ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் டோர்ரு ஷஹாபாத் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே மூண்ட துப்பாக்கிச் சண்டை நெடுநேரம் வரை நீடித்தது.
இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
Classic Right sidebar ஜம்மு-காஷ்மீர், Jammu Kashmir, Terrorist Encounter, பாதுகாப்பு படையினர், Indian Army இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QXgOr4
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment