Friday, September 28, 2018

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 9ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீசில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ கூடி தேர்வு செய்தது.

முடிவில் 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில், ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ், ஜெமிமா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி சர்மா, தான்யா பாடியா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், எக்டா பிஸ்ட், ஹேமலதா, மன்சி ஜோஸி, Pooja Vastrakar, அருந்ததி ரெட்டி (Arundhati Reddy) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 

Classic Right sidebar மகளிர் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை, Womens Cricket, T20 Worldcup விளையாட்டு மகளிர் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை, Womens Cricket, T20 Worldcup 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xIqvl5
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment