பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் ஆப் தி இயர்த் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியதற்காக கவுரவிக்கப்பட்டுள்ளனர். இயற்கை வளங்களை காக்க சூரிய சக்தியை உலக நாடுகள் பயன்படுத்த வேண்டுமென சர்வதேச சோலார் கூட்டாமைப்பை இந்தியாவும் பிரான்சும் இணைந்து தொடங்கி, பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Classic Right sidebar ஐநா சபை, United nations, Narendra modi, சாம்பியன்ஸ் ஆப் தி இயர்த் விருது, பிரதமர் மோடி, Champions of the Earth Award இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N4Zm0w
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment