Saturday, September 29, 2018

தாயிடம் தவறாக நடந்த நபரின் தலையை துண்டித்த மகன்

கர்நாடக மாநிலத்தில் தாயிடம் தவறாக நடந்த நண்பனின் தலையை வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி கிராமத்தில் பெற்ற தாயிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது இதையடுத்து அந்த இளைஞனின் தலையை அவரது மகன் வெட்டி எடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Classic Right sidebar அசாம் மாநிலம், Assam, School Students, karnataka, Murder, sexual harassment இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P29rgV
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment