Wednesday, September 26, 2018

2022ல் இந்தியாவில் குறைந்த விலை 5ஜி சேவை

குறைந்த விலையில் 5ஜி சேவை வழங்கும் புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் கட்டணங்களின் வரிகளைக் குறைப்பது, தொலைத்தொடர்பு துறையின் கடனைக் குறைப்பது  2022ம் ஆண்டுக்குள் 50 MBPS வேகத்திலான 5ஜி பிராட்பேண்ட் சேவை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தல், 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இந்த வரைவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இதன் மூலம் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியாவில் முதலீடுகள் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Classic Right sidebar மத்திய அமைச்சரவை, 5ஜி சேவை, தொலைத்தொடர்பு கொள்கை, 5G Service, Telecom, central government இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2O6v7LB
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment