Thursday, August 31, 2023

வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! – மதுரையில் சுவரெழுத்து அழிப்பு! ஜனநாயக சக்திகள் கண்டனம்

வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! – மதுரையில் சுவரெழுத்து அழிப்பு! ஜனநாயக சக்திகள் கண்டனம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/UHpjzLR
via Rinitha Tamil Breaking News

தினமலம் என்று சொல்லலாம்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

தினமலம் என்று சொல்லலாம்! | வழக்குரைஞர் பார்வேந்தன் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/oQF93SG
via Rinitha Tamil Breaking News

தினமலரை செருப்பை கழட்டி அடிக்கணும்.. | தோழர் மருது

தினமலரை செருப்பை கழட்டி அடிக்கணும்.. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/Bw2ksbt
via Rinitha Tamil Breaking News

அம்பலப்பட்டுப்போன பாசிச மோடி அரசின் ’ஊழல் ஒழிப்பு’ நாடகம்

சாரதா ஊழல் செய்த ஹிமந்த பிஸ்வா சர்மா, பாசன ஊழல் செய்த அஜித் பவார், வியாபம் ஊழல் செய்த சிவராஜ்சிங் சௌகான் உள்ளிட்ட  ஊழல்வாதிகளை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டு அவர்களை உத்தமர்களாக்கியதுதான் பாசிஸ்டுகள் செய்த ஊழல் ஒழிப்பு.

from vinavu https://ift.tt/5r2NUoL
via Rinitha Tamil Breaking News

காவிரி நீர் விவகாரம்: இந்த அநீதிக்கு விடிவு எப்போது?

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வராத வரை தமிழ்நாட்டில் இருந்து எவ்விதமான வரியும் எவ்விதமான பொருளும் ஒன்றிய அரசுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் கொடுக்க முடியாது என்ற நிலையை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் எடுக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/Nw1i5hp
via Rinitha Tamil Breaking News

நியோமேக்ஸ் மோசடி! இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாறுவீர்கள் நடுத்தர வர்க்கமே?

நியோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப அரசியல் கட்சிகளின் துணையோடும், ஆளும் அதிகார வர்க்கத்தின் துணையோடும்தான்  குறிப்பிட்ட வர்க்கப் பிரிவினரை இலக்கு வைத்து கொள்ளையடிக்க புற்றீசல் போலக் கிளம்பி வருகின்றன.

from vinavu https://ift.tt/TRtz4c3
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 30, 2023

கோழைகளின் வீராப்பு!

பெரும்பாலான இந்த ஆதிக்கச்சாதிக் கட்சிகள், அமைப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்குப் பங்குள்ளது. எனவே, இன்று தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் நாளை இனப்படுகொலைகளாக, பெண்கள், கிறித்தவர்கள் - இஸ்லாமியர்கள், ஜனநாயக சக்திகள் மீதான வன்முறைகளாக வளரும். தமிழ்நாடு மணிப்பூராக மாறும்!

from vinavu https://ift.tt/8DpZRK4
via Rinitha Tamil Breaking News

“தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!

”காஷ்மீர் வாலாவின் கதை காஷ்மீர் பகுதியில் பத்திரிகை சுதந்திரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய கதையாகும். கடந்த 18 மாதங்களில், எங்கள் வாசகர்களான உங்களைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டோம். காஷ்மீர் வாலாவை 12 ஆண்டுகளாக ஆர்வத்துடன் படித்து ஆதரவளித்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்றி”

from vinavu https://ift.tt/BdG5IyW
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 29, 2023

மோடியின் கிரீஸ் பயணம்: எல்லாம் அதானிக்காக!

மோடி ஆட்சியில் எல்லாம் அதானிமயம்! கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றார். இதை வரலாற்று நிகழ்வு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என ஊடகங்கள் போற்றிப் பாடின. ஆனால் மோடியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் அதானிக்கு கரசேவை செய்யத்தான் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கிரீஸ் நாட்டின் கவாலா, வாலோஸ், அலெக்ஸாண்ட்ரூபோலி ஆகிய துறைமுகங்களில் தன்னுடைய நெருங்கிய நண்பரான “அதானி” முதலீடு செய்ய, கிரீஸ் […]

from vinavu https://ift.tt/xQL5FNq
via Rinitha Tamil Breaking News

சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் அம்பலமான மோடி அரசின் மெகா ஊழல்கள்! | தோழர் அமிர்தா | தோழர் புவன்

சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் அம்பலமான மோடி அரசின் மெகா ஊழல்கள்! | தோழர் அமிர்தா | தோழர் புவன்

from vinavu https://ift.tt/wvALuUp
via Rinitha Tamil Breaking News

கழன்றது முகமூடி | பாகம் 2

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை நிறுவுவதற்காக பரந்துபட்ட உழைக்கும் மக்களையும், பாசிச எதிர்ப்பு சக்திகளையும் தட்டியெழுப்புவதே, இன்று புரட்சிகர அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறையாகும்.

from vinavu https://ift.tt/unO8H2k
via Rinitha Tamil Breaking News

ED உதவி இயக்குநர் மீது CBI வழக்கு!

செய்தி: கலால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தப்பிக்க, சாராய முதலாளி அமன் தீப் தால், அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு ஐந்து கோடி லஞ்சம்; அமலாக்கத்துறை மீது சி.பி.ஐ வழக்கு எதிர்க்கட்சிகள் ஊழல் பண்றதால அமலாக்கத்துறை ரெய்டு உடுதாம்.. இப்போ அமலாக்கத்துறையே இலஞ்சம் வாங்கிக் கையும் களவுமா சிக்கியிருக்கானே யாருப்பா ரெய்டு உடுறது… ஒருபக்கம் மோடி அரசோட 7.5 லட்சம் கோடி ஊழலை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திருச்சு, இப்போ அமலாக்கத்துறையும் அம்பலப்பட்டு நாறுது. இதுக்கு மேலேயும் ஊழல் இல்லா […]

from vinavu https://ift.tt/16gkhL3
via Rinitha Tamil Breaking News

தலைமைநீதிபதி சந்திரசூட்: உங்கள் பாசிசம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதா?

இச்சட்டங்கள் நீக்கப்பட்டதே "ஒரு பாசிச நடவடிக்கை" என்பதுதான் காஷ்மீரின் தன்னுரிமையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளின் கருத்து. ஆனால், சந்திரசூட்டோ 'சட்டத்திற்கு உட்பட்டு நடந்துள்ளதா?' என்று கேட்கிறார்.

from vinavu https://ift.tt/q4SHEDj
via Rinitha Tamil Breaking News

Monday, August 28, 2023

தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?

நாடெங்கும் சாதி - மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. காவி பாசிஸ்டுகள் அமைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தில் அன்றாடம் நிகழப்போகும் சம்பவங்களின் முன்னோட்டம்தான்.

from vinavu https://ift.tt/otW6BKk
via Rinitha Tamil Breaking News

அக்கலாம்பட்டி: சுடுகாடு இல்லாமல் ஒடுக்கப்படும் அருந்ததிய மக்கள்!

சுடுகாடு மட்டுமல்ல, அக்கலாம்பட்டி பகுதி  அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனை, குடிநீர் என எந்த அடிப்படை வசதியையும் முறையாக செய்து கொடுக்காமல் அரசு புறக்கணித்து வரும் அவலம் நீடிக்கிறது.

from vinavu https://ift.tt/aSWmYAH
via Rinitha Tamil Breaking News

Sunday, August 27, 2023

பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?

பா.ஜ.க. கும்பல் தோல்விமுகம் அடைந்திருக்கும் இன்றைய அரசியல் சூழலில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு இல்லாத நிலையிலும் இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி ஒன்றுக்காகவே பொது சிவில் சட்டத்தை இப்போது விவாதப் பொருளுக்கு கொண்டுவந்திருக்கிறது பாசிசக் கும்பல்.

from vinavu https://ift.tt/O8Prb5T
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்டுகளுக்காக இணைந்த திமுக – ஆர்.என்.ரவி | தோழர் மருது

நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு ஆர்.என்.ரவி ஒப்புதல் | ஈஷா அறக்கட்டளை – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/Zclv6Vf
via Rinitha Tamil Breaking News

Saturday, August 26, 2023

முசாஃபர்நகர் முஸ்லீம் மாணவர் மீதான தாக்குதல்: பாசிசம் வேரூன்றியிருப்பதன் சமிக்ஞை

நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பின் விளைவாகத் தான் தனது மகன் மோசமாக நடத்தப்பட்டதாக இர்ஷாத் கூறினார். இர்ஷாத்தின் கூற்று முற்றிலும் சரியானது என்பதை இக்காணொளியில் உள்ள ஆசிரியரின் கருத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.

from vinavu https://ift.tt/CBjEMd9
via Rinitha Tamil Breaking News

வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!

மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களை செயல்படுத்துவதற்கு காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பார்கள் என்று முன் அனுமானித்து, வன உரிமைச் சட்டம் 2006, பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் பழங்குடி மக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை இச்சட்டத் திருத்தம் மூலம் பறித்துள்ளது மோடி அரசு.

from vinavu https://ift.tt/tji8S4X
via Rinitha Tamil Breaking News

ஏன் சந்திராயன் 3 தேச பெருமிதமாக காட்டப்படுகிறது? | தோழர் ரவி

ஏன் சந்திராயன் 3 தேச பெருமிதமாக காட்டப்படுகிறது? | தோழர் ரவி காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/AcrsOTB
via Rinitha Tamil Breaking News

காவிகளின் மதவெறி பிரச்சாரத்தின் விளைவு: அனைத்து துறைகளிலும் காவிக் குண்டர்கள்!

தனது மதவெறி பிரச்சாரத்தாலும், கலவரங்களாலும் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை  காவிக்கும்பல் நிறைவேற்றி வருகிறது என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

from vinavu https://ift.tt/mFDvqZA
via Rinitha Tamil Breaking News

நேரலை | ஆளுநர் இரவியே வெளியேறு.. ஆளுநர் மாளிகை முற்றுகை

ஆளுநர் இரவியே வெளியேறு.. ஆளுநர் மாளிகை முற்றுகை… தற்போது நேரலையில்.. பாகம் 1 பாகம் 2 பாகம் 3: தோழர் சி. வெற்றிவேல் செழியன் உரை

from vinavu https://ift.tt/8xdwfbN
via Rinitha Tamil Breaking News

Friday, August 25, 2023

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல்!

கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள் என்றால் திமுக அரசும் ஆளுநரும் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

from vinavu https://ift.tt/W5Fbi3P
via Rinitha Tamil Breaking News

உணவுப் பொருட்களின் விலை உயர்வு: வெடிக்கக் காத்திருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் புகைச்சல்

2014-இல் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, மோடி-அமித்ஷா-நிர்மலா கும்பல் தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் அடிப்படையிலான ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பொருளாதார பயங்கரவாதக் கொள்கைகள்தான் உணவுப் பொருள்களின் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.

from vinavu https://ift.tt/zScAZRv
via Rinitha Tamil Breaking News

விருது வேண்டுமா! ‘சொரணையில்லை‘ என்று எழுதிக் கொடு!!

நிலவுகின்ற அரசியல் சமூக   காரணிகளிலிருந்து துண்டித்துக்கொண்டு தனியே ஒரு கலைஞன் உருவாக முடியுமா? மக்களின் வாழ் நிலையிலிருந்தும் மக்கள் படும் அவலங்களிலிருந்தும் தன்னை துண்டித்து கொண்ட கலைஞன் படைப்பது கலையாகவோ இலக்கியமாகவோ இருக்குமா?

from vinavu https://ift.tt/DG0PKoM
via Rinitha Tamil Breaking News

BNYS மோசடி: நீட் எழுதாமல் டாக்டராகும் வித்தை!

யோகா மற்றும் நேச்சுரோபதி என்ற பெயரில் போலியாக பட்டப்படிப்பை உருவாக்கி செயல்படுத்தி வரும் இவர்கள் மாணவர்களிடம் பணத்தை கொள்ளை அடிப்பது மட்டுமல்லாமல், தம்மைக் கேள்வி கேட்கும் மாணவர்களை ஒடுக்குவதற்காகவும், ஆட்சியாளர்களுடன் குறிப்பாக ஆளுங்கட்சி  மந்திரிகள், ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலுடனும் கூட்டு வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

from vinavu https://ift.tt/EnayVC1
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் சொம்பு பாரிசாலன்| தோழர் மருது

ஆர்.எஸ்.எஸ் சொம்பு பாரிசாலன்| தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/BZjWLai
via Rinitha Tamil Breaking News

Thursday, August 24, 2023

கவிழ்ந்து வரும் தாமரைக்கு சவக்குழி வெட்டுவோம்!

பா.ஜ.க.வின் காவி-கார்ப்பரேட் நடவடிக்கைகளும் மோடியின் பிம்பமும் மக்கள் போராட்டங்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, பா.ஜ.க. தோல்வி முகத்திற்கு சென்றுள்ள இந்த பின்னணியில்தான், காங்கிரஸ் தன்னை ஒரு மாற்றுத் தலைமையாக மீள்கட்டமைப்பு செய்துவருகிறது.

from vinavu https://ift.tt/LujvZT5
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்!

வட ஆற்காடு மாவட்டங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை முறை இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு காரணமாக இருக்கின்றது. கொத்தடிமைகளாக இருக்கும் பெற்றோர்கள், 15 வயதான பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

from vinavu https://ift.tt/e6Nhum4
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 23, 2023

சோத்துக்கு வழியில்ல.. இதுல ஆண்ட சாதி பெருமை | தோழர் அமிர்தா

சோத்துக்கு வழியில்ல.. இதுல ஆண்ட சாதி பெருமை காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/mZfSH1Y
via Rinitha Tamil Breaking News

கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?

ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர்.

from vinavu https://ift.tt/CvVfrcX
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 22, 2023

சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள்! | தோழர் தீரன்

சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள்! | தோழர் தீரன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/mon2SeD
via Rinitha Tamil Breaking News

குற்றவியல் சட்ட மசோதாக்கள்: JAAC பொதுக்குழு தீர்மானம்

குற்றவியல் சட்ட மசோதாக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-ற்கு எதிரானவை ஆகும்.

from vinavu https://ift.tt/90jWrao
via Rinitha Tamil Breaking News

Monday, August 21, 2023

நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும் | தோழர் ஆதீர்

நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும் – தோழர் ஆதீர் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/di9UWwR
via Rinitha Tamil Breaking News

அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்

உதவிப் பேராசிரியர் தாஸ் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் அவர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். இதைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

from vinavu https://ift.tt/4sbm6kJ
via Rinitha Tamil Breaking News

அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?

கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம்  - சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான்.

from vinavu https://ift.tt/XOxSPTl
via Rinitha Tamil Breaking News

Saturday, August 19, 2023

காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க! | தோழர் ஆ.கா.சிவா

காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க! – தோழர் ஆ.கா.சிவா காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/159FcET
via Rinitha Tamil Breaking News

Friday, August 18, 2023

ஜெகதீஸ்வரனை மீண்டும் கொல்லும் ஊடகங்கள் !

விகடன் பத்திரிகையோ, "நீட் தோல்வி; தொடரும் தற்கொலைகள்... தனிமனித உளவியல் மட்டுமே காரணமா?" என்ற தலைப்பில் தற்கொலைகான காரணத்தை  மறைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்குகிறது.

from vinavu https://ift.tt/7WdgcKt
via Rinitha Tamil Breaking News

Thursday, August 17, 2023

மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி

மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/583v2Hm
via Rinitha Tamil Breaking News

கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கை!

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/qeREOZr
via Rinitha Tamil Breaking News

அனிதாவும் ஜெகதீஸ்வரனும் நம்மிடம் நீட்-ஐ ஒழியுங்கள் என்கிறார்கள் | தோழர் செல்வம்

நேற்று அனிதா இன்று ஜெகதீஸ்வரன்: நம்மை கேட்கிறார்கள் அநீதியான நீட்-ஐ ஒழியுங்கள் என்று | தோழர் செல்வம் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/3L7DOPM
via Rinitha Tamil Breaking News

ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்! | கவிதை

அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே! ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள் கரம் கொடுப்போம்!

from vinavu https://ift.tt/ogAH93M
via Rinitha Tamil Breaking News

ஏன் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்ய வேண்டும்? | தோழர் அமிர்தா

ஏன் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்ய வேண்டும்? Why RSS – BJP should Ban? | Comrade Amirtha காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/9cS46Je
via Rinitha Tamil Breaking News

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!

தோழர் முரளி மீதான அராஜக நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டப் போலீசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/mUaVuON
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 16, 2023

ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது

ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/oGpePcB
via Rinitha Tamil Breaking News

இலாபவெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தில்… | கவிதை

வியாக்கியானம் புதிதல்ல... முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகிறது என முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக பார்வை புதிது!

from vinavu https://ift.tt/wAoSBz7
via Rinitha Tamil Breaking News

ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி

ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி காணொலியை பாருங்கள்! பகிருங்கள்

from vinavu https://ift.tt/N2DJH7e
via Rinitha Tamil Breaking News

மோடி ஏன் அதிர்ச்சி அடைந்தார்? | தோழர் மருது

மோடி ஏன் அதிர்ச்சி அடைந்தார்? | தோழர் மருது காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/CealZDB
via Rinitha Tamil Breaking News

நீட் எனும் பலிபீடத்தில்; தொடர்ந்து பலியாகும் மாணவர்கள்!

இனியும் சட்டப்போராட்ட மாயைகளுக்குள் நாம் ஒளிந்து கொண்டு இருந்தால் நீட் தேர்வால்  மாணவர்கள் பலியாவதை நம்மால் ஒருபோதும் தடுக்க முடியாது.

from vinavu https://ift.tt/r4FgDXw
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 15, 2023

நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!

நேதாஜி சுபாஷ் சேனை போன்ற ஆதிக்க சாதி சங்கங்களையும், பா.ஜ.க மற்றும் அதன் கைக்கூலிக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என நாம் முழங்க வேண்டிய தேவை இருக்கிறது.

from vinavu https://ift.tt/qPG96ac
via Rinitha Tamil Breaking News

நாடாளுமன்றம் பஜனை மடம்: எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன்

நாடாளுமன்றம் பஜனை மடம்: எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/LvE67rY
via Rinitha Tamil Breaking News

ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!

சாதிவெறி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலும் தடைசெய்யப்படாத வரை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் குறையப்போவதில்லை.

from vinavu https://ift.tt/0Z4rc7n
via Rinitha Tamil Breaking News

Monday, August 14, 2023

எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

அனிதா முதல் ஜெகதீசன் வரை நம்மிடம் இரங்கல் அஞ்சலியைக் கோரவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் அநீதிக்கு எதிராக, நம் மீது நீட்டை திணித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, கொஞ்சமாவது சுரணை கொள்ளுங்கள் என்பதைதான்!

from vinavu https://ift.tt/ZNvzYls
via Rinitha Tamil Breaking News

மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!

ஆகஸ்டு 13 ஆம் தேதி, சர்வ இந்து சமாஜ் என்ற பெயரில் மகா பஞ்சாயத்து கூடியது. இக்கூட்டத்தில் அரசு அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ ஆகஸ்டு 28 ஆம் தேதி மீண்டும் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

from vinavu https://ift.tt/o0nhPBi
via Rinitha Tamil Breaking News

நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!

சாதி என்ற ஒன்று மாணவர்கள் மத்தியிலேயே எவ்வளவு தீவிரமடைந்து வருகிறது என்பதற்கும் மாணவர்கள் மத்தியில் இத்தகைய ஆதிக்கச்சாதி வெறி என்ற கொடூர மனநிலை விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

from vinavu https://ift.tt/L1k4DJo
via Rinitha Tamil Breaking News

Sunday, August 13, 2023

16-வது ஆண்டில் வினவு! பா.ஜ.க.வைத் தடை செய் என முழங்குவோம்!

புறநிலையில் பாசிச அபாயம் நம்மை அச்சுறுத்தி வருகிறது. பாசிச எதிர்ப்பு சக்திகளை ஓரணியின் கீழ் திரளவைப்பதன் மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும். ஆனால் பாசிச எதிர்ப்பு சக்திகள் பலவீனமாக இருக்கும் இந்த தருணத்தில் அவர்களை சரியான அரசியல் பிரச்சாரத்தின் மூலம் மட்டுமே ஒன்றிணைக்க முடியும். அத்தகைய பிரச்சாரத்தை தான் வினவு முன்னெடுத்துச் செல்கிறது.

from vinavu https://ift.tt/qIAfEat
via Rinitha Tamil Breaking News

நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே வெளியேறு!

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதல்  சனாதனம், மதம், வரலாறு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமை, போன்ற விவகாரங்களின் மீது ஆர்.எஸ்.எஸ் நச்சு கருத்துகளை திமிர்த்தனமாக பேசி தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்.

from vinavu https://ift.tt/E6PVxb2
via Rinitha Tamil Breaking News

Saturday, August 12, 2023

ஆதிக்க சாதி சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் | மக்கள் அதிகாரம் மருது

ஆதிக்க சாதி சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் | மக்கள் அதிகாரம் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/gyCvar8
via Rinitha Tamil Breaking News

நாட்டை முடக்குவோம்!

நாடாளுமன்றம் பாசிஸ்டுகளின் ‘விளையாட்டு மைதானம்’. அதில் அவர்களால் மட்டும் தான் ‘சிக்ஸர்’ அடிக்க முடியும்.

from vinavu https://ift.tt/XKdRQzF
via Rinitha Tamil Breaking News

நாங்குநேரி கொடூரம்: ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்! | தோழர் வெற்றிவேல் செழியன்

நாங்குநேரி கொடூரம்: ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்! | தோழர் வெற்றிவேல் செழியன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/MFDYCIO
via Rinitha Tamil Breaking News

பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியிலும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் பேரணியும்  நடத்திகொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்திற்குள் “ஸ்டண்ட்” அடிக்க முடியாது என்பது நன்றாக தெரியும்.

from vinavu https://ift.tt/aHGFXst
via Rinitha Tamil Breaking News

தொடரும் கப்பலூர் டோல்கேட்-இன் அடாவடித்தனம்! | தோழர் நாகராஜ்

தொடரும் கப்பலூர் டோல்கேட்-இன் அடாவடித்தனம்! | தோழர் நாகராஜ் கப்பலூர் டோல்கேட் நிர்வாகமும் போலீசும்: தொடரும் வழிப்பறி – அடாவடித்தனம்! ஓட்டுநர் ஜெயராஜ் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/Uh5fZ0C
via Rinitha Tamil Breaking News

Friday, August 11, 2023

தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!

இச்சட்ட மசோதா, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கிவைக்கிறது. தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/lcKAtjX
via Rinitha Tamil Breaking News

பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்!

பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்! மோடியே சொல்வதைப் போல, பாசிஸ்டுகள் “சிக்ஸர் அடிக்கும்” மைதானம்தான் நாடாளுமன்றம்! நேற்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் அதை மற்றொருமுறை உறுதிசெய்துள்ளது! ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய விவகாரம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்களில் படிப்பினை இருக்கும்போது, மோடி வாய் திறக்க வேண்டும் என்று மூன்று மாத காலமாக எதிர்க்கட்சிகள் செய்தவை எல்லாம் தங்களது ஹீரோயிசத்தை காட்டும் முயற்சியே! பாசிஸ்டுகளை எதிர்கொள்ள நாடாளுமன்றத்தை முடக்குவது அல்ல, நாட்டை முடக்குவதே தீர்வு! புதிய […]

from vinavu https://ift.tt/CFjDKut
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும் | தோழர் புகழ்

ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/35eZzLl
via Rinitha Tamil Breaking News

நாங்குநேரி: தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் | மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும். சமூகநீதி, சமத்துவ நீதியை நிலை நாட்ட கூடிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/ocr9fEC
via Rinitha Tamil Breaking News

Thursday, August 10, 2023

100 நாட்களைக் கடந்து தொடரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்!

நூறு நாட்களைக் கடந்து போராடும் கதை ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுதிய கதைகளில் திருத்தம் செய்ய முடியாமல் ஹாலிவுட் சினிமா நெருக்கடியில் இருக்கிறது. எழுத்தாளர்களை ஆதரித்து நடிகர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆன்லைன் வெப் சீரியல் உள்ளிட்ட எந்த நிகழ்வும் வெளிவராமல் ஹாலிவுட்டே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

from vinavu https://ift.tt/j5gXbh1
via Rinitha Tamil Breaking News

பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு

கடந்த 9 நிதியாண்டுகளில், 2014-15 முதல் 2022-23 வரை, வங்கிகள் மொத்தம் ரூ.14.56 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! கடந்த 10 ஆண்டுகளில் ரூ.14.56 இலட்சம் கோடிக்கான வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது! ஏமாற்றும் உள்நோக்கம் கொண்ட கடனாளிகளது ( Willful defaulters) பட்டியலை வெளியிட அரசும், ரிசர்வ் வங்கியும் மறுப்பது ஏன்? […]

from vinavu https://ift.tt/uAnPZzE
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 9, 2023

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73,000 கோடி. ஆனால் இந்த ஆண்டு (2023) பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும். முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையும் இதே ரூ.60,000 கோடி தான்.

from vinavu https://ift.tt/lvIKm1b
via Rinitha Tamil Breaking News

இந்துராஷ்டிரத்தில் இயல்பாக்கப்படும் மதகலவரங்களின் உதாரணங்களே மணிப்பூரும் ஹரியானாவும்!

இந்து மத ஊர்வலம்  இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குள் செல்ல ஏன் அனுமதிக்க வேண்டும்? மத ஊர்வலத்திற்கு எதற்கு வாள், தடி, துப்பாக்கிகள்? மோனு மானேசர் பங்கெடுப்பாதாக வீடியோ வெளியிட்ட பின் ஏன் அவனை கைது செய்யவில்லை?

from vinavu https://ift.tt/82Xhuj4
via Rinitha Tamil Breaking News

ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்

ஹரியானாவில் இந்துத்துவா கொலை வெறியர்களின் அட்டூழியங்களை வினவு வாசகர்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம்..

from vinavu https://ift.tt/JqOlCfk
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 8, 2023

ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களை ஹரியானா பா.ஜ.க அரசு இடித்துள்ளது.  இது குறித்துப் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக் பொது நிலங்களில் இருந்த ’சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டு வருவதாகவும், கலவரத்திற்கும் தங்கள் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.

from vinavu https://ift.tt/TS8rCbs
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/FTW2zjY
via Rinitha Tamil Breaking News

பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக் கொடுத்துவிட்டால் ஒன்றிய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியோ, தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியோ பெறுவது அதானி நிறுவனத்திற்கு மிகவும் எளிய காரியாமாகி விடும்.

from vinavu https://ift.tt/R4wauUb
via Rinitha Tamil Breaking News

ஆறு நாட்களில் 10 ஆயிரம் பார்வைகளைக் கடந்த “BAN BJP – BAN RSS” சிவப்பு அலை பாடல்..

பா.ஜ.க வேண்டாம் என்பதே ஜனநாயகம் என்று பலரும் பேசிகொண்டிருக்கும் சூழலில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதே ஜனநாயகம் என்று நாம் முழங்கியுள்ளதை மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கீகரித்துள்ளனர்.

from vinavu https://ift.tt/csm8TSu
via Rinitha Tamil Breaking News

ஈரோடு புத்தகக்கண்காட்சி – ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் தமிழ்நாடு போலீசு

மே17 இயக்க தோழர்கள்  வெளியிட்ட  ஆர்.எஸ்.எஸ் (உலகின் மிகப்பெரிய பயங்கரவாத குழு) எனும் புத்தகம், மதிமுகவின் பொருளாளர் தோழர்.செந்திலதிபன் அவர்கள் எழுதிய ‘இந்துத்துவ பாசிசம் வேர்களும், விழுதுகளும்’ எனும் நூலும், திராவிடர் கழகத்தின் தோழர்.மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமற்ற இந்துமதம்’ ஆகிய நூல்களை ஈரோடு புத்தகக்கண்காட்சியின் அரங்கிலிருந்து அகற்றச் சொல்லி காவல்துறை மிரட்டியுள்ளார்கள். இப்புத்தகங்களை நீக்க மறுத்த நிமிர் அரங்கின் தோழரை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி காவல்துறை வண்டியில் ஏறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். பின் அவரது கையை பிடித்து […]

from vinavu https://ift.tt/Yae6Zu3
via Rinitha Tamil Breaking News

Monday, August 7, 2023

இஸ்ரேல் மக்கள் போராட்டம்: பாசிஸ்டுகளை முறியடிக்க பாலஸ்தீனியர்களோடு கைகோர்ப்பதே தீர்வு!

பாலஸ்தீனிய குடிமக்கள் உரையாற்ற அழைக்கபட்டாலும் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை குறிப்பிடாமல் பேச ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் போராட்டத்தில் பாலஸ்தீன கொடிகள் ஏந்த அனுமதியில்லை.

from vinavu https://ift.tt/q7C3ogH
via Rinitha Tamil Breaking News

கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி! | தோழர் வெற்றிவேல் செழியன்

கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி! – தோழர் வெற்றிவேல் செழியன் காணொலியை பாருங்கள் பகிருங்கள்

from vinavu https://ift.tt/7ie8yO4
via Rinitha Tamil Breaking News

ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி | ஆசிரியர் உமா மகேஸ்வரி

ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி – ஆசிரியர் உமா மகேஸ்வரி காணொலியை பாருங்கள் பகிருங்கள்

from vinavu https://ift.tt/3UDFvub
via Rinitha Tamil Breaking News

பாடகர் கத்தார் இறந்து விட்டார்…

கத்தாரை போல நெஞ்சுறுதியோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள்,  கத்தாரைப் போல மிக மோசமான ஒரு வாழ்க்கையை இறுதி காலத்தில் அடையக் கூடாது என்றே நினைப்பார்கள்.

from vinavu https://ift.tt/ntHgjz5
via Rinitha Tamil Breaking News

Sunday, August 6, 2023

மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!

துப்பாக்கி ஏந்தியப்படி வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் குண்டர்படையினரும், போலீஸ் மற்றும் துணை இராணுவப்படையும் கலவரத்தின் போது ஒன்றாக நிற்கின்றனர். போலிசும், துணை இராணுவப்படையும் வேடிக்கை பார்ப்பதற்கு என்ன பொருள்?

from vinavu https://ift.tt/FOxZbaS
via Rinitha Tamil Breaking News

”கொலைகார அகர்வாலே திரும்பிப்போ” – சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் | வீடியோக்கள்

“தூத்துக்குடியில் 15 தமிழர் படுகொலைக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திருப்பிப்போ! சுரானா பள்ளியே, தமிழர் உணர்வுகளை இழிவுபடுத்தாதே!” என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ, ஆம் ஆத்மி கட்சி, வெல்பேர் பார்ட்டி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், தமிழர் விடுதலைக்கழகம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம், மே பதினேழு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை அடையாறு பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்டு 5 அன்று நடைபெற்றது. அந்த […]

from vinavu https://ift.tt/T3f2Mix
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தின் ராஜபக்சேவே! தலைநகருக்கு வராதே!!

மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்த பயங்கரவாதியைப் பார்த்து முழங்குவோம் "தமிழகத்தின் ராஜபக்சேவே; தலைநகரத்திற்கு வராதே" என்று!

from vinavu https://ift.tt/KyN70dt
via Rinitha Tamil Breaking News

அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

லட்சம் பேர் திரண்டோம் ஆலையை மூடினோம்! கோடிகளாய் திரள்வோம்! அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்!

from vinavu https://ift.tt/L70WlvO
via Rinitha Tamil Breaking News

Saturday, August 5, 2023

குருநானக் கல்லூரி: கல்வி கட்டணக் கொள்ளையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசின் வழிக்காட்டுதலின்படி இக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் ரூ.48 தான் சேர்க்கை விண்ணப்பப் படிவத்திற்கு வசூலிக்க வேண்டும். பட்டியலின மாணவர்களிடம் அந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது. ஆனால் இக்கலூரியில் ஒரு விண்ணப்ப படிவத்திற்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது.

from vinavu https://ift.tt/0oQAs7u
via Rinitha Tamil Breaking News

ரணில்: இலங்கையின் மோடி!

இந்தியாவுடன், குறிப்பாக அதானியுடன் பல திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதன் மூலம் அதானிக்கு இலங்கையை அடமானம் வைப்பதுடன் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை பலி கொடுக்கிறார் ரணில்.

from vinavu https://ift.tt/NUf3EYC
via Rinitha Tamil Breaking News

மோடி – அமித்ஷா கும்பலை காறி உமிழும் பார்ப்பன ஊடகங்கள்

ஒருபக்கம் உழைக்கும் மக்கள் மத்தியில் மோடி கும்பல் அனுதினமும் அம்பலப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் தினமணி போன்ற பார்ப்பன ஊடகங்களாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை

from vinavu https://ift.tt/m0EkobX
via Rinitha Tamil Breaking News

Friday, August 4, 2023

நேரலை | ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே…

மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பாக சென்னை, மதுரை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் ”ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே” ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நேரலையில்.. சென்னை மதுரை திருவாரூர் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/r9XQbWs
via Rinitha Tamil Breaking News

தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறு! | மக்கள் அதிகாரம்

மக்களுக்காக போராடும் போராளிகளைத் திட்டமிட்டு ரவுடிப்பட்டியலில் சேர்ப்பது, பொய் வழக்குகள் போடுவது, குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைப்பது  ஆகிய அடக்குமுறைகளை அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

from vinavu https://ift.tt/uqw2Pf3
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் முதலாளி தமிழ்நாட்டுற்குள் கால் வைக்க கூடாது | மக்கள் நேர்காணல்

ஸ்டெர்லைட் முதலாளி தமிழ்நாட்டுற்குள் கால் வைக்க கூடாது | மக்கள் நேர்காணல் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/OHNicJL
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டை இடித்து நொறுக்க வேண்டும் | தோழர் மருது

ஸ்டெர்லைட்டை இடித்து நொறுக்க வேண்டும் | தோழர் மருது காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/obI52Kq
via Rinitha Tamil Breaking News

கொலைகார அகர்வாலை அடிச்சி விரட்டு! – ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல் – டீசர்

கொலைகார அகர்வாலை அடிச்சி விரட்டு! – ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல் – டீசர் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!! முழுபாடல் ஆகஸ்ட் 5 சென்னையில் நடக்கவிருக்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டத்தில் பாடப்படும்..

from vinavu https://ift.tt/MT5twg6
via Rinitha Tamil Breaking News

ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் துப்பாக்கிச்சூடு படுகொலை! – திட்டமிட்ட இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் !

நாங்கள் எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடுப்போம், இஸ்லாமியர்களைக் கொல்வோம், கிறித்தவர்களைக் கொல்வோம், தலித்களையும் பழங்குடி மக்களையும் கொல்வோம், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று எங்களுக்கு அடிமையாக இரு… இல்லையேல் கொல்லப்படுவாய் என்பதுதான் காவி பாசிஸ்டுகள் உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயகத்தை நேசிப்போருக்கும் விடுக்கும் செய்தி…

from vinavu https://ift.tt/XCrPAIG
via Rinitha Tamil Breaking News

பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?

அதுபோல் பத்ரி போன்றவர்களுக்கு கருத்துரிமை என்ற பெயரில் ஆதரவு கொடுப்பதானது பாசிசக் கருத்துகளை பேசுவதும் இயல்புதான் என்ற நிலைக்கே கொண்டு செல்லும். இப்படித்தான் வடமாநிலங்களில் சங்பரிவாரங்கள் தங்களது அடித்தளத்தை நிறுவிக் கொண்டன.

from vinavu https://ift.tt/eshQUyu
via Rinitha Tamil Breaking News

Thursday, August 3, 2023

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!

இந்த நாடாளுமன்றம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது, நாட்டின் 99 சதவிகித மக்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இடம். ஏனெனில் அவர்களது அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் பற்றி அங்கு விவாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதில்லை. அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில்தான், மோடியை அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர், எதிர்க்கட்சிகள்.

from vinavu https://ift.tt/U3Jv82E
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/8DRfg4B
via Rinitha Tamil Breaking News

பூஞ்சுத்தி : தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல்! | தோழர் ராமலிங்கம்

பூஞ்சுத்தி : தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல்! | தோழர் ராமலிங்கம்

from vinavu https://ift.tt/mxUIz0n
via Rinitha Tamil Breaking News

Brushes dripping red to expunge saffronization

50 paintings under the theme “Brushes dripping red to expunge saffronization” were showcased by the students of Government College of Fine Arts, Periyamedu, Chennai, to condemn the fascistic brutality that took place in Manipur.

from vinavu https://ift.tt/OsDK1o2
via Rinitha Tamil Breaking News

Wednesday, August 2, 2023

2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | துண்டறிக்கை!

ஆர்.எஸ்.எஸ்.யையும் அதன் பரிவார கும்பல்களான பா.ஜ.க, பசு பாதுகாப்புப் படை, பஜரங்தள், அனுமன் சேனா, வி.எச்.பி. போன்ற பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்!

from vinavu https://ift.tt/esYTH4j
via Rinitha Tamil Breaking News

தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!

2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பி.ஆர்.எஸ். கட்சியின்மீது அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தீவிமடைவதை நாம் கவனிக்கலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் மூலம் சந்திரசேகர் ராவ் அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்து டீல் பேச முயற்சித்த தகவல் வெளியே கசியவந்து நாறிப்போனது.

from vinavu https://ift.tt/7cOMRvu
via Rinitha Tamil Breaking News

மணிப்பூர் கொடூரம் – கல்லூரி மாணவர்கள் ஓவியம் | கும்பகோணம்

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்களின் ஓவியங்கள்.

from vinavu https://ift.tt/XA5nb2O
via Rinitha Tamil Breaking News

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல்

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல் Everybody lets join together.. gether.. gether.. Everybody lets raise your hands.. hands.. hands.. Everybody lets raise voice.. voice.. voice.. Ban Ban Ban BJP {2} Ban Ban Ban RSS {2} வடகிழக்கு மணிப்பூரின் நிலவரம் அங்கு 80 நாளா கலவரம் துணை ராணுவத்தோட அதிகாரம் – துப்பாக்கி காவிகளின் கைமாறும். […]

from vinavu https://ift.tt/73fVycw
via Rinitha Tamil Breaking News

Tuesday, August 1, 2023

“தூரிகைகள் சிவக்கட்டும் காவிகள் ஒழியட்டும்”!

சென்னை அரசு கவின் கல்லூரி மாணவர்கள் நேற்று (ஆகஸ்ட் 1) "தூரிகைகள் சிவக்கட்டும் காவிகள் ஒழியட்டும்" என்று 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மூலம் மணிப்பூரில் நடந்த கொடூர பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களின் தூரிகைகளை காவி கும்பலுக்கு எதிராகத் தீட்டி உள்ளனர்.

from vinavu https://ift.tt/oegpEFN
via Rinitha Tamil Breaking News

ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜினின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!

ரஷ்யா ராணுவ அதிகாரிகளுக்கும் பிரிகோஜினுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக, தனது எதிர்ப்பை ஒரு ராணுவக் கலகமாக வெளிப்படுத்தினான் பிரிகோஜின். இதை ஆட்சிக் கவிழ்ப்பு அளவிற்கு அகமகிழ்ந்து வரவேற்றன மேற்கத்திய-அமெரிக்க ஊடகங்கள்.

from vinavu https://ift.tt/IV9w0SE
via Rinitha Tamil Breaking News

மாணவர் போராட்டத்தை கொச்சைபடுத்தும் தினமலர்! | தோழர் ரவி

மாணவர் போராட்டத்தை கொச்சைபடுத்தும் தினமலர்! | தோழர் ரவி காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/txzeAPT
via Rinitha Tamil Breaking News