Friday, September 28, 2018

உதகை தாவரவியல் பூங்காவில் 2-வது சீசன் மலர் கண்காட்சி தொடக்கம்

உதகை தாவரவியல் பூங்காவில் 2-வது சீசன் மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது.

நீலகரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் 2-வது சீஸன் மலர்கன்காட்சி இன்று தொடங்குகிறது , மலர் கண்காட்சிக்காக 7000 மலர் தொட்டிகள் அடுக்கும் பணி நிறைவடைந்து அழகுற காட்சியளிக்கிறது. மலர் கண்காட்சியை கண்டு ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பிக்கொனியா, மேரிகோல்டு, டேலியா, டெய்சி, உள்பட 70 வைகயான மலர் செடிகளை மக்களின் மனதை கவர காத்திருக்கின்றன.

Classic Right sidebar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QhrQ9p
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment