Friday, July 31, 2020

உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தனியார் பள்ளிகளின் பொறுப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க தயங்க மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. “இந்த நீதிமன்றம் அதன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட மீறல் குறித்து மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது. வாய்வழி புகாரின் அடிப்படையில், கல்வித் துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளை மீறி பள்ளிகள் கட்டணம் வசூலிக்கின்றன என்று கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் ”என்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறினார். ஊரடங்கின் போது பெற்றோரிடமிருந்து கட்டணம் கோருவதைத் தடைசெய்யும் அரசாங்க உத்தரவுக்கு எதிராக கல்வி நிறுவனங்களின் சங்கங்கள் மேற்கொண்ட சவால்களைப் பற்றியது. ஜூலை 17 அன்று, இடைக்கால நடவடிக்கையாக ஆகஸ்ட் 31 க்கு முன்னர் மாணவர்களிடமிருந்து 40% ‘முன்கூட்டியே’ கட்டணத்தை வசூலிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

The post உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/3jYwQzu
via Rinitha Tamil Breaking News

Thursday, July 30, 2020

என் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் !

குவைத் புதிய வரம்புகளை பரிசீலித்து வருகிறது, இது சுமார் 800,000 பேரை நாட்டை விட்டு வெளியேறவும், பணம் அனுப்புவதைக் குறைக்கவும் கட்டாயப்படுத்தக்கூடும்.

from vinavu https://ift.tt/39PE7x2
via Rinitha Tamil Breaking News

பிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு ! இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல !

கொரோனா பாதிப்புகள் ஒரு பக்கம், குடும்ப வறுமை மறுபக்கம் என அலைக்கழிக்கப்படும் பெண்களின் வாழ்வை விளக்குகிறது இக்கட்டுரை.

from vinavu https://ift.tt/2BLtX3V
via Rinitha Tamil Breaking News

நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !

ஆணவக் கொலைகள், தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடும் ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது.

from vinavu https://ift.tt/337sjoj
via Rinitha Tamil Breaking News

கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!

வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு வேலை வழங்க்கக் கோரி, மக்கள் அதிகாரம் சார்பில் 29.07.2020 அன்று விருத்தாச்சலத்தில் உள்ள சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/3hSiu1A
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 29, 2020

கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, பாடச் சுமைகளைக் குறைப்பது என்ற பெயரில் திப்பு சுல்தானின் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள் பாசிஸ்டுகள்.

from vinavu https://ift.tt/2Xa8Qzy
via Rinitha Tamil Breaking News

’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக் கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ‘சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி!

from vinavu https://ift.tt/30Tszo8
via Rinitha Tamil Breaking News

நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!

கார்ப்பரேட் காவி பாசிசம் நாட்டைக் கவ்விவரும் சூழலில், போலிசைச் சீர்திருத்தும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தக் கோருவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.

from vinavu https://ift.tt/30Zguhs
via Rinitha Tamil Breaking News

திருச்சி லால்குடி : நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் !

அடாவடி நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், புகார் கொடுக்க சென்ற பெண்களை ஒருமையில் பேசியும் இழிவுபடுத்திய தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

from vinavu https://ift.tt/3jPdzR4
via Rinitha Tamil Breaking News

தோழர் வரவர ராவ் உள்ளிட்ட 11 செயல்பாட்டாளர்களை விடுதலை செய் ! திருச்சியில் ஆர்ப்பாடம் !!

தோழர் வரவர ராவ், பேராசிரியர் சாய்பாபா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட 11 செயல்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரி திருச்சியில் ம.க.இ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/3090z0X
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 28, 2020

முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

வயிற்றுப் பசியும் நோய்த் தொற்றும் ஒருசேர மக்களை விரட்டுகிறது. நோய்த் தொற்று தனக்கு வந்தாலும் பரவாயில்லை, பசியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற சாலைகளில் அலைகிறார்கள் மக்கள்.

from vinavu https://ift.tt/33aEl0t
via Rinitha Tamil Breaking News

பறி போகும்  பாரியின்  பறம்பு மலை : வி.இ.குகநாதன்

இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னரே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஒரு மன்னனின் நினைவாக உள்ள ஒரு மலை இன்று, நம் கண்முன்னே சிதைவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

from vinavu https://ift.tt/3f6Vqur
via Rinitha Tamil Breaking News

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை  மிரட்டும் பார்ப்பனர்கள் !

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுக்கு தொடர்ந்து பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில், மிரட்டல் விடப்படுகிறது. அதனையொட்டி அவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

from vinavu https://ift.tt/2CTXDwd
via Rinitha Tamil Breaking News

Monday, July 27, 2020

நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

உங்கள் வாழ்க்கையில் உங்களது சொந்த மனசாட்சியே உங்களை வெறுக்கத் துவங்கும் நேரம் வரும். அந்த நேரம் எனக்கும் வந்தது.

from vinavu https://ift.tt/39AZDFn
via Rinitha Tamil Breaking News

இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !

பல குடும்பங்கள் கோவிட் -19 காரணமாக வருவாய் மற்றும் வேலை இழப்புகளை சந்தித்த நிலையில், மீண்டும் வறுமைக்கு தள்ளப்படக்கூடும் என இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/2X2jR6d
via Rinitha Tamil Breaking News

மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறு ! மதுரையில் ஆர்ப்பாட்டம் !!

கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக திருத்தப்படும் வேளாண் மற்றும் மின்சார சட்டங்களைக் எதிர்த்து, மதுரையில் அனைத்து கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/3f0Skbi
via Rinitha Tamil Breaking News

மாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. !

மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர்... முதலான லார்டு லபக்கு தாஸ் வரை இவர்களை ஒருங்கிணைக்கும் புள்ளி எது? விளக்குகிறது இக்கட்டுரை.

from vinavu https://ift.tt/2EkHikt
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன ?

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் மீதான கிரிமினல் வழக்கு விசாரனை நடந்து வரும் நிலையில், நீதியை கொன்று புதைத்து. அதன் மீது ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்படும் என அறிவிக்கிறது இந்த பார்ப்பன பாசிச அரசு.

from vinavu https://ift.tt/2COZ7Ys
via Rinitha Tamil Breaking News

பேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் !

தமிழ ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை குறிவைக்கும் சங்கப்பரிவார கும்பலுக்கு எதிராக, தோழர் கோவனின் பாடல். பாருங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/39CA2vV
via Rinitha Tamil Breaking News

Sunday, July 26, 2020

பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !

பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/30TD9LW
via Rinitha Tamil Breaking News

ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !

ஆர்.எஸ்.எஸ்.இன் கார்ப்பரேட்காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்துவரும் ஒவ்வொருவரையும் ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு காராகிருகத்தில் தள்ளி வருகிறது, மோடி அரசு.

from vinavu https://ift.tt/3jBOeKa
via Rinitha Tamil Breaking News

Saturday, July 25, 2020

மதங்களுக்கு இடையிலான திருமணங்கள்: கேரள அரசு திருமண அறிவிப்பை இணையதளத்தில் வெளியிடுவதை நிறுத்துகிறது

திருவனந்தபுரம்: கேரள அரசு பதிவுத் துறையின் இணையதளத்தில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ‘நோக்கம் கொண்ட திருமண அறிவிப்புகளை’ பதிவேற்றுவதை நடைமுறையில் தடைசெய்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வசதி சில குழுக்களால் வகுப்புவாத பிரச்சாரத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுவதாக அரசாங்கத்திற்கு பல புகார்கள் வந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துணை பதிவாளர் அலுவலகங்களில் வெளியிடுவது போதுமானதாக இருக்கும் என்று அமைச்சர் ஜி.சுதாகரன் தெரிவித்தார். திருமணமான திருமண அறிவிப்பில் மணமகனும், மணமகளும் பெயர், முகவரி, வயது, தொழில், புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்கள் உள்ளன. இந்த ஆபத்தான நடைமுறைக்கு கேரள அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

The post மதங்களுக்கு இடையிலான திருமணங்கள்: கேரள அரசு திருமண அறிவிப்பை இணையதளத்தில் வெளியிடுவதை நிறுத்துகிறது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/39puFjG
via Rinitha Tamil Breaking News

Friday, July 24, 2020

பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

செயல்பாட்டாளர்களும், அறிவுஜீவிகளும் உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பதை சமூக வலைத்தளங்கள் தன்னியல்பாக முடக்க வேண்டும், என்பதற்கான சமிக்கையை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

from vinavu https://ift.tt/2ZWMrb2
via Rinitha Tamil Breaking News

திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம் !

கொரோனா காலத்தில் வேலையிழந்த மக்களுக்கு, வேலை வழங்க துப்பில்லை. அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த துப்பில்லை. யாருக்கானது இந்த அரசாங்கம்.

from vinavu https://ift.tt/32R8Po2
via Rinitha Tamil Breaking News

Thursday, July 23, 2020

கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !

மோடி அரசு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரவிருக்கும் மாற்றங்கள், அதன் அழிவைத் துரிதப்படுத்தும்.

from vinavu https://ift.tt/2ZTSvAL
via Rinitha Tamil Breaking News

இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !

ஏற்கெனவே பார்த்த வேலைகள் கண்ணெதிரே காணாமல் போய்விட்டன. கட்டிட வேலையிலிருந்து காகிதம் பொறுக்கும் வேலை வரை, தலை சுமையிலிருந்து தள்ளுவண்டி வியாபாரம் வரை எதுவுமே இல்லையென்று கதறுகிறார்கள்.

from vinavu https://ift.tt/2ZZRpUt
via Rinitha Tamil Breaking News

சந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் !

நியூஸ் 18 விவகாரம் பற்றி அவர் பல தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் விசாரித்தாராம். எல்லோரும் ஆத்திரமாய் அவதூறாய்ப் பேசினார்களேயொழிய யாரும் உண்மையைப் பேசவில்லையாம். “தமிழ் ஊடகத்துறையின் பலி கடாவே உண்மைதான்” என்று சொல்கிறார் சந்தியா.

from vinavu https://ift.tt/3eXvAJ3
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 22, 2020

‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

ஒரு பெருநோய்த் தொற்று காலத்திலும் சாதிவெறிச்செயல்கள் அரங்கேறுவது, இந்திய சமூகத்தில் அழிக்க முடியாத நோய்க்கிருமியாக சாதி ஆழமாக வேறூன்றி இருப்பதைக் காட்டுகிறது.

from vinavu https://ift.tt/2CCWdpC
via Rinitha Tamil Breaking News

உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !

உணவு தானிய உற்பத்தி, அப்பொருட்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல், சேமிப்பு ஆகியவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அரசு படிப்படியாக விலகிக்கொண்டு, அப்பொறுப்பை கார்ப்பரேட் உணவுக் கழகங்கள், ஏற்றுமதியாளர்களிடம் ஒப்படைப்பதுதான் இச்சீர்திருத்தத்தின் நோக்கம்.

from vinavu https://ift.tt/2OQui8l
via Rinitha Tamil Breaking News

சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !

கேந்திரமான துறைகளை அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிட்டுவிட்டு, சுயசார்பு இந்தியா என முழங்குகிறார், மோடி. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் போலும்!

from vinavu https://ift.tt/2WJ9Drd
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் ஜூலை 2020 மின்னிதழ் டவுண்லோட் !

புதிய ஜனநாயகம் ஜூலை 2020 இதழை, வாசகர்களுக்கு இலவசமாக தரவிறக்கம் செய்யும் வகையில் வழங்கியுள்ளோம். இந்நூலை படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2WL8q2y
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 21, 2020

யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி

வொயிட் போர்ட், எக்சல் ஷீட், எக்கோ வாய்ஸ், ஃபேக் நியூஸ் புகழ் மாரிதாஸ்... யார் இவர், இவரை இயக்குவது யார்... தெரிந்து கொள்ள பாருங்கள் இந்த காணொளியை...

from vinavu https://ift.tt/3hnyF6R
via Rinitha Tamil Breaking News

Monday, July 20, 2020

அடாவடி நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உதயம் !

கொரோனா காலத்திலும் கூட அடாவடியாக செயல்படும் நுண்கடன் நிறுவனங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு உதவ, சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/2CXQ8DZ
via Rinitha Tamil Breaking News

அடாவடி நுண்கடன் நிறுவனங்கள் ! பெண்களை துணிவோடு எதிர்கொள்ள வைக்கும் மக்கள் அதிகாரம் !

அடவாடியாக நடந்து கொள்ளும் நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக, பெண்கள் நீங்களே முன் நின்று போராடுங்கள். மக்கள் அதிகாரம் உங்களுக்கு துணைநிற்கும்.

from vinavu https://ift.tt/30pmI9S
via Rinitha Tamil Breaking News

பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! திருச்சியில் பு.மா.இ.மு போராட்டம் !

மாணவர்களின் எதிர்காலத்தையும், உயிரையும் பறிக்கும் விதமாக செயல்படும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையைக் கண்டித்து, திருச்சியில் புமாஇமு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/2CPD8k2
via Rinitha Tamil Breaking News

தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !

தமிழ் ஊடகங்களில் காவி கும்பலை நுழைக்க நடந்துவரும் சதித்தனங்களைக் கண்டித்து, சமூகவலைதளங்களில் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்கின்றனர். அதன் தொகுப்பு...

from vinavu https://ift.tt/32ClFX0
via Rinitha Tamil Breaking News

Sunday, July 19, 2020

மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !

'மக்கள் கவிஞர் தோழர்-வரவரராவ் உள்ளிட்ட 11 போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்'. என ம.க.இ.க சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கண்டன அறிக்கை என பல்வேறு வழிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

from vinavu https://ift.tt/3jm71Jq
via Rinitha Tamil Breaking News

கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் !

தற்போது தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசு, ஆர்.எஸ்.எஸ். -  பிஜேபி கும்பலின் அடியாளாகவே மாறி பகுத்தறிவு கருத்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. 

from vinavu https://ift.tt/30wK1i8
via Rinitha Tamil Breaking News

பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! பு.மா.இ.மு கோரிக்கை

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி காஞ்சிபுரம், கரூர் ஆகிய பகுதிகளில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

from vinavu https://ift.tt/2WBbeiI
via Rinitha Tamil Breaking News

இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் மதத்திற்கான உரிமை சட்டவிரோத கட்டமைப்புகளைப் பாதுகாக்க பயன்படுத்த முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு: புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) ஒரு நடைபாதையில் கட்டப்பட்ட அங்கீகரிக்கப்படாத கோவிலை இடிக்கத் தவறியதை எடுத்துரைக்கும் ரிட் மனு தலைமை நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி எம்.நாகபிரசன்னா ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள். “இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் உள்ள அடிப்படை உரிமை ஒவ்வொரு இடத்திலும் வழிபாடு அல்லது பிரார்த்தனைகளை வழங்குவதில்லை. நிச்சயமாக, ஒரு கோவிலின் சட்டவிரோத கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் உள்ள அடிப்படை உரிமையைப் பயன்படுத்த முடியாது. இது ஒரு பாதையில் உள்ளது. அங்கீகரிக்கப்படாத கோயில்களைக் கட்டுவதற்கான உரிமை மற்றும் அதுவும் ஒரு பாதையில் இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படக்கூடிய எந்தவொரு மதம் அல்லது மத நடைமுறையின் இன்றியமையாத பகுதியாகும் என்று கூற முடியாது “. அதன்படி, குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் 25,000 ரூபாயை ஆறு வாரங்களுக்குள் முதலமைச்சரின் கோவிட் -19, நிவாரண நிதியில் வைப்பு செய்ய உத்தரவிட்டனர். அதிகாரிகள் இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்காதது குறித்து, அமர்வு “நகரம் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, பிபிஎம்பிக்கு எதிராக எந்தவொரு மோசமான உத்தரவையும் நாங்கள் இன்று நிறைவேற்றவில்லை, அதே நேரத்தில் பிபிஎம்பியின் சட்டபூர்வமான கடமைகளை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.” மேலும், விசாரணை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

The post இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் மதத்திற்கான உரிமை சட்டவிரோத கட்டமைப்புகளைப் பாதுகாக்க பயன்படுத்த முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/3jlHxMk
via Rinitha Tamil Breaking News

Saturday, July 18, 2020

இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி சட்ட மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

மும்பை: கோவிட் -19 தொற்று நோய்களின் போது இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி சட்ட மாணவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் மகாராஷ்டிரா அரசு, பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் இந்திய பார் கவுன்சில் ஆகியவற்றிலிருந்து மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதில் கோரியது. மனுதாரர், மும்பை அரசு சட்டக் கல்லூரியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு சட்ட மாணவர் சமர்வீர் சிங் மனுவில், அந்த தேர்வுகள் நடத்தப்பட்டால் “மாணவர்கள் உயர் படிப்புக்கு விண்ணப்பிப்பது அல்லது நிறுவனங்கள் / வழக்கறிஞர்கள் வேலை வாய்ப்பைப் பெற்ற இடத்திலிருந்து சேருவது அல்லது போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புகளுடன் தொடங்குவதை மாணவர்கள் இழப்பார்கள். இந்திய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் சரியான நேரத்தில் தங்கள் பட்டத்தை சமர்ப்பிக்க முடியாததால் ஒரு வருடத்தை இழக்க நேரிடும் ” என தெரிவித்தார். தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு, அடுத்த வெள்ளிக்கிழமைக்குள், அதாவது ஜூலை 24 ஆம் தேதிக்குள் வாக்குமூலம் அளிக்குமாறு மாநில அரசு , பி.சி.ஐ மற்றும் யு.ஜி.சிக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில், அதே அமர்வு முன் ஒரு தனி விஷயத்தில், ஐந்தாம் ஆண்டு சட்ட மாணவர்களான அவிருப் மண்டல், ஓங்கர் வேபிள், ஸ்வப்னில் டேஜ், தேஜாஸ் மானே மற்றும் சுர்பி அகர்வால் ஆகியோர் இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், முடிவுகளை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு வந்தது.

The post இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி சட்ட மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/3jhYpn7
via Rinitha Tamil Breaking News

Thursday, July 16, 2020

கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் !

அவருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கும்படி அரசுக்கும் நீதித் துறையினருக்கும் முன்பாகக் கோரிக்கை வைக்கிறோம். அவர்தம் குடும்பத்தினர் உடனிருக்க அனுமதியுங்கள்.

from vinavu https://ift.tt/2Wu83cy
via Rinitha Tamil Breaking News

பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !

கிராமப்புற நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும் கூட்டுறவு வங்கிகள் தனியார்மயப்படுத்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல்.

from vinavu https://ift.tt/2CI36pf
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 15, 2020

சி.பி.எஸ்.ஈ பாடத்திட்ட மாற்றம் : ஜனநாயகத்தை கல்வியிலிருந்தே ஒழித்துக்கட்டும் சதி !

தற்போது தொடர்ச்சியாக இரண்டுமுறை மத்தியில் மோடி ஆட்சி அமைந்துள்ள சூழலில், கல்வியில் நீட் துவங்கி புதிய கல்வித்திட்டம் வரை அனைத்திலும் மனுதர்மத்தை நிலைநாட்டி வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.

from vinavu https://ift.tt/3gYe9cS
via Rinitha Tamil Breaking News

சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

காவல்துறையில் ரேவதி போன்றோரும் இருக்கின்றனர் எனக்கூறி, ஒட்டுமொத்தமாக காவல்துறை எனும் காக்கிமிருகத்துக்கு மனித முகமூடி மாட்டுகின்றனர்.

from vinavu https://ift.tt/3h4Tfc4
via Rinitha Tamil Breaking News

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை இரத்து செய் ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

கொரோனா தீவிரமாகும் போது பல்கலை கழக தேர்வுகளை மாணவர்களின் உடல்நலன் கருதி நடத்தக்கூடாது! என்பதை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/2OwbCuu
via Rinitha Tamil Breaking News

கொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !

உடனடி வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்தித்து போராடுவதோடு கார்ப்பரேட் - காவி பாசிசத்தை வீழ்த்தவும் மக்கள் அணிதிரள வேண்டும்.

from vinavu https://ift.tt/30d0Gah
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 14, 2020

உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !

அமெரிக்காவை போல லாபமீட்டக் கனவுகாணும்  இந்திய அரசோ தெற்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மாணவர்களை இந்திய உயர்கல்வி சந்தையை நோக்கி ஈர்க்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது.

from vinavu https://ift.tt/3gZ7oYd
via Rinitha Tamil Breaking News

மக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

மக்களுக்காக போராடியவர்களை காக்கும் கடமை அரசியல் அமைப்புகள் ஜனநாயகவாதிகள், மனித உரிமை இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் ஆகிய அனைவருக்கும் உண்டு.

from vinavu https://ift.tt/3fvOLek
via Rinitha Tamil Breaking News

மதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா ?

தமிழக அளவில் இரண்டாவது நபராக மதுரை அர்ச்சக பாட சாலை மாணவர் தியாகராஜனுக்கு மதுரை நாகமலை புதுக்கோட்டை பிள்ளையார் கோவிலில் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/3fvkyfb
via Rinitha Tamil Breaking News

நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு !

லாபம் கொழிக்கும் அரசின் சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்க்க அரசு துடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு வரலாற்று தரவுகளுடன் பதிலளிக்கிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/3j36gEL
via Rinitha Tamil Breaking News

Monday, July 13, 2020

தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு !

கடந்த மே 28-ம் தேதி தோழர் வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்து கீழே விழுந்த சூழலில் அவரை மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சேர்த்தது சிறை நிர்வாகம்.

from vinavu https://ift.tt/2ZtikHY
via Rinitha Tamil Breaking News

கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !

போலீசுக்கும், கருப்பினத்தவருக்குமிடையிலான மோதல்கள் அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியியுள்ள ஆழமான, அமைப்பு ரீதியான இன ஏற்றத்தாழ்வுகளின் அடையாளமாகும்.

from vinavu https://ift.tt/2ZrB6PH
via Rinitha Tamil Breaking News

ஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ! சீன அரசின் அடாவடி !

ஒரு ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனா, கம்யூனிஸ்ட் ஆட்சி எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்திவருகிறது. மக்கள் மீது ஒடுக்குமுறையைச் செலுத்துகிறது.

from vinavu https://ift.tt/2OjuoVJ
via Rinitha Tamil Breaking News

தோழர் வரவரராவை விடுதலை செய் ! கருத்துப்படம்

வயதான, நோய்வாய்ப்பட்ட புரட்சிக் கவிஞர் தோழர் வரவர ராவுக்கு, தேவையான சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டே மறுத்து வருகிறது. இது என்கவுண்டர் செய்வதற்கு சமம்.

from vinavu https://ift.tt/2BVCSjp
via Rinitha Tamil Breaking News

Sunday, July 12, 2020

கழிப்பறை கட்ட துப்பில்லை ! ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு !

தனிநபர் கழிப்பறை கட்டவோ மக்களிடம் இடம் இல்லை. அதிகாரிகளிடமோ பொது கழிப்பறை என்ற பேச்சுக்கே இடமில்லை இதுதான் தூய்மை இந்தியா.

from vinavu https://ift.tt/2ZYbauc
via Rinitha Tamil Breaking News

கொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு ? ரத்து செய் !

கொரோனா தீவிரமாகும் போது செம்ஸ்டர் தேர்வை நடத்தாதே, ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

from vinavu https://ift.tt/3fzKExC
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 7, 2020

“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் !

“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பலின் வரலாற்றையும், ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் உள்ள கள்ளக்கூட்டையும் அம்பலப்படுத்துகிறது இக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/3iw4zzw
via Rinitha Tamil Breaking News

Monday, July 6, 2020

பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

பொதுத்துறை நிறுவனங்களை, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து 6.7.2020 அன்று காலை 11 மணிக்கு திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/31Te8mq
via Rinitha Tamil Breaking News

அழிகிறது என்.எல்.சி. ! அனுமதிக்காதே போராடு !!

பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான என்.எல்.சி இன்று நவரத்தினங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதை அழிக்கப்பார்க்கிறது அதிகாரவர்க்க முதலாளித்துவ கும்பல்.

from vinavu https://ift.tt/2O0HNSz
via Rinitha Tamil Breaking News

ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !

ஆன் – லைன் கல்வி ஏற்படுத்தும் ஆபத்துகளில் மிகவும் முக்கியமானது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும்.

from vinavu https://ift.tt/3iB9QGf
via Rinitha Tamil Breaking News

சாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்தும், போலீசு அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அச்செய்திகளின் தொகுப்பு...

from vinavu https://ift.tt/2C44iDf
via Rinitha Tamil Breaking News

Sunday, July 5, 2020

வாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி

பீகார் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக இருக்கும் நிலையில், அவர்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த தேர்தலுக்கு படோடோபமாகத் தயாராகி வருகிறது ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அரசு.

from vinavu https://ift.tt/38zux0r
via Rinitha Tamil Breaking News

Friday, July 3, 2020

கொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு !

கொரோனா ஊரடங்கினால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கீழே விழுந்துவிட்டது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களின் செல்வம் மென்மேலும் பலமடங்கு குவிந்துள்ளதே எப்படி?

from vinavu https://ift.tt/2VFM9CQ
via Rinitha Tamil Breaking News

என்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன !

''இழப்பீடாக சில இலட்ச ரூபாய்களை அள்ளிவீசியெறிந்து விடலாம்; கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து தொழிலாளர்களை சரிகட்டிக்கொள்ளலாம்'' என்ற ஆணவம் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு.

from vinavu https://ift.tt/2C3Uh8Y
via Rinitha Tamil Breaking News

சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் !

சாத்தான்குளம் இரட்டை படுகொலையில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் பொறுப்பற்ற, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையும் பொது மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

from vinavu https://ift.tt/3eZxYQG
via Rinitha Tamil Breaking News

Thursday, July 2, 2020

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை !

இந்திய சீன எல்லைப் பதற்றம் குறித்தும், அதன் பின்னணியில் யாருடைய நலன்கள் ஒளிந்திருக்கிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2YSuQjW
via Rinitha Tamil Breaking News

சாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதே சரி! எனவே சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை அவசியமானது.

from vinavu https://ift.tt/2YOMapM
via Rinitha Tamil Breaking News

கொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் ! கேலிச்சித்திரம்

கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட, அடங்காத பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தை அமல்படுத்துகிறது மோடி அரசு.

from vinavu https://ift.tt/3ikpF3L
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 1, 2020

என்.எல்.சி. விபத்தல்ல, படுகொலை !

காலாவதியாகிப் போன கொதிகலன்களை மறுநிர்மாணம் செய்யாமல் விட்டதன் விளைவுதான் இந்தப் படுகொலை. அனுபவமிக்க தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாமல் வந்ததன் விளைவுதான் இந்தப் படுகொலை.

from vinavu https://ift.tt/3gjUjsh
via Rinitha Tamil Breaking News