Tuesday, January 31, 2023

Adani – The Bandit who robbed India! | People’s Power

People’s Power is declaring that the Ambani – Adani fascist clique which plunders the people and the country, and the RSS – BJP; Modi – Amit Shah fascist clique which is sacrificing the entire country to the corporate fascist clique as enemies of the people.

from vinavu https://ift.tt/2ROcmI3
via Rinitha Tamil Breaking News

மோடியின் முகத்திரையை கிழிக்கும் பிபிசி ஆவணப்படம் | தோழர் அமிர்தா வீடியோ

மோடி அரசு ஏன் இந்த ஆவணப்படத்தை தடை செய்திருக்கிறது? 2002ல் நடந்த குஜராத் கலவரத்தைப் பற்றி எடுக்கப்பட்ட படம் ஏன் இப்பொழுது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது? ஏனென்றால் அதில் கூறப்பட்டுள்ள அனைத்துமே உண்மையின் சாட்சியமாக அமைந்திருக்கிறது. இந்த ஆவணப்படம் குறித்து ஜே.என்.யூ மாணவர்கள், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், கேரளா தமிழ்நாட்டு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது உண்மையின் சாட்சியமாக இருப்பதால் ஜனநாயக சக்திகள் இதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல […]

from vinavu https://ift.tt/yafzMlB
via Rinitha Tamil Breaking News

Monday, January 30, 2023

பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!

தற்போது ஸ்வீடனின் நேட்டோ இணைவை எதிர்ப்பதன் மூலம் மேற்குலக நாடுகளிடம் பேரம்பேசி மேலும் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு மத்திய ஆசியா - கருங்கடல் பகுதியில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனிக்கிறது துருக்கி!

from vinavu https://ift.tt/q4Ox2CZ
via Rinitha Tamil Breaking News

நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்த அம்பானி - அதானி பாசிசக் கும்பலும் அவர்களுக்கு நாட்டையே காவு கொடுத்த ஆர்எஸ்எஸ்  - பாஜக ; மோடி - அமித்ஷா பாசிச கும்பலும் இந்த நாட்டு மக்களின் எதிரிகள் மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/8pjrmul
via Rinitha Tamil Breaking News

“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்பட திரையிடலை வரவேற்போம்! | மக்கள் அதிகாரம்

எத்துனை அடக்குமுறைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு மாணவர்கள் திரையிட்டிருக்கிறார்கள் என்பதை வரவேற்றாக வேண்டும். மாணவர்கள் பாசிஸ்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சி நிற்க மாட்டார்கள் என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

from vinavu https://ift.tt/mya2pEl
via Rinitha Tamil Breaking News

Sunday, January 29, 2023

மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள் | மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழு 2023 – “ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!”

29.01.2023 மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழு 2023 “ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!” பத்திரிக்கை செய்தி அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, உழைக்கும் மக்களே! 29.01.2023 ம் தேதி விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 2022 ம் ஆண்டு வேலையறிக்கை பரிசீலனையை மேற்கொண்டு 2023ம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தையும் மாநிலப்பொதுக்குழு வகுத்தது. கடந்த ஆண்டு மக்கள் அதிகாரத்தால் […]

from vinavu https://ift.tt/k6ME8oR
via Rinitha Tamil Breaking News

Saturday, January 28, 2023

ஆதிக்க சாதி வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்! | தோழர் அமிர்தா வீடியோ

சமீபகாலமாக தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியர்களுடைய வெறியாட்டம் என்பது அதிகரித்திருக்கிறது. இதை கண்டிக்க வேண்டியதும் அதை கண்டித்து அதற்கு எதிரான செயல்களை செய்ய வேண்டிய அவசியமும் இன்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. சென்ற மாதம் 16ஆம் தேதி போல் புதுக்கோட்டை வேங்கைவையல் கிராமத்தை ஒட்டிய இறையூர் கிராமத்தில் அங்கு வசிக்கக்கூடிய பட்டியலின மக்கள் குடிக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில மலம் கலக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதி கும்பல் செய்து இருக்கிறது. இதை தொடர்ந்து சில […]

from vinavu https://ift.tt/5GXQc1J
via Rinitha Tamil Breaking News

Friday, January 27, 2023

மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல! | வீடியோ

மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதலில் ஒன்று, இன-மொழி அடிப்படையிலான தாக்குதலாகும். இவற்றில் முதன்மையானது இந்தி மொழித்திணிப்பாகும். இந்தித் திணிப்பின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையிலான ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும். இந்த இந்தித் திணிப்பு என்பது தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்றும் நம்மவர்கள் பேசி வருகின்றனர்; இது முழு உண்மையல்ல. இந்தித் திணிப்பு […]

from vinavu https://ift.tt/ygRPKYU
via Rinitha Tamil Breaking News

1965 இந்தி எதிர்ப்புப் போர்: நெஞ்சை உலுக்கிய உண்மை சம்பவம் | தோழர் மருது | வீடியோ

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றி பல்வேறு கருத்துக்களை தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

from vinavu https://ift.tt/2weATXa
via Rinitha Tamil Breaking News

மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

பாதிக்கப்பட்ட, வன்கொடுமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதி மத வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்வோம்! என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/s8gwt4V
via Rinitha Tamil Breaking News

Thursday, January 26, 2023

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்! | வீடியோ

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக் கூடல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் பொங்கள் விழாவினைக் கொண்டாடினர்! கடந்த 17ம் தேதி பொங்கள் விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, விழாவிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக 4 இளைஞர்கள் இரவு சுமார் 7 மணி அளவில் இரு சக்கர வாகனங்களில் அருகிலுள்ள விருதாச்சலம் நகருக்கு சென்றுள்ளனர். சாத்துக் கூடல் இளைஞர்கள் வரும் போது, திட்டமிட்டே வழிமறித்துள்ளது கஞ்சா, சாராய கும்பல்! வேறு வழியின்றி […]

from vinavu https://ift.tt/d2LekFa
via Rinitha Tamil Breaking News

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!

எந்த ஊர் என கேட்டு, சொன்ன மாத்திரத்திலேயே கொலை வெறித் தாக்குதல் நடத்தும் சாதி வெறியர்களுக்கு கைது, சிறை மட்டும் போதாது; அவர்களின் சிவில் உரிமைகள் பறித்தெடுக்கப்பட வேண்டும்!

from vinavu https://ift.tt/dqYnWmv
via Rinitha Tamil Breaking News

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழுவோம்!

உண்மையில் 1965 ஆம் ஆண்டு போராட்டத்தை போல் மாணவர்களும் மக்களும் அமைப்பாக திரண்டு போராடுவதன் மூலம்தான் நமது உரிமைகள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

from vinavu https://ift.tt/2Dw60hS
via Rinitha Tamil Breaking News

ஜனவரி 25: இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போர் தியாகிகளது தீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சிலேந்துவோம்!

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

from vinavu https://ift.tt/j3OfQ7z
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 25, 2023

வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

ஒன்றிய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவரை சதித்தனமாக திணிப்பதையும், அன்றாட வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்து குறைவான கூலிக்கு உழைப்பவர்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.

from vinavu https://ift.tt/qNbfzOR
via Rinitha Tamil Breaking News

மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல!

இந்தித் திணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும்.

from vinavu https://ift.tt/TfUuhGa
via Rinitha Tamil Breaking News

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினம் – சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இன்று (25.01.23) காலை 11 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு கெட் அவுட் ஆளுநர் ரவி (#GetOutRavi) என்ற முழக்கமிட்டு, என்ற முழக்கம் எழுதிய அஞ்சல் அட்டைகளை ஆளுநர் மாளிகைக்கு  தபால் செய்தோம்.

from vinavu https://ift.tt/LBRrIOK
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 24, 2023

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 6 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம். அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம். ஆறாம் பாகம் : காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/gQLmA0i
via Rinitha Tamil Breaking News

கால்பந்து : முதலாளித்துவ ஆண்டைகளுக்கான சர்வதேச களம்!

ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்கள், ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஆதிக்கத்திற்காகத்தான் இன்று கால்பந்து எனும் விளையாட்டு விளையாடப்படுகிறது.

from vinavu https://ift.tt/jMkWeFd
via Rinitha Tamil Breaking News

புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!

இதற்கு முன்னர் செய்திகளை ‘போலி’ என்று மட்டுமே பி.ஐ.பி-ஆல் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் தற்போது செய்திகளை நீக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/xZjwOJe
via Rinitha Tamil Breaking News

Monday, January 23, 2023

இளைஞர்களே! எது கெத்து?

கலர் கலர் ஆடை உடுத்தி நடந்து சொல்வதும், விலையுயர்ந்த வண்டிகள் ரோட்டில் ஓட்டி செல்வதும், பிறரை அடிப்பதும் தான் கெத்து என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கெத்து எது?

from vinavu https://ift.tt/CnLa0Xx
via Rinitha Tamil Breaking News

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 4 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம். அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம். நான்காம் பாகம் : காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/NyoevKu
via Rinitha Tamil Breaking News

Sunday, January 22, 2023

இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடக்கூடிய ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும். அவர்களை ஒட்டுமொத்த சமூகமே புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

from vinavu https://ift.tt/UjEKFLV
via Rinitha Tamil Breaking News

Friday, January 20, 2023

புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!

உடுப்பியில் தொடங்கிய ஹிஜாப் பிரச்சினை பிப்ரவரி 2022 வாக்கில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய கர்நாடகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது உத்திர பிரதேசத்தில் தொடங்கியுள்ள புர்கா பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும்.

from vinavu https://ift.tt/0piRnMB
via Rinitha Tamil Breaking News

மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை | களவீடியோ

மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை தொடர்பான களவீடியோவை மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் எடுத்து தயாரித்துள்ளனர். அந்த களவீடியோவை தற்போது வெளியிடுகிறோம். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/HwkteUl
via Rinitha Tamil Breaking News

Thursday, January 19, 2023

“தி மோடி கொஸ்டின்” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!

பிபிசி “இந்தியா: தி மோடி கொஸ்டின்” (India: The Modi Question) என்ற 2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பகுதியை ஜனவரி 17, 2023 அன்று வெளியிட்டது.

from vinavu https://ift.tt/4ePERoN
via Rinitha Tamil Breaking News

ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?

மக்களின் உயிருக்கு உலை வைத்து, அவர்களை நிர்மூலமாக்கும் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும், திட்டப்பணிகளும் இங்கு தேவையில்லை என்பதே ஜோஷிமட் மக்களின் கருத்து. இப்படி ஒரு நகரையே காவு கொடுக்கும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க போவது யார்?

from vinavu https://ift.tt/IXtrsiS
via Rinitha Tamil Breaking News

பாலியல் துன்புறுத்தல்: பாஜக எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

தனது சொந்த கட்சியின் பெண்கள் முதல் மல்யுத்த வீராங்கனைகள் வரை பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் பாஜக தலைவர்கள்.

from vinavu https://ift.tt/sVQUuGl
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 18, 2023

தொடர்ந்து பாசிச அரசால் ஒடுக்கப்படும் ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷெக்லா ரஷித்!

இந்திய இராணுவம் கூறுவதுபோல் இவை போலி செய்திகள் அல்ல. மிசோராம், மணிப்பூர், குறிப்பாக சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட காஷ்மீரில் காலங்காலமாக இந்திய இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டுவரும் கொடுமைகள்தான் இவை.

from vinavu https://ift.tt/ewNV0dL
via Rinitha Tamil Breaking News

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 2 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம். அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம். இரண்டாம் பாகம் : காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/41fIATH
via Rinitha Tamil Breaking News

கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

நிறுவனங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதும், அவர்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதும் வாடிக்கையாகிவிட்டது. பணிபுரியும் ஊழியர்களை இவர்கள் ஒருபோதும் மனிதர்களாக கருதுவதில்லை.

from vinavu https://ift.tt/9UYJuWz
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 17, 2023

தலயா? தளபதியா? கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

தமிழ் மொழிக்காவும், தமிழ் கலாச்சாரத்திற்காகவும் தங்கள் உயிரை விட்ட வீரர்களையும் தியாகிகளையும்தான் நாம் தல, தளபதியாக கொண்டாட வேண்டும். ஆனால் இவர்களை கொண்டாட மறந்தது இன்றைய இளைய சமூகம்!

from vinavu https://ift.tt/TeMnxzV
via Rinitha Tamil Breaking News

ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!

ஏற்கனவே நமக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து உரிமைகளும் வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்தும் வெட்டி குறுக்கப்பட்டு பாசிச இருள் நோக்கிய வண்ணம் சென்று கொண்டு இருக்கிறோம். இனிமேலும் இதன் வழியே நம்முடைய குறைந்த பட்ச உரிமைகளைக்கூடப் பெற முடியாது.

from vinavu https://ift.tt/0XS5Mcu
via Rinitha Tamil Breaking News

ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் | பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்!

ரோகித் வெமுலா எதிர்கொண்டதை விட, இப்பொழுது பார்ப்பன இந்து மதவெறி பாசிச ஒடுக்குமுறைகள்  முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன. இதை எதிர்கொள்ள ரோகித் வெமுலவை  நெஞ்சில் ஏந்துவோம். பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை கட்டி அமைப்போம்.

from vinavu https://ift.tt/dniGWVh
via Rinitha Tamil Breaking News

Monday, January 16, 2023

Enjoying on Tamilnadu’s Tax Money! Shameless Ravi Get Out! | People’s Power

Ravi, who is constantly working against Tamil, Tamilnadu and Tamils, has no right to hold the Pongal festival. Therefore, People’s Power requests the media to boycott the Pongal festival which is to be conducted by Ravi.

from vinavu https://ift.tt/p2ZTjHK
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.

from vinavu https://ift.tt/67RKG0P
via Rinitha Tamil Breaking News

Sunday, January 15, 2023

சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டம்!

பேராட்டத்தில் பசும்பால் விலையை லிட்டர் ₹42 ஆகவும், எருமைப்பால் விலையை லிட்டர் ₹51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/lHXpe3h
via Rinitha Tamil Breaking News

Saturday, January 14, 2023

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 1| வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம். அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம். முதல் பாகம்: காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/PUE3pRx
via Rinitha Tamil Breaking News

கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கேரளாவின் கோட்டயத்தில் கே.ஆர். ​​நாராயணன் நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் விஷுவல் சயின்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் (KR Narayanan National Institute of Visual Science and Arts) திரைப்படக் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு, கல்லூரி நிர்வாகத்தால் சாதிய ஒடுக்குமுறையும் பாகுபாடும் காட்டப்படுவதாக குற்றம்சாட்டி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 5, 2022 அன்று துவங்கிய போராட்டம் நேற்றுடன் (ஐனவரி 13, 2023) 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியின் இயக்குநர் […]

from vinavu https://ift.tt/iHtMyfF
via Rinitha Tamil Breaking News

Thursday, January 12, 2023

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்

தமிழ்நாட்டுக்கும் தமிழனத்துக்கும் தொடர்ந்து எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, வருகின்ற 2023 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi என்ற இயக்கம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

from vinavu https://ift.tt/s2XwrQ3
via Rinitha Tamil Breaking News

ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு | தோழர் அமிர்தா வீடியோ

தமிழ்நாட்டு அரசின் தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உண்டு கொழுத்த ரவிக்கு, தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் கசக்கிறதா என்ன? தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் மாளிகைக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு ஆரிய ரவி வெளியேற்றப்பட வேண்டும். ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு | தோழர் அமிர்தா வீடியோ காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/hu9mq6Q
via Rinitha Tamil Breaking News

காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!

ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மொத்த வனப்பகுதியின் பரப்பளவு 23.71 சதவிகிதம்தான். எனவே காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

from vinavu https://ift.tt/DTvusSF
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 11, 2023

தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்

தொடர்ந்து தமிழ், தமிழ்நாடு, தமிழினத்திற்கு எதிராக செயல்படும் ரவிக்கு பொங்கல் விழா நடத்த எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே ரவி நடத்தவுள்ள பொங்கல் விழாவினை  ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/ZFwP7n5
via Rinitha Tamil Breaking News

பருவநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் இயற்கை சீற்றப்பாதிப்பை மனிதகுலம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து உலகத்தை காப்பாற்றி மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

from vinavu https://ift.tt/B8vkGjJ
via Rinitha Tamil Breaking News

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!

போராடக் கூடிய செவிலியர்கள், கொரோனாவில் மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் உயிரை பனையம் வைத்து சேவை செய்தார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வேலை முடிந்ததும் வெளியேற்றப் பார்க்கிறது திராவிட மாடல் அரசு!

from vinavu https://ift.tt/AmTNiLl
via Rinitha Tamil Breaking News

இந்தியாவின் தலைநகராம் டெல்லி?  கைகளால் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவலம்!

டெல்லி, ஆக்ரா நகரங்களில் சாலையோர வியாபாரம் செய்பவர்கள் கூட பொருட்களை தரையில் போட்டுத்தான் விற்கின்றனர். தரைவிரிப்பு கூட இல்லை. சிறுநீர் துர்நாற்றத்துக்கு இடையில்தான் வியாபாரம் நடக்கிறது.

from vinavu https://ift.tt/whtSOPD
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 10, 2023

சென்னையின் தீண்டாநகரம்: கண்ணப்பர் திடல் | வீடியோ

சென்னை பெரியமேடு பகுதிக்கு அருகில் உள்ள அமைந்துள்ளது கண்ணப்பர் திடல் எனும் பகுதி. இங்கு வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி, மோசமான வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பலமுறை அரசிடம் மனுகொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கட்டும் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பணம் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் கண்ணப்பர் திடல் மக்கள். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/NgT9ocr
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம்: மறுகாலனியாக்கத்தின் இரும்புப்பிடியில் இந்திய விவசாயம்!

டிஜிட்டல் தரவுகள் மூலம் விவசாயம் கட்டுப்படுத்தப்படுவது குறித்தும், செங்குத்துமுறை விவசாயம் என்ற புதிய நாசகரமான இயற்கைக்கு எதிரான விவசாய முறை குறித்து இந்நூல் விரிவாக விளக்கியுள்ளது. நூலைப் பெற தொடர்பு கொள்ளவும்: 99623 66321

from vinavu https://ift.tt/GTxk9Yl
via Rinitha Tamil Breaking News

Monday, January 9, 2023

தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் | தோழர் மருது வீடியோ

ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆளாகவே பேசிவருவது இது முதல்முறையல்ல. தொடர்ச்சியாக இவ்வாறு பேசிவரும் ஆர்.என்.ரவிக்கு இனி தமிழக மக்கள் மரியாதை கொடுக்கவேண்டுமா என எண்ணிப்பார்க்க வேண்டும்.

from vinavu https://ift.tt/NvojQYG
via Rinitha Tamil Breaking News

தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!

எங்கள்  கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

from vinavu https://ift.tt/P5dOtWE
via Rinitha Tamil Breaking News

புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சாதிவெறி! | தோழர் யுவராஜ்

“தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்” என்பது புத்தக-ஏட்டில் மட்டுமே உள்ளது.

from vinavu https://ift.tt/szlFvHi
via Rinitha Tamil Breaking News

Sunday, January 8, 2023

அதிகரிக்கும் வேலையின்மை! அதிகரித்து வரும் தற்கொலைகள்!

வேலையின்மை என்ற பிரச்சினை இங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாதிக்க கொள்கைகளினால் ஏற்பட்ட விளைவாகும்.

from vinavu https://ift.tt/4CYiWtw
via Rinitha Tamil Breaking News

சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!

இந்துத்துவா பாசிச கும்பல்கள் பழங்குடி மக்களின் அடையாளங்களை அழித்து அவர்களை இந்துக்களாக்க முயற்சி செய்து வருகின்றன. அதற்கான கருவிதான் கிறித்தவர்கள் மீதான வன்முறை!

from vinavu https://ift.tt/r6cBpx8
via Rinitha Tamil Breaking News

Saturday, January 7, 2023

சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!

ஆண்டிற்கு 100 கோடிக்கு மேல் காப்பீடு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு கோடிகளை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறது  தமிழக அரசு.  அதில் பாதி தொகையை அரசு மருத்துவ கட்டமைப்பிற்கு செலவு செய்து இருந்தால் கூட அரசு மருத்துமனையின் தரம் சிறிதாவது உயர்ந்து இருக்கும்.

from vinavu https://ift.tt/36gSNyk
via Rinitha Tamil Breaking News

ஹல்த்வானி: ஆக்கிரமிப்பு அகற்றமா? இஸ்லாமிய மக்கள் மீதான படையெடுப்பா?

உத்தரகாண்ட் மாநில அரசு 2016-இல் ஒரு பிரமாணப்பத்திரம் மூலம் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது; ரயில்வேக்கு அல்ல என்று கூறியது. ஆனால் தற்போது அது ரயில்வேக்கு சொந்தமானது என்று கூறுகிறது.

from vinavu https://ift.tt/CdlaxVZ
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா? ஆரிய ரவியை விரட்டியடிக்க வேண்டுமா? தமிழ்நாடே முடிவெடு! | மக்கள் அதிகாரம்

தமிழ்நாட்டைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாத ரவியின் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/lqjiXuZ
via Rinitha Tamil Breaking News

Friday, January 6, 2023

மகாராஷ்டிரா: மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக மின் ஊழியர்கள் போராட்டம்!

மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா, தில்லி போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மின் விநியோகம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது.

from vinavu https://ift.tt/Is0Dlmw
via Rinitha Tamil Breaking News

Thursday, January 5, 2023

Adani Namo Namaha!

The constant seizure of drugs in that port does not seem like a coincidence; doubts also arise as to whether Adani and the international drug mafia have a collusion; the upcoming days may answer this question!

from vinavu https://ift.tt/BOeQu62
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 4, 2023

புதிய ஜனநாயகம் – ஜனவரி2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/fFELUM1
via Rinitha Tamil Breaking News

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதா: தேவை, ஒரு மக்கள் போராட்டம் !

ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு பக்கபலமாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை, “ஆன்லைன் ரம்மி சூதாட்டம் அல்ல, திறமை சார்ந்த விளையாட்டு” என உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

from vinavu https://ift.tt/vdNlGTD
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 3, 2023

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, மீண்டும் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்கவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணையவேண்டும் என்று அறைகூவி அழைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...

from vinavu https://ift.tt/1huT8aM
via Rinitha Tamil Breaking News

அதானியே நமோ நமஹா!

போதைப் பொருட்கள் கடத்திவரும்போது மாட்டிக்கொண்ட எடுபிடிகள் சிலரைக் கைதுசெய்துவிட்டு, அதானியைக் காப்பாற்றுவதற்கு ‘விசாரணை’ நாடகமாடுகிறார்கள்.

from vinavu https://ift.tt/G1PEpNv
via Rinitha Tamil Breaking News

Monday, January 2, 2023

நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்

பாசிசத்திற்கு எதிராக களத்தில் நிற்கிற ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்திற்கு இந்நூல் பயன்படும்.

from vinavu https://ift.tt/c65gGQi
via Rinitha Tamil Breaking News

மருத்துவ துறையில் வேத மரபுகளைத் திணிக்கும் மோடி அரசு!

இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய பாசிச மோடி கும்பல் இந்தியா முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தைத் திணித்து வருகிறது. ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம்! என்கிற ரீதியில் "ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம்" என்று முழங்கி வருகிறது.

from vinavu https://ift.tt/W7pw9Ah
via Rinitha Tamil Breaking News

பண மதிப்பிழப்பு செல்லும்! | பாசிஸ்டுகளிடம் சரணடைந்த நீதிமன்றம்!

பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ஒரு பெரிய கேலிக்கூத்து. அதிலும், பணமதிப்பிழப்பு செல்லும் என்ற தீர்ப்பு அபத்தத்தின் உச்சகட்டம்.

from vinavu https://ift.tt/cWZAqrg
via Rinitha Tamil Breaking News

ஜனவரி 25: இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடி போலீசால் குண்டடிப்பட்டும் தீக்குளித்தும் நஞ்சருந்தியும் உயிர்த்தியாகம் செய்து தமிழையும் தமிழ்நாட்டையும் காத்த மொழிப்போர் தியாகிகளின் இது 58வது ஆண்டு !

from vinavu https://ift.tt/QYk7lrU
via Rinitha Tamil Breaking News

“சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?

சம வேலை சம ஊதியம் கோரி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

from vinavu https://ift.tt/yNlgjA0
via Rinitha Tamil Breaking News