Thursday, April 7, 2022

சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் உணவுக்கு அடுத்தபடியாக உள்ளது உடை. விவசாயத்துக்கு அடுத்து நெசவுத் தொழில் தமிழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றுகிறது. கொங்கு மண்டலம் நெசவுத் தொழிலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலின் நிலை என்ன என்பதை பார்ப்போம். அம்மாபேட்டை, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், வனவாசி, குகை, எடப்பாடி, சின்னப்பம்பட்டி, இடங்கணசாலை, மடத்தூர், சித்தர்கோவில், காடையாம்பட்டி, கசப்பேரி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் பிரதானமாக நெசவு நடைபெறுகிறது. […]

from vinavu https://ift.tt/VmwN8KG
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment