சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு, பாஜக தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு கருத்து தெரிவித்து வருவது, பெண்கள் உரிமைக்கு எதிரானது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டினார்.
திமுக மகளிர் அணி கலந்தாய்வுக் கூட்டம், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பாஜக தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு கருத்து தெரிவித்து வருவதாக கூறினார்.
மேலும், பெண்கள் உரிமைக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
Classic Right sidebar சபரிமலை கோவில், SabariMala, Supreme Court, உச்சநீதிமன்றம், பாஜக, BJP, DMK, திமுக இந்தியா 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xTjyy3
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment