டேட்: வெளியானது புதிய போஸ்டர்

விஜய் நடிப்பில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிறது அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் ஆன ‘சிம்டங்காரன்’ பாடல் கடந்த 24ம் தேதி வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்து வருகிறது.

இதனை அடுத்து சர்கார் படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று மாலை வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். அதேப்போல் மாலை 6 மணிக்கு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு மேலும் பூஸ்ட் ஏத்தி உள்ளது படக்குழு.

The much awaited NEW POSTER of #Sarkar is out. Get ready for #SarkarKondattam. Audio from October 2nd.@actorvijay @ARMurugadoss @arrahman @KeerthyOfficial @sonymusicsouth pic.twitter.com/4Rbzi4eLOw

— Sun Pictures (@sunpictures) September 29, 2018

Classic Right sidebar Sarkar, actor vijay, Sun Pictures, AR Murugadoss, AR Rahman, Keerthi Suresh சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zE3YaE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment