ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி தோல்வியடைந்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் 2-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடன் மோதியது. இந்த போட்டி பெங்களூருவில் நடைபெற்றதால், உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெங்களூரு அணிக்கு இருந்தது.
போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்றதில் 41-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு கோல் அடித்தார். பின், முடிவு வரை சென்னை அணி வீரர்கள் கோல் ஏதும் பதிவு செய்யவில்லை.
முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் சொந்த மண்ணில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
Classic Right sidebar ஐ.எஸ்.எல், கால்பந்து, சென்னைஅணி, பெங்களூரு அணி, போட்டி விளையாட்டு 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQgMtd
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment