எகிப்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அமல் பாத்தி. இவர் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக முகநூலில் போலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் முடிவில், விளம்பரத்திற்காக அமல் பாத்தி போலியான வீடியோ வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமல் பாத்திக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Classic Right sidebar பாலியல் வன்கொடுமை, வீடியோ, சிறை, சமூகசெயற்பாட்டாளர், அமல் பாத்தி, facebook, Video தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zHrO5j
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment