Tuesday, February 28, 2023

திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?

தேர்தலுக்கு வெளியே மக்களை அரசியல் - சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அணிதிரட்டுவதும், பாசிச எதிர்ப்பு மக்கள் படையொன்றை உருவாக்கி நேருக்கு நேர் மோதி வீழ்த்துவதும்தான் இனி தீர்வு.

from vinavu https://ift.tt/Q6ulyYR
via Rinitha Tamil Breaking News

திரை விமர்சனம் : பகாசுரன் – பார்ப்பனிய ஆணாதிக்கக் குப்பை! | தோழர் அமிர்தா | வீடியோ

பகாசுரன் என்ற படம் பெண்களை இழிவு படுத்தி சமூகத்தில் அவர்கள் மீதான அனைத்து குற்றங்களுக்கு காரணம் அவர்களே என்று சித்தரிக்கிறது. பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளாக நடந்த அனைத்து போராட்டங்களையும் சுக்கு நூறாக உடைக்க முயற்சிக்கிறது. பெண்களை கல்வி, வேலை என வெளியே செல்லவிடாமல் வீட்டிலேயே அடிமைகளாக பூட்டிவைக்க வேண்டும் என்கிறது பார்ப்பனிய ஆணாதிக்க விஷம் நிறைந்த இத்திரைப்படம். இந்த திரைப்படத்தை பற்றிய விமர்சனங்களை இகாணொலியில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் […]

from vinavu https://ift.tt/2yKAqJj
via Rinitha Tamil Breaking News

Monday, February 27, 2023

சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!

நாட்டின் பல மாநிலங்கள் அடக்கப்படுகின்றன, சில அடங்கிவிட்டன. தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?

from vinavu https://ift.tt/AdqkF1o
via Rinitha Tamil Breaking News

Friday, February 24, 2023

Iran’s Anti-Hijab protests: A democratic war!

The anti-hijab protest is a struggle between the religious mob that rules Iran and the democracy-desiring working people of the country. The protests will not cease until the working people win their rights.

from vinavu https://ift.tt/ykiol1Q
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியின் உளறல்கள் – பின்னணி என்ன? | தோழர் ஆ.கா.சிவா வீடியோ

ஆர்.எஸ்.எஸ்-இன் உளவாளியும் ஆளுநர் என்ற பெயரில் உலவி கொண்டிருக்கும் ரவி ஒரு பாசிச கருத்தை பேசியிருக்கிறார். இந்த வெறுப்பு கருத்துக்கு பதில் அளிப்பதற்கு முன்னால் சிலவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன்பாக ‘தமிழகம்’ என்று கூறியது, சட்டமன்றத்தில் திமிர்தனமாக நடந்து கொண்டது, தமிழகத்தில் தான் சனாதனம் செழித்து ஓங்கி வளர்ந்தது என்பன போன்ற கருத்துக்களை கூறி அதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து செருப்படிக்கு ஒப்பான பதில்களை ஆர்எஸ்எஸ் உளவாளி ரவி பெற்றுக்கொண்டார். ஜனநாயக […]

from vinavu https://ift.tt/pBlw2vK
via Rinitha Tamil Breaking News

Thursday, February 23, 2023

Rishi Sunak: A hybrid form of Fascism!

Why should Rishi be elected among the many in the Conservative Party. Because Rishi is a hybrid fascistic mixture of England’s conservatism and Indian sanatanism; That is why Rishi was chosen.

from vinavu https://ift.tt/IrX8ThG
via Rinitha Tamil Breaking News

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தை இழுத்து மூடு! | தோழர் அமிர்தா வீடியோ

விழுப்புரத்தில் இருக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். ஜூபின் பேபி உள்ளிட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். ஏடிஎம் கொள்ளையர்களை ஹரியானா வரை சென்று இரண்டு நாட்களில் கைது செய்து வரும் காவல்துறைக்கு 15 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடப்பதை பற்றி தெரியாதா? இதற்கு பொறுப்பான கலெக்டர் தாசில்தார் விஏஓ உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் பதில் சொல்லியாக வேண்டும். வழக்கு சிபி-சிஐடிக்கு […]

from vinavu https://ift.tt/GhQ4Flx
via Rinitha Tamil Breaking News

உளவாளி ரவியின் திமிர் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது!

ஆளுநர் தன்னை ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் என்று அறிவித்து கொண்டு பேசலாம். தமிழ்நாட்டின் ஆளுநர் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சார வேலை செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

from vinavu https://ift.tt/M74HeYE
via Rinitha Tamil Breaking News

சீமானை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

“ஈரோட்டில் அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என வன்மத்தைக் கக்கிய சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்! நாம் தமிழர் கட்சியைத் தடை செய்!” என்னும் முழக்கத்தை முன்வைத்து 22/02/23 அன்று புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/8kXhIRN
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 22, 2023

‘Twitter 2.0’ – Propaganda Machine of Fascists!

With white supremacist and conservative Elon Musk taking over Twitter, fascists of all colours are thrilled that they have now found a propaganda machine to spread their ideas seamlessly.

from vinavu https://ift.tt/zdtlhmW
via Rinitha Tamil Breaking News

ஐம்பது நாட்களாக தொடரும் ஓசூர் – உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம்!

நிலப்பறிப்பு நடந்தால் 20,000 பேரின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு விடும். எக்காரணத்தைக் கொண்டும், உயிரே போனாலும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு போர்க்குணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

from vinavu https://ift.tt/7jcMpQe
via Rinitha Tamil Breaking News

கோவை சட்டக்கல்லூரி: நிர்வாகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம்!

கோவை சட்டக்கல்லூரி நிர்வாகத்தில் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், போராடும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டின் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.

from vinavu https://ift.tt/0GuZBCl
via Rinitha Tamil Breaking News

Tuesday, February 21, 2023

உலக தாய் மொழி தினம் – இந்தி திணிப்பை எதிர்ப்போம்! | தோழர் செல்வம்

பிப்ரவரி 21 என்பது உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ-ஆல் அறிவிக்கப்பட்ட நாள். பாகிஸ்தானும் வங்கதேச மக்களும் ஒன்றாக இருந்தபோது உருது மொழி ஆதிக்கம் பாகிஸ்தானால் திணிக்கப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக போராடிய வங்கதேச மக்களை பாகிஸ்தான் அரசு சுட்டுக் கொள்கிறது. அதைப் போற்றும் விதமாகத்தான் உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் எழுச்சி தான் இந்தியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது. மேலும்.. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/I0vbcuf
via Rinitha Tamil Breaking News

ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!

அனுதினமும் தற்கொலைகள் தொடர்கிறது. இதை சாதாரண செயலாக எண்ணி கடந்து செல்வது என்பது இனி நம் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு அல்ல அதை நினைப்பதற்கே பயம் கொள்ளும் நிலைமையே நோக்கி செல்லும்.

from vinavu https://ift.tt/7mso4fO
via Rinitha Tamil Breaking News

பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! | தோழர் அமிர்தா | வீடியோ

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/GyCK9ow
via Rinitha Tamil Breaking News

Portraits of Marx, Lenin, Periyar, Phule vandalized in the JNU! | People’s Power Condemns

People’s Power is demanding for the dismissal of the goons who attacked the Tamil students, and to ban the fascist ABVP in the JNU.

from vinavu https://ift.tt/ZBVsNqT
via Rinitha Tamil Breaking News

Monday, February 20, 2023

டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!

ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் என்கிறார். ஏபிவிபி கும்பலோ தமிழ்நாட்டு மாணவர்களை தாக்குகிறது. இந்தத் திமிர் பிடித்த பாசிச கும்பலை விரட்டியடிப்போம்.

from vinavu https://ift.tt/VQFUKEq
via Rinitha Tamil Breaking News

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கிய குண்டர்களை உடனே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாசிச ஏ.பி.வி.பி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/fgRr4EP
via Rinitha Tamil Breaking News

வேங்கைவயல் சம்பவம்: எது தேசிய அவமானம்?

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சனநாயக இயக்கங்கள் எவையும், சாதி அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அரசு அதிகாரத்திலும் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் யதார்த்த நிலையை கண்டுகொள்வதில்லை.

from vinavu https://ift.tt/Qjvor60
via Rinitha Tamil Breaking News

இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!

வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம், பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையின் அஸ்திவாரம் ஆக முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்கமுடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை.

from vinavu https://ift.tt/l1u5WC2
via Rinitha Tamil Breaking News

Sunday, February 19, 2023

காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் யாருக்கானதாக இருக்கும்?

காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு சட்டத்தையும், சலுகைகளையும் ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இனி சொத்து வாங்க முடியும் என்ற காவி கும்பலின் கூப்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் இதன் பலன் யாருக்கானது என்று புரியும்.

from vinavu https://ift.tt/tJK0b8G
via Rinitha Tamil Breaking News

வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு || தோழர் மருது வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்களை யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை போலீசு தொடர்ச்சியாக சித்திரவதை செய்கிறது. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/uCBFAtn
via Rinitha Tamil Breaking News

Saturday, February 18, 2023

பாசிச எதிர்ப்பு – க்ரியா ஊக்கிகளும், நவீன அராஜகவாதிகளும் – ஒரு பார்வை

பாசிசத்தை வீழ்த்துவதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவது, பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய எந்தப் புரிதலுமற்ற முதலாளித்துவ சந்தர்ப்பவாதக் கும்பல்களின் உளறல்களே இவை.

from vinavu https://ift.tt/7mpFz29
via Rinitha Tamil Breaking News

Adani: An enemy of the World Proletariat!

Since 2014, the Adani Group has not only expanded its plundering across India, but has also been expanding its plundering in many countries of the world. There have also been mass protests against Adani’s plundering in Australia and Sri Lanka.

from vinavu https://ift.tt/xWk9GcB
via Rinitha Tamil Breaking News

அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்

அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று கூறி தமிழின ஒர்மையை உடைக்கும் சீமானின் பேச்சினை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/92cjUmZ
via Rinitha Tamil Breaking News

இனவெறியை தூண்டும் சீமான் மீது நடவடிக்கை எடு || மக்கள் அதிகாரம் புகார்

வடமாநில மற்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி ரத்தம் குடித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே சீமானும் சாட்டை துரைமுருகனும் இதை செய்து வருகின்றனர்.

from vinavu https://ift.tt/PuFpNhT
via Rinitha Tamil Breaking News

இனவெறியர்களால் சித்திரவதைக்குள்ளாகும் வடமாநில தொழிலாளர்கள்!

வேலைத்தேடி குடும்பம், குட்டிகளை விட்டு பல மைல் தூரம் கடந்து வந்திருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், அற்பக்கூலிக்காக மாடாய் உழைக்கிறார்கள்; அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்களை போலதான் உழைக்கும் மக்களான நாமும் சுரண்டப்படுகிறோம் என்ற உணர்வு, இனவெறியால் திரையிட்டு மறைக்கப்படுகிறது.

from vinavu https://ift.tt/Jxp6mqR
via Rinitha Tamil Breaking News

Friday, February 17, 2023

‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!

ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள கேள்விகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இதேநேரத்தில், இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தைக் கட்டமைப்பதற்காக 9,500 கோடி மதிப்புள்ள டெண்டரை அந்நாட்டு அரசிடமிருந்து பெற்றுள்ளார் அதானி.

from vinavu https://ift.tt/UY6Lk4e
via Rinitha Tamil Breaking News

நெடுமாறனும் சீமானும் கைக்கூலிகளே! || தோழர் மருது வீடியோ

சீமானும் நெடுமாறனும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள் தான். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் அஜண்டாவைத்தான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலே யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. எப்போதெல்லாம் இந்த ஆளும்வர்க்கம்(ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிஸ்டுகள்) அம்மனமாகி நிர்கிறதோ, அப்போதெல்லாம் அவர்களை பாதுகாக்க வருகிறார்கள் இவர்கள். மேலும் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/zc78bWO
via Rinitha Tamil Breaking News

அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!

இப்படி அதானி குழுமமானது 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதானியின் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

from vinavu https://ift.tt/cLxJNoA
via Rinitha Tamil Breaking News

Thursday, February 16, 2023

ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!

மாணவர்கள் அரசு கொண்டுவரும் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் குறித்து விவாதங்களை முன்னெடுத்தாலோ அல்லது கருத்தரங்குகளை நடத்தினாலோ அதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதைமீறி மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினால் ஆர்.எஸ்.எஸ் - ஏ.பி.வி.பி போன்ற கலவரக்காரர்களால் தாக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.

from vinavu https://ift.tt/ayUSNQt
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 15, 2023

பிபிசி வருமான வரித்துறை ஆய்வு: ஊடகங்களை முடக்க எத்தனிக்கும் பாசிஸ்டுகள்!

பாசிஸ்டுகள் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டிப் பணிய வைப்பார்கள் அல்லது தடை செய்வார்கள். சில சமயம், கார்ப்பரேட் முதலாளிகளைக் கொண்டு விலைக்கு வாங்கியும் விடுகிறார்கள்; அதானி என்.டி.டி.வி-ஐ (NDTV) வாங்கியதைப்போல.

from vinavu https://ift.tt/ofSvrlp
via Rinitha Tamil Breaking News

கவர்ச்சி முகமூடி அணிந்துவரும் கார்ப்பரேட் ஆதிக்கம்!

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, வரலாற்றை தங்களுக்கு சாதகமாகத் திருத்தி எழுதுதல், பாடத்திட்டங்களில் புராணக் குப்பைகளைத் திணித்தல் போன்ற கல்வித்துறையை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை மட்டும்தான் சமூகநீதி பேசுவோர் எதிர்க்கின்றனர். கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

from vinavu https://ift.tt/riPvwm0
via Rinitha Tamil Breaking News

Tuesday, February 14, 2023

1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்

மீனவ நண்பனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற இந்த கோரசம்பவம் மீனவர்கள் மத்தியில் ஒரு ஆறாவடுவாக இன்றுவரை நீடிக்கிறது.

from vinavu https://ift.tt/YBU4I6l
via Rinitha Tamil Breaking News

அதானி முதலாளி கிடையாது பயங்கரவாதி | தோழர் மருது | வீடியோ

குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வந்தது.உலகத்தில் இந்த மாதிரி தீர்ப்பையெல்லாம் இவர்களினால்தான் சொல்ல முடியும்.பசுவை ஒருவர் கடத்தினார் என்பதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் பில்கிஸ் பானு என்கிற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வன்புணர்வு செய்த பார்ப்பன இந்துமத வெறியர்கள் அனைவரையும் விடுதலை செய்தபோது எதையும் கிள்ளி போடாத நீதிமன்றம் தற்போது மாட்டை கடத்தினால் ஆயுள் தண்டனை என்று கூறுகிறது.அப்படி அரசியலமைப்பு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டுவருகிறது.இப்படி எல்லாத் துறையும் முழுங்கிவிட்ட […]

from vinavu https://ift.tt/tXJU8Dg
via Rinitha Tamil Breaking News

ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!

ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களும் காவிகளுக்கு சேவை செய்கிற சூழலில், சுதந்திர ஊடகங்கள் காவி பாசிஸ்டுகளை அம்பலப்படுத்துவதால் தங்களின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி பிம்பம் மக்கள் மத்தியில் உடைப்படுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

from vinavu https://ift.tt/fta8476
via Rinitha Tamil Breaking News

Monday, February 13, 2023

அயலி (Ayali): திரை விமர்சனம் (Movie Review) | தோழர் அமிர்தா வீடியோ

அயலி என்ற இணைய தொடர் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக பெண்களுடைய மாதவிடாய் என்பது ஒரு இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அதை ஒரு தீட்டாக மாற்றி அதன் மூலம் அவர்களை அடிமைப்படுத்த பல சாஸ்திர,‌ சம்பிரதாயங்களை திணித்து வருகின்றனர். அண்மையில் கேரள நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் இன்றுவரை பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் போகமுடியாத சூழ்நிலையே உள்ளது. சில நாள்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தீட்டு என்பது மனிதர்கள் உருவாக்கியது அது கடவுளால் […]

from vinavu https://ift.tt/Z6l1SDz
via Rinitha Tamil Breaking News

வடகிழக்கு: பழங்குடியினரிடையே திட்டமிட்டு மத முனைவாக்கத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்!

கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்ற சங்க பரிவாரங்களின் கோரிக்கையானது  புதிதல்ல. கிறிஸ்துவ பழங்குடியினர் பிற பழங்குடியினர் என்ற வடிவத்தில் பிளவை ஏற்படுத்தி பிற பழங்குடியின மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

from vinavu https://ift.tt/8apQWT3
via Rinitha Tamil Breaking News

Sunday, February 12, 2023

‘பெரு’வின் தேவை : இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மக்களை இப்போலி இளஞ்சிவப்பு பாதைக்கு வெளியே புரட்சிப்பாதையில் அணிதிரட்ட, மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதுதான் பெரு மக்களுக்கு மட்டுமல்ல ‘இளஞ்சிவப்பு அலை’ மாயையில் கட்டுண்டு கிடக்கும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களுக்கு அவசர அவசிய தேவையாக உள்ளது.

from vinavu https://ift.tt/WVzAGJp
via Rinitha Tamil Breaking News

மோடி உரை: பாசிச பாராளுமன்றம்! | தோழர் அமிர்தா வீடியோ

மோடி என்கிற பிம்பம் வீழ்த்தப்பட அழிக்கப்பட முடியாத ஒரு பிம்பமாக வளர்ந்து நிற்கிறது. ராஜ்யசபா கூட்டத்தில் கிட்டத்தட்ட 1¾ மணி நேரம் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் அதானி பற்றி பேசக் கோரி உரக்க அமலிகளில் ஈடுபட்ட போதும் கூட “நான் இந்த நாட்டுக்காகத் தான் இருக்கின்றேன்; எனக்கு குடும்பமே இல்லை” என்று பாசிஸ்டுகள் பேசக்கூடிய தொணியில் பொய்யாக பேசினார். கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்வது என்பது அவரது அகராதியிலேயே கிடையாது. பொய் சொல்வது, கேள்வி கேட்பவர்களுடைய தகுதி […]

from vinavu https://ift.tt/zkurFPY
via Rinitha Tamil Breaking News

கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!

அரசையும் உளவுத்துறையும் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மகளிர் அணியான பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி அரசியல் சார்பு உடையவர் அல்ல. மோடியை விமர்சனம் செய்த ஜான் சத்யனும் அரசின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய சுந்தரேசனும் தான் அரசியல் சார்புடையவர்கள்.

from vinavu https://ift.tt/1RSyLmw
via Rinitha Tamil Breaking News

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ

அன்பான உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே! தோழர்களே! அமெரிக்காவைச் சார்ந்த ஹின்டன்பர்க் (Hindenburg) ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக உலகில் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி என்றைக்கு ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ₹10 இலட்சம் கோடி சொத்து மதிப்பு என்று காட்டியிருந்த அதானி குழுமம் இன்றைக்கு ₹2.40 இலட்சம் கோடி மதிப்பை இழந்து இருக்கிறது. எதனால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது? கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹின்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை […]

from vinavu https://ift.tt/YqoMTGl
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/fNa5sFl
via Rinitha Tamil Breaking News

Saturday, February 11, 2023

தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!

இவையெல்லாம் ஏதோ கோவை அரசு மருத்துவமனைகளில் மட்டும் நடக்கும் அவலமல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் அவலநிலையும் இதுதான்.

from vinavu https://ift.tt/a1BbyRS
via Rinitha Tamil Breaking News

Friday, February 10, 2023

இணையவழி கல்வி உதவித் தொகை விண்ணப்பம்: பாதிக்கப்படும் ஆதிராவிடர்-பழங்குடி மாணவர்கள்!

வழக்கம் போல் இந்த ஆண்டும்‌ மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‌நேரடியாக வாங்கி அதை சரிபார்த்து கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்.

from vinavu https://ift.tt/2PoFGdW
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 8, 2023

உ.பி: தெருவில் சுற்றித்திரியும் கால் நடைகள் – பாதிக்கப்படும் விவசாயிகள்!

வடஇந்தியாவை குளிர்ந்த அலை வாட்டி வதைத்து வரும் நிலையில், தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளின் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது. விவசாயிகள் திறந்த வானத்தின் கீழ் தங்கள் வயல்களில் இரவுகளைக் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

from vinavu https://ift.tt/dFz6ZYN
via Rinitha Tamil Breaking News

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம் | மருது வீடியோ

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம்! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முறைகேடாக பயன்படுத்தாதே! திருவாளர் மருதையன் திமுகவிற்கு ஆதரவாக நின்றுகொண்டு செய்யும் சகுனி வேலைகளை இந்த காணொலியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்… காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/ZkOiBQY
via Rinitha Tamil Breaking News

‘கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்’ – வெறுப்பு விஷத்தை கக்கும் காவி குண்டர்கள்!

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கும் வகையில் காவிக் குண்டர்களை பேச அனுமதிக்கும் போலீசு, வெறுப்பு பேச்சுக்கு எதிராக புகாராளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்நிகழ்வு ஒட்டுமொத்த அரசுத்துறையும் காவிமயமாகி வருவதையே மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

from vinavu https://ift.tt/SGYDI1x
via Rinitha Tamil Breaking News

Tuesday, February 7, 2023

குழந்தைத் திருமண ஒழிப்பு: சிறுபான்மையினரை ஒடுக்கும் கருவி!

பாஜக முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள்தான் பாலியல் பொறுக்கிகளாக உள்ளனர். இதற்கு சமீபத்திய சான்று பாஜக எம்.பி பிரிஜ் பூஜன் சிங் மீதான மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார். இத்தகைய பின்னணியில் உள்ள பாஜக குழந்தைத் திருமண ஒழிப்பு என்று பேசுவது வெற்று நாடகம் என்று சுருக்கிப் பார்க்க முடியாது.

from vinavu https://ift.tt/9vJlc8G
via Rinitha Tamil Breaking News

சாலை விரிவாக்கத்தைக் கைவிடு! மக்களை வாழவிடு!

சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது.

from vinavu https://ift.tt/eJCdNc8
via Rinitha Tamil Breaking News

Saturday, February 4, 2023

தேச விரோதி, கொள்ளைக்கார அதானியை தூக்கில் போடு! சொத்துக்களை பறிமுதல் செய்! | மக்கள் அதிகாரம்

இந்த நாட்டை கொள்ளையடித்த அதானி, அம்பானி, கேத்தன் பரேக், முகுல் சோஷி என அனைத்து பனியா கிரிமினல்களும் குஜராத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் முதுகெலும்பாக செயல்பட்டவர்கள்.

from vinavu https://ift.tt/154oAwN
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/jK03MZ4
via Rinitha Tamil Breaking News

Thursday, February 2, 2023

திருவாரூரில் RSS கும்பல் நடத்திய படுகொலை! அன்று நடேச. தமிழார்வன்! இன்று வி.சி.க- வின் கவியரசன்!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாதி, மத மோதலை உருவாக்க ஆர்எஸ்எஸ் - பாஜக பாசிஸ்டுகள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் .இதற்கு திருவாரூர் மாவட்ட காவல்துறையும் உடந்தையாக இருக்கிறது.

from vinavu https://ift.tt/kOpiSRL
via Rinitha Tamil Breaking News

மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

சாதியை வைத்து மீண்டும் மக்களை பிளப்பதின் மூலம் தங்கள் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டிர கட்டமைப்பிற்குள் சூத்திர அடிமைகளையும் நவீன கார்ப்பரேட் அடிமைகளையும் உருவாக்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல்.

from vinavu https://ift.tt/tY629QT
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 1, 2023

SRF சங்கத்தேர்தல்: மகத்தான வெற்றி | பு.ஜ.தொ.மு

அவதூறுகள், வசவுகளைத் தாண்டி நமது அணி வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். குறிப்பாக தலைமைப் பதவிக்கு மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் போட்டியிட்ட தோழர் பா.விஜயகுமார் 64.5% ஓட்டுகள் வாங்கியுள்ளார்.

from vinavu https://ift.tt/EJLg1uI
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!

திமுக அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூய்மைப் பணியாளர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் அவல நிலையும் தொடர் போராட்டங்களும் இயல்பு நிலையாகவே மாறிவிட்டன.

from vinavu https://ift.tt/8Hga02s
via Rinitha Tamil Breaking News

சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

இதுபோன்ற சாதிவெறியர்களையும், இவர்களை ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் மக்களிடம் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி விரட்டியடிக்க வேண்டியுள்ளது.

from vinavu https://ift.tt/3h2bFCN
via Rinitha Tamil Breaking News