Wednesday, September 26, 2018

இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 7வது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். கடந்த ஓர் ஆண்டில் மட்டும்  அவரது தினசரி வருமானம் 300 கோடியாக அதிகரித்துள்ளது. இந்துஜா குழுமம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, பங்குச்சந்தை வீழ்ச்சி என பல பிரச்சனைக்களுக்கு மத்தியிலும் செல்வந்தர்களின் செல்வம் மேலும் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.

Classic Right sidebar India, Richest Person, Barclays Hurun India Rich List 2018, இந்தியா, Mukesh Ambani, முகேஷ் அம்பானி வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R0uaTz
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment