Friday, September 28, 2018

மலேசிய இறக்குமதி மணலுக்கு பணம் செலுத்தாத தமிழக அரசு...!

மலேசிய மணல் இறக்குமதி விவகாரத்தில் தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசிய மணல் இறக்குமதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு இரண்டு முறை அவகாசம் அளித்தும் இறக்குமதி மணலுக்கான தொகையை நீதிமன்றத்தில் அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியது.

மணலுக்கான தொகையை தமிழக அரசு இன்னும் வழங்காததால் அக்டோபர் 1ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஆஜராக உத்தரவிட்டது. 55 ஆயிரம் டன் மணலுக்கு 11 புள்ளி 27 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar மலேசியா, இறக்குமதி மணல், தமிழக அரசு, உச்சநீதிமன்றம், Supreme Court, Malaysia Sand, TN Government தமிழகம் மலேசியா, இறக்குமதி மணல், தமிழக அரசு, உச்சநீதிமன்றம், Supreme Court, Malaysia Sand, TN Government 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NJ7YPI
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment