மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஐ.நா சபையில் தனி ஈழம் அமைப்பது தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்தியதாக திருமுருகன் காந்தி மீது வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்டை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.
Classic Right sidebar மே 17 இயக்கம், திருமுருகன் காந்தி தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NG5d1Q
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment