Saturday, September 29, 2018

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை...!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து 86 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 8 காசுகளாக உள்ளது.

Classic Right sidebar சென்னை, Chennai, Petrol Price, Diesel Price, crude oil, கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Nb2hoA
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment