ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தடைந்தது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கடந்த 22ஆம் தேதி 200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. 7 நாட்கள் கடந்து இன்று காலை 5 மணி அளவில் கிருஷ்ணா நீர் தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ண்டை வந்தடைந்தது.
Classic Right sidebar கண்டலேறு அணை, கிருஷ்ணா நதி, Krishna River, தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OhuXkA
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment