Saturday, September 29, 2018

மீண்டும்  ஹைட்ரோகார்பனா ? தமிழக மக்கள் போராட நேரிடும் - திருமா எச்சரிக்கை !

தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதந்தா நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போடவுள்ளது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மேயர் சிவராஜின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கச்சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அ.தி.மு.க.-வோடு நெருங்கி வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்தை திருமாவளவன் மறுத்துள்ளார்.

Classic Right sidebar ஹைட்ரோகார்பன், மத்தியஅரசு, அதிர்ச்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருமாவளவன் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NcrrDg
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment