பெட்ரோல் விலை இன்று 25 காசுகளும், டீசல் விலை 32 காசுகளும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் வரலாறு காணாத விலையேற்றத்தக் கண்டு வருகிறது. இந்தவிலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்றும் பெட்ரோல் விலையில் 25 காசுகளும், டீசல் விலையில் 32 காசுகளும் உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Classic பெட்ரோல், டீசல், Petrol Price, Diesel Price வணிகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RdOl0c
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment