வேதாரண்யம் அருகே மணியன்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை கடலோரப் பாதுகாப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியன்தீவு கடற்கரையோரம் கஞ்சா பொட்டலம் கரை ஒதுங்கியதாக, கடலோரப் பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அங்கிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேற்றும் இதே பகுதியில் 12 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
Classic Right sidebar வேதாரண்யம், கஞ்சா, கடலோரப் பாதுகாப்பு குழுவினர், Vedaranyam தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OTLE2l
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment