ஆசியக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சோயப் மாலிக் அடித்த பந்தை, வங்கதேச வீரர் மோர்டாஸா (Mortaza) ‘சூப்பர்மேன்’ போல அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்தார்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 37ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதில், பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சோயப் மாலிக் அடித்த பந்தை, வங்கதேச வீரர் மோர்டாஸா (Mortaza) ‘சூப்பர்மேன்’ போல அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்தார். இந்த அட்டகாசமான கேட்ச், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Classic Right sidebar Mortaza, Asian Cuo, Pakistan VS Bangladesh, ஆசியக்கோப்பை, பாகிஸ்தான், வங்கதேசம், Catch, Cricket விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N72usQ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment