சென்னை நந்தனத்தில் எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியை துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
எம்.ஜி. ஆர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு புகைப்படக் கண்காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை அனைவரும் பார்வையிட்டனர்.
Classic Right sidebar ADMK, MGR 100, Tamilnadu, தமிழக அரசு, அதிமுக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் பழனிசாமி, TN CM Palaniswami, சென்னை, Chennai தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y0fGui
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment