Friday, September 28, 2018

5 கோடி முகநூல் பயனாளிகளின் தகவல்கள் திருட்டு -  பேஸ்புக் நிர்வாகம் அதிர்ச்சித் தகவல்    

5 கோடி பயனாளிகளின் உள்ளீட்டுத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது

"View as" என்ற அம்சத்தை பயன்படுத்தி 5 கோடி பயனாளர்களின் முகநூல் உள்ளீட்டுத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருடப்பட்ட முகநூல் கணக்குகளை பயனாளர்களைப் போலவே பயன்படுத்த முடியும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் 5 கோடி கணக்குகளின் உள்ளீட்டுத் தகவல்களை திருடியது யார் எனத் தெரியவில்லை என முகநூல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

Classic Right sidebar தொழில்நுட்பம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NLvEmy
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment