புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்க்கும் தினேஷ் என்ற வாலிபர் அப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதித்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்ததையடுத்து தினேஷ்க்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Classic Right sidebar புதுச்சேரி, பாலியல் தொந்தரவு, Puducherry, sexual harassment இந்தியா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zHoHKU
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment