Sunday, September 30, 2018

விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஆர்வம் - நடிகர் நானி

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 96. முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வருகிற அக்.,4ம் தேதி ரிலீசாக காத்திருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நானி. தற்போது விஜய் சேதுபதியின் ‘96’ படத்தை பார்த்ததும் அதனை தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட நானி ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே நானியின் தெலுங்கு படங்கில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அதேப்போல், நேரடியாக வெப்பம், நான் ஈ போன்ற தமிழ் படங்களில் நானி நடித்துள்ளார்.

Classic Right sidebar vijay sethupathy, Actor Nani, 96 Movie, Trisha சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OYHWob
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment