ஜெயலலிதா குடும்ப மருத்துவர் சிவக்குமாருக்கு 5-வது முறையாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா குடும்ப மருத்துவரான சிவக்குமார் ஏற்கெனவே 4 முறை ஆஜராகி விளக்கமளித்துள்ள நிலையில், 5-வது முறையாக நாளை மறுநாள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அப்போலோ சட்டப்பிரிவு மேலாளர், மோகன்குமார், அப்போலோ மருத்துவர் மீரா, அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஆகியோருக்கும் வரும் 28-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Classic Right sidebar ஜெயலலிதா, Jayalalithaa, ஆறுமுகசாமி ஆணையம், மருத்துவர் சிவக்குமார், Doctor Sivakumar தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zvK8OL
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment