இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள உஸ்பெஸ்கிஸ்தான் அதிபருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர் சாவ்காட் மிர்யோவ்யோவ் அவரது மனைவியுடன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் ஆக்ரா வந்தடைந்த அவரை, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்புடன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது மங்கையர்கள் ஆடிய பாரம்பரிய நடனத்தைக் கண்டுகளித்தார்.
Classic Right sidebar இந்தியா, உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர், சாவ்காட் மிர்யோவ்யோவ், India, Uzbekistan President இந்தியா 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xJUx8c
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment