Monday, July 31, 2023

ஆதிக்கசாதி ஹீரோவாக மாறிய ரத்னவேல் மாமன்னன்| தோழர் மருது

ஆதிக்கசாதி ஹீரோவாக மாறிய ரத்னவேல் மாமன்னன்.. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/Qzn7Hov
via Rinitha Tamil Breaking News

ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!

தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் 4 லட்சத்திலிருந்து 2 இலட்சமாகக் குறைந்துள்ளார்கள். ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது; இவற்றுள் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்பான பணிகளாகும்.

from vinavu https://ift.tt/JV6KxDj
via Rinitha Tamil Breaking News

Sunday, July 30, 2023

பற்றி எரியும் மணிப்பூர் – பற்ற வைத்தது காவி | தெருமுனைக் கூட்டம் | சென்னை

“பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் சென்னை சைதாப்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்.  

from vinavu https://ift.tt/BiLQkj2
via Rinitha Tamil Breaking News

பற்றி எரியும் மணிப்பூர் – பற்ற வைத்தது காவி | தெருமுனைக் கூட்டம் | தேனி

தேனி மாவட்டம் போடி பகுதியில் ”பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி” என்ற தலைப்பில் தோழர். கணேசன், மக்கள் அதிகாரம் போடி நகரச் செயலாளர் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/uMeA2NC
via Rinitha Tamil Breaking News

மும்பை ஐஐடியில் நவீன தீண்டாமை!

மும்மை ஐஐடி உணவகத்தில் சைவ உணவு உண்ணும் மாணவர்கள் மட்டுமே அமர வேண்டுமாம்! அசைவ உணவு உண்ணும் மாணவர்கள் அமரக் கூடாதாம்! அதைக் கடைப்பிடிக்காத மாணவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படுமாம்!

from vinavu https://ift.tt/C4Z8vHl
via Rinitha Tamil Breaking News

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம் – தெருமுனை கூட்டம் | மக்கள் அதிகாரம் மதுரை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கூரை 348/2 இந்திய அளவில் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 இன் படி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று ஆட்சி மொழியாக ஆக்கிடு என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/R9z5fxJ
via Rinitha Tamil Breaking News

கிருஷ்ணகிரி – பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் மரணம்; அதிகார வர்க்கமே குற்றவாளி!

உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் வழக்கம்போல் விபத்து நடக்காமல் இருப்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை.

from vinavu https://ift.tt/t6JBywF
via Rinitha Tamil Breaking News

Saturday, July 29, 2023

நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்! | பற்றி எரிகிறது மணிப்பூர்!

நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்! மோடிக்கு குஜராத்! பைரன் சிங்கிற்கு மணிப்பூர்! பற்ற வைத்தது பாஜக! பற்றி எரிகிறது மணிப்பூர்! குற்றவாளியிடம் கெஞ்சாதே! ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி-யை தடை செய்! நெல்லை மக்கள் அதிகாரம் சார்பாக ஜனநாயக சக்திகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் : ஜூலை 29, மாலை 6 மணி மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் 9385353605

from vinavu https://ift.tt/BoIf1Kx
via Rinitha Tamil Breaking News

ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அண்ணாமலையின் யாத்திரை!

ராமநாதபுரம் முழுவதும் ”என் மண் என் மக்கள்” யாத்திரையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், ”பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?” என்று அண்ணாமலையைப் பார்த்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/oz38CFn
via Rinitha Tamil Breaking News

Friday, July 28, 2023

துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!

எர்டோகன் பிற்போக்கு பாசிஸ்ட் எனில், கிலிடாரோக்லு மிதவாத போர்வையில் இருக்கும் அமெரிக்க ஆதரவு பாசிச ஆதரவாளர். எர்டோகனின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் கிலிடாரோக்லுவை ஆதரிக்கின்றனர்.

from vinavu https://ift.tt/pyPDKV2
via Rinitha Tamil Breaking News

கொலைகாரன் அனில் அகர்வாலே! தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!

மார்வாடி - பனியா கும்பலே! தூத்துக்குடியில் தமிழரைக் கொன்ற கொலைகாரனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? ஸ்டெர்லைட் அனில் அகர்வாலை பள்ளி நிகழ்வுக்கு அழைக்காதே! தமிழ்நாட்டை சீண்டாதே!

from vinavu https://ift.tt/azCvNA4
via Rinitha Tamil Breaking News

Thursday, July 27, 2023

மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள்!

மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள்! காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/CrfJzxI
via Rinitha Tamil Breaking News

ரோஹிங்கியா அகதிகளை சித்திரவதை செய்யும் பாசிச மோடி அரசு!

ரோஹிங்கியா அகதிகளால் ஜம்மு பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்டதாக மாறிவிடும் என்று கூறி, பா.ஜ.க-வும் சங்க பரிவார கும்பல்களும் ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

from vinavu https://ift.tt/So7IcNH
via Rinitha Tamil Breaking News

விளை நிலங்களில் புல்டோசர்: NLC அடாவடித்தனம்! | தோழர் துணைவேந்தன்

விளைச்சலுக்கு காத்திருக்கும் நெற்பயிற்களை புல்டோசர் வைத்து நாசம் செய்யும் என்.எல்.சி – கடலூர் மாவட்ட ஆட்சியரின் 30 புல்டோசர்கள்! நிலமாஃபியாக்கள் செய்யும் வேலையல்லவா இது! காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/cDVQ2sW
via Rinitha Tamil Breaking News

அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!

கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் நிறுவனத்தில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற, பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய ஆர்.எஸ்.சோதி தன் பதவியை ராஜினாமா செய்து அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.

from vinavu https://ift.tt/dzWveMX
via Rinitha Tamil Breaking News

அனில் அகர்வாலின் வருகை தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்தும் | தோழர் திருமுருகன் காந்தி | வெற்றிச்செல்வன்

தூத்துக்குடி மக்களை படுகொலை குற்றவாளி ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் சென்னை வருகையைக் கண்டித்து மே 17 இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம், எஸ்.டி.பி.ஐ கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தமிழர் விடுதலை கழகம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, உள்ளிட்ட ஜனநாயக அமைப்பினர் இணைந்து கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அனில் அகர்வாலின் வருகை தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்தும் | தோழர் திருமுருகன் […]

from vinavu https://ift.tt/GckruN0
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 26, 2023

நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!

பல லட்சம் ரூபாய் முதலீடுசெய்து நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களால், மருத்துவத்தை சேவையாக கருத முடியுமா? அவர்கள் மலைக்கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவார்களா?

from vinavu https://ift.tt/9hjOLNs
via Rinitha Tamil Breaking News

கலவரத்திற்கு பாஜக அரசுதான் காரணம்: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ

ஆளும் பாஜக அரசு குக்கி மக்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு என்பதை மூடுதிரையாகப் பயன்படுத்தி காடுகளிலும் மலைகளிலும் இருந்து குக்கி மக்களை அகற்றும் பணியைச் செய்து வருகிறது.

from vinavu https://ift.tt/N9qeVJX
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 25, 2023

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | திருவாரூர் – விருதாச்சலம் கண்டன ஆர்ப்பாட்டம்

மெய்தி – குக்கி ஆகிய இரு இன மக்களுக்கிடையே மத கலவரத்தை துண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியை தடைசெய்ய வேண்டும் என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 25) நடைபெற்றது.

from vinavu https://ift.tt/QTag7Wk
via Rinitha Tamil Breaking News

பற்றி எரிகிறது மணிப்பூர் – கவர்மண்ட் வேடிக்கை பாக்குது! கொந்தளிக்கும் மக்கள்

பற்றி எரிகிறது மணிப்பூர் – கவர்மண்ட் வேடிக்கை பாக்குது! – கொந்தளிக்கும் மக்கள் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/bZBl26m
via Rinitha Tamil Breaking News

மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் வன்முறைக்கு காரணமான பாசிச மோடி அரசை எதிர்த்து இன்று (25.07.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

from vinavu https://ift.tt/qTVlhop
via Rinitha Tamil Breaking News

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | மக்கள் நேர்காணல்

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | மக்கள் நேர்காணல் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/75itCGH
via Rinitha Tamil Breaking News

சுங்கச்சாவடி நிர்வாகிகளை பணிய வைத்த திருமங்கலம் நகர மக்கள்

இந்த பேச்சுவார்த்தையின் போது பொதுமக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் வெளியில் இருந்து தொடர் முழக்கம் போடப்பட்டது. இது கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும், அதிகாரிகளை கோரிக்கைக்கு பணிய வைக்கும் வகையில் அமைந்தது.

from vinavu https://ift.tt/COLWsqz
via Rinitha Tamil Breaking News

Monday, July 24, 2023

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

2019 இல் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக தற்பொழுது 24 இடங்களில் சோதனை செய்வது என்பது தேசிய புலனாய்வு முகமையின் அடுத்த கட்ட சதித்திட்டமாகும். இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/RmyptYL
via Rinitha Tamil Breaking News

அம்பேத்கர் படத்தை அகற்றும் சுற்றறிக்கையைத் திரும்பப்பெறு

இந்த சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/gqXvG2b
via Rinitha Tamil Breaking News

Sunday, July 23, 2023

மணிப்பூர் மக்கள் போராட்டம் அன்றும் இன்றும் | புதிய ஜனநாயகம் சுவரொட்டி

மணிப்பூர் அன்று ஜூலை 15, 2004 இராணுவத்திற்கு எதிரான நிர்வாண போராட்டம். இன்று ஆர்.எஸ்.எஸ் - மெய்தி இன வெறியர்களுக்கு எதிரான மக்களின் போராட்டம்!

from vinavu https://ift.tt/A68z4qW
via Rinitha Tamil Breaking News

பாலைவனமாக மாற காத்திருக்கும் தமிழக காவிரி!

கர்நாடகாவின் இருந்து காவிரி நீர் வரவில்லையென்றால், தமிழகத்தில் ஓடும் காவிரி ஆறு வற்றிப்போய்விடும். இதனால், காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் தஞ்சை உட்பட பல மாவட்டங்கள் பாலைவனமாக மாற்றமடையும்

from vinavu https://ift.tt/BJ9jSTt
via Rinitha Tamil Breaking News

அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!

அவர் விலைவாசி உயர்வுக்கு எதிராக வாய் திறந்தாரா? இல்லை. எந்த ஒரு விசயத்தையும் நேருக்கு நேர் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா? இல்லை. பத்திரிகையாளர்களுக்காவது பேட்டி அளிக்கிறரா? இல்லை. பிறகு, அவரை எதற்கு உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறீர்கள்.

from vinavu https://ift.tt/53nhu82
via Rinitha Tamil Breaking News

Saturday, July 22, 2023

மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாது: எழுதி வாங்கும் சென்னை பல்கலை! | தோழர் துணைவேந்தன்

மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாது: எழுதி வாங்கும் சென்னை பல்கலை! | தோழர் துணைவேந்தன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/kKx259J
via Rinitha Tamil Breaking News

ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார்

"பிரதமரே, வாயைத் திறந்து பேசுங்கள், கலவரத்தைக் கட்டுப்படுத்துங்கள்" என்று இனியும் கவுரவமாக முழக்கமிடுவதற்கான வாய்ப்பையும் அவர் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்.

from vinavu https://ift.tt/7hly0Qb
via Rinitha Tamil Breaking News

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ! | தோழர் அமிர்தா

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ! | தோழர் அமிர்தா காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/4O2F8ar
via Rinitha Tamil Breaking News

Friday, July 21, 2023

மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!

மணிப்பூரின் பயங்கரத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது ஒரு திசைதிருப்பலாகும். இதைத்தான் பிரதமர் மோடி செய்கிறார். மணிப்பூர் வன்முறையை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை மறைக்க முயல்கிறார்.

from vinavu https://ift.tt/Xi64l5W
via Rinitha Tamil Breaking News

மணிப்பூர் கொடூரம்: பா.ஜ.க அரசே முதல் குற்றவாளி

பிரச்சினை தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டங்களில் வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே அன்றி மணிப்பூர் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. மன் கீ பாத் நிகழ்ச்சியில் "மனம் திறக்கும்" மோடி மணிப்பூர் பற்றி வாய் திறக்கவில்லை. முடிந்த அளவு தனக்கு வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டு வலம் வந்தார்.

from vinavu https://ift.tt/shaLNEC
via Rinitha Tamil Breaking News

போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!

எங்கள் கிராமத்தை தாக்கும் கும்பலுடன் போலீசு இருந்தது. போலீசு எங்களை வீட்டிற்கு அருகில் இருந்து அழைத்துச் சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றதும் அக்கும்பலுடன் எங்களை சாலையில் இறக்கிவிட்டது

from vinavu https://ift.tt/Z1pRHQb
via Rinitha Tamil Breaking News

பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் இணையம்!

நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தள பக்கங்கள்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களில் முதன்மை பங்கு வகிக்கின்றன.

from vinavu https://ift.tt/m1p0QrT
via Rinitha Tamil Breaking News

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாண ஊர்வலம் | மக்கள் அதிகாரம் கண்டனம்

இந்தக் கொடூர சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகும்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலவரத்தை முன் நின்று நடத்திய அந்த மாநில அரசு இதுவரை கலைக்கப்படவில்லை. ஆனால் மோடி முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.

from vinavu https://ift.tt/fkX3cEM
via Rinitha Tamil Breaking News

Thursday, July 20, 2023

தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!

கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது நிஷாவின் பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/yxBSjrl
via Rinitha Tamil Breaking News

தேசிய மனித உரிமை ஆணையம் தேர்தல் ஆணையத்தால் அம்பலப்பட்ட மோடி!

"குஜராத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில், குஜராத் மக்களின் உயிர், சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் காக்க மாநில அரசு தவறிவிட்டது" - தேசிய மனித உரிமைகள் ஆணையம்

from vinavu https://ift.tt/zSJi4rE
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 19, 2023

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!

பாசிசம் என்ற கருநாகம் குடிபுகுவதற்கான கரையான் புற்றுதான் அரசியல்சாசனமும் அதன் அடிப்படையிலான நாடாளுமன்றமும். இந்த கரையான் புற்றைப் பாதுகாப்போம் என்று முழங்குவதன் பொருள் என்ன?

from vinavu https://ift.tt/XQcLWOe
via Rinitha Tamil Breaking News

மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்! | பு.மா.இ.மு போஸ்டர்

தகுதி, திறமை, மோசடி – பா.ஜ.க! மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்! மாணவர்களே, இளைஞர்களே! ம.பி-யில் வருவாய்த்துறை பணியாளர் தேர்வில் மோசடி! மூன்றாமிடம் வந்த மாணவிக்கு, அவர் தேர்வு எழுதிய பாட புத்தகத்தின் பெயர் கூட தெரியவில்லை! வெற்றி பெற்ற முதல் 10 மாணவர்களில் ஏழு பேர் பாஜக எம்.எல்.ஏ வின் கல்லூரியில் தேர்வு எழுதியவர்கள்! மருத்துவத்துறை தேர்வில் நடந்த வியாபம் மோசடி ஆண்டுதோறும் தொடர்கிறது! ஊழலும் அதிகார முறைகேடுகளும் மலிந்து கிடக்கும் இந்த பிஜேபி கும்பலின் […]

from vinavu https://ift.tt/VAR8b53
via Rinitha Tamil Breaking News

கொலைகார அனில் அகர்வாலை தமிழ்நாட்டில் நுழையவிடாதே! | மக்கள் அதிகாரம்

தமிழ் மக்களின்,  உலக மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வால் கலந்து கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர போலீசு தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/aUBS8Z0
via Rinitha Tamil Breaking News

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்

விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/gXzlvWD
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதிய வன்முறைகள்!

அதிகாரிகள் கோவிலுக்கு சீல் வைக்கிறார்கள் அல்லது போலீஸ் பாதுகாப்புடன் தலித்துகளை கோவிலுக்குள் நுழைய உதவுகிறார்கள். அதன் பிறகு அதிகாரிகள் "கடமை முடிந்து விட்டதாக" கிளம்பி போய் விடுகின்றனர். பின்னர் ஏற்படும் பின்விளைவுகளை தலித்துகள் தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

from vinavu https://ift.tt/rNYyPaB
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!

சிறுபான்மையின மக்கள் யாரும் விரும்பி தாய் நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை. ஆளும் வர்க்கங்களின் சுரண்டலாலும் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டுத் தங்களது குடும்பங்ளையும் வீடுகளையும் விட்டுவிட்டு உயிர் தப்பி வருகிறார்கள்.

from vinavu https://ift.tt/eHDX76J
via Rinitha Tamil Breaking News

வேலூர்: பிரியாணி – மாவீரன் – போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன்

வேலூர்: பிரியாணி மாவீரன் போலீசு | தோழர் வெற்றிவேல்செழியன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/swMItHA
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 18, 2023

கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களால் நிரம்பி வழியும் சட்டமன்றங்கள்!

மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அவர்களில் 14 பேர் குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை (ஐபிசி பிரிவு-376) குறிப்பிட்டுள்ளனர்.

from vinavu https://ift.tt/oQW6sMt
via Rinitha Tamil Breaking News

பிஜேபியின் ஏவல்துறையே அமலாக்கத்துறை (ED)! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

பிஜேபியின் ஏவல்துறையே அமலாக்கத்துறை (ED)! | தோழர் வெற்றிவேல்செழியன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/r1PUHNm
via Rinitha Tamil Breaking News

ஊழல் என்ற கூக்குரல் பா.ஜ.க கும்பலின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு!

‘வளர்ச்சி’யின் நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மோடி மற்றும் பா.ஜ.க. கட்சியின் பிம்பம் மக்கள் மத்தியில் சரிந்துவருவதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னசெய்வதென்று தெரியாமல் வெறி பிடித்து பைத்தியக்காரத்தனமாக தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கிறது, மோடி அரசு.

from vinavu https://ift.tt/Kt1DJYb
via Rinitha Tamil Breaking News

பட்டினியால் வாடும் 78.3 கோடி மக்கள் – புழுத்து நாறும் முதலாளித்துவம்!

கடந்த ஆண்டு (2022) 240 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 29.6 சதவிகிதம் பேர், தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. அதில் 90 கோடி பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 78.3 கோடி பேர் பட்டினி கிடந்தனர்

from vinavu https://ift.tt/6MgsmWO
via Rinitha Tamil Breaking News

Monday, July 17, 2023

ஆப்கான்: பெண்களை பொதுவாழ்க்கையில் இருந்து அகற்றும் தாலிபான்கள்!

ஆப்கான் பெண்கள் பொதுவெளிக்கு செல்ல பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. பதின்ம வயதுப் பெண்களிடையே மனச்சோர்வு விகிதம் அதிகரித்து வருகிறது.

from vinavu https://ift.tt/ZKWRtlP
via Rinitha Tamil Breaking News

“மணிப்பூர் வன்முறைக்கு பிஜேபி ஆதரவு” – மிசோரம் பிஜேபி தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்!

மணிப்பூர் வன்முறை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் மூலம் அம்பலப்பட்டுபோய் இருக்கும் நிலையில், அந்த கட்சியை சார்ந்தவரே மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார்.

from vinavu https://ift.tt/zq3nm5B
via Rinitha Tamil Breaking News

மகாராஷ்டிரா: சங்கிகளின் பேச்சைக்கேட்டு நமாஸ் செய்வதைத் தடை செய்த கலெக்டர்!

வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் தொடர்பாக எழும் சர்ச்சைகளை வக்பு வாரியத்தைத் தவிர வேறு எந்தத் துறையும் விசாரிக்க முடியாது என வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜுனைத் சையத் இப்பிரச்சினை குறித்துப் பதிலளிக்கையில் கூறியுள்ளார்.

from vinavu https://ift.tt/FCxTbvR
via Rinitha Tamil Breaking News

Sunday, July 16, 2023

விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!

காய்கறி விலையேற்றம் நாட்டுமக்களை கலங்கடித்து வரும் இந்த சூழலில் உண்மை என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள கூடாது என்பதற்கானவே இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரம் செய்து திசைதிருப்புகிறார் அசாம் முதலமைச்சர்.

from vinavu https://ift.tt/opxfW4s
via Rinitha Tamil Breaking News

Saturday, July 15, 2023

தக்காளி விலை உயர்வு – மக்கள் நேர்காணல்

தக்காளி விலை உயர்வு – மக்கள் நேர்காணல் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/EtOof3k
via Rinitha Tamil Breaking News

திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டமும், RSS-BJP-யின் தொழிற்சங்கப் பிரிவான BMS-ன் எதிர்ப்பும்!

பாசிச பாஜக-வை முறியடிப்பதுதான் இன்று நமது இலக்கு; அதனால் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளை விமர்சித்தால் பாஜக உள்ள வந்துவிடும் என்று, திமுக அரசின் கார்ப்பரேட் நலத் திட்டங்களை எதிர்க்காமல் விட்டால் BMS போன்ற பாசிச சக்திகள்தான் வளர்ச்சியடையும்.

from vinavu https://ift.tt/DgGpe1w
via Rinitha Tamil Breaking News

கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரமும் கட்சித் தாவல் நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கங்களின் போதும் நடைபெற்றுள்ளன. ஆனால் பாசிச பா.ஜ.க அரசு அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

from vinavu https://ift.tt/LW4YFrf
via Rinitha Tamil Breaking News

Friday, July 14, 2023

கஞ்சா விற்பனை கும்பலை தட்டிக்கேட்ட போராளிகள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள்!

சீரழியும் இளைஞர்களை கிரிமினல் கும்பல்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், பெரியசாமி, தவூபிக் போன்ற தோழர்களோடு மக்களும் இணைந்து போராடுவதே தீர்வு!

from vinavu https://ift.tt/KUzCvxb
via Rinitha Tamil Breaking News

Thursday, July 13, 2023

அதிகரித்து வரும் தேவாலயங்கள் மீதான காவிகளின் தாக்குதல்கள்!

கும்பல் வன்முறையில் ஈடுபடும் காவிக்குண்டர்கள் மீது போதுமான அளவு விசாரணை செய்து தண்டனை வழங்குவதில் போலீசுத்துறை பெரும்பாலும் தவறிவிடுவதை யு.சி.எஃப் குற்றம்சாட்டியுள்ளது.

from vinavu https://ift.tt/pIbEfjv
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 12, 2023

ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்

உற்பத்தித்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் கொத்து கொத்தான வேலையிழப்புகளைச் சந்தித்து வருகிறது.

from vinavu https://ift.tt/Aj4XPdU
via Rinitha Tamil Breaking News

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல! | வீடியோ

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல! சமூகத்தை காவுவாங்கும் டாஸ்மாக்கை உடனே மூடு! தமிழ்நாட்டில் டாஸ்மாக் பிரச்சினை என்பது எப்போதும் பற்றி எரிந்து வரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியானதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று பேசத் தொடங்கியது. அதுதான் தமிழ்நாடு அரசை 500 மதுக்கடைகளை மூடுவதை நோக்கித் தள்ளியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த பிரச்சினையும் இதனால் தீர்ந்துவிடாது. டாஸ்மாக்கை […]

from vinavu https://ift.tt/NA6HpLq
via Rinitha Tamil Breaking News

பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த சங்கியை விமர்சித்தால் வழக்கு!

கடந்த 2023 பிப்ரவரியில் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்து, “உ.பி மெய்ன் கா பா” பாடல் பாடி வெளியிட்டதற்காக அவர் சங்கிகளால் ஒடுக்கப்பட்டார்.

from vinavu https://ift.tt/miPKaE3
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 11, 2023

மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!

தனது பிம்பம் உடைபட நேரிடும்போது அதற்குக் காரணமானவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது; ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உண்மை கண்டறியும் குழுவினரும் இதற்கு விதிவிலக்கல்ல.

from vinavu https://ift.tt/eV6qyOz
via Rinitha Tamil Breaking News

90 மில்லி பாக்கெட் சாராயம் அறிமுகம்: திமுக அரசின் தாலியறுப்பு திட்டம்! | புதிய ஜனநாயகம் போஸ்டர்

“ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம்” என சொல்லிவிட்டு, நாங்கள் சொல்லவே இல்லை என நாக்குமாறி நாடகமாடும் திமுக அரசு இதற்கு மேலும் செய்யும்!

from vinavu https://ift.tt/RSEXVw8
via Rinitha Tamil Breaking News

நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ்!

"இந்த காட்டுமிராண்டித்தனமான கூட்டங்களை எதிர்கொள்ளும் போது, ​​அமைதியைக் கடைப்பிடிக்கும்படி கேட்பது போதாது” என்றும், ”இது இந்த அற்ப பூச்சிகளுக்கு எதிரான போருக்கான நேரம்” என்றும் போலீசு கூட்டறிக்கையில் சொல்லிருப்பது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

from vinavu https://ift.tt/Ln9ae2O
via Rinitha Tamil Breaking News

ஓடப பனவரன கத!

ஒரு பெண் தன்னுடைய விருப்பப்பட்ட வாழ்க்கையைத் தெரிவு செய்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிறதா இல்லையா? இல்லை என்பது தானே உண்மை.

from vinavu https://ift.tt/m8elVnK
via Rinitha Tamil Breaking News

பதய ஜனநயகம ஜல 2023 | மனனதழ

புதிய ஜனநாயகம் ஜூலை 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/sr8tN9o
via Rinitha Tamil Breaking News

Monday, July 10, 2023

பறற எரகறத மணபபர! பறற வததத கவ பசஸடகள! | ஆரபபடடம | மதர

காஷ்மீர் போன்றே கார்ப்பரேட் நலனுக்காகவே அங்குள்ள நிலங்களை தாரை வார்த்து கொடுப்பதற்காகவே இது போன்ற கலவரங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி போன்ற காவி கும்பல்களால் மணிப்பூரில் நிகழ்த்தப்படுகிறது.

from vinavu https://ift.tt/I3N8ke4
via Rinitha Tamil Breaking News

கரநடக தரதல மடவகள: பசஸடகளன மகமதபபடம பசஸடகளப பறறய கறமதபபடம!

கர்நாடகாவில் இந்துத்துவா இன்னும் முதல் கட்டத்திலேயே - அதாவது குழந்தைப் பருவத்திலேயே உள்ளது” என்கிறார் மைசூர் பல்கலைக்கழக கலைத்துறையின் தலைவரான முசாபர் அசாதி. கடலோர கர்நாடகத்தைத் தவிர, ஒட்டுமொத்த கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால், முசாபர் அசாதி குறிப்பிடுவதுதான் உண்மையாகும்.

from vinavu https://ift.tt/UkglPFw
via Rinitha Tamil Breaking News

Sunday, July 9, 2023

டலல அரசன நரவக அதகரம பறபப: மட அரசன சடடபபரவ பசச நடவடகக!

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசிடம் இருந்து மோடி அரசால் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எதிரான மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை ஆகும்.

from vinavu https://ift.tt/Z59nU1T
via Rinitha Tamil Breaking News

Saturday, July 8, 2023

140 ரபயகக தககள வல கடமயன உயரவ! தழர அமரத | வடய

140 ரூபாய்க்கு தக்காளி விலை கடுமையான உயர்வு! அரசே நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்! அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்! கண்டன உரை: தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம் (குறிப்பு : காணொலியில் கூறும் விலை ஜூலை 5 அன்றைய விலை நிலவரம்) காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/laIu4xd
via Rinitha Tamil Breaking News

Friday, July 7, 2023

நஞசமலலம லஙகன | நனவப பகரதல | வடயககள

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் – வீடியோக்கள் 01.07.2023 | மாலை 5 மணி ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை. தலைமை: தோழர் மருது, மக்கள் அதிகாரம் 000 தொடக்க உரை : வழக்கறிஞர் கார்க்கி வேலன் 000 வழக்குரைஞர் சங்கர சுப்பு : 000 வழக்குரைஞர் சத்ய சந்திரன்: 000 வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், MHAA, செயலாளர்: 000 வழக்குரைஞர் ரஜினிகாந்த், மாநில துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க: 000 வழக்குரைஞர் ஜான்சன் 000 தோழர் கு.பாரதி, […]

from vinavu https://ift.tt/7Yl9KWf
via Rinitha Tamil Breaking News

Thursday, July 6, 2023

ம.பயல பழஙகட இளஞர மத சறநர கழதத ப.ஜ.க கரமனல பரவஷ சகல! | பமஇம பஸடர

இனம்,மதம்,மொழி என அனைத்தின் பெயராலும் வன்மத்தைக் கக்கும் நச்சுப்பாம்புகளே காவி பாசிஸ்டுகள்!

from vinavu https://ift.tt/GNRVZ0J
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 5, 2023

கலவயம சதயம.. என நனவக கறபப -1

அவர் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த என் சித்தியை பார்த்து பெயர் சொல்லிக் கூட அவரை அழைக்காமல் ஏதோ ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு தரம் கெட்ட வார்த்தையை போட்டு அழைக்க, அது என்னை திக்குமுக்காட செய்தது.

from vinavu https://ift.tt/7vrVnzk
via Rinitha Tamil Breaking News

Monday, July 3, 2023

கரபபப பண ஒழபப 2.0: மககள சமபப சறயடம சதததடடம!

இரு பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், முட்டாள்தனமான நடவடிக்கை என்ற விமர்சனத்தையே முன்வைக்கின்றனர். பாசிசக் கும்பலை குறைந்து மதிப்பிடுகின்றனர்.

from vinavu https://ift.tt/01GRfXx
via Rinitha Tamil Breaking News

Sunday, July 2, 2023

பழஙகடயன அடபபடயல சத சனறதழ கடகக மறககம அரச பறபகம பழஙகட மணவரகளன உயரகலவ.

பல கோடி செலவு செய்து கலைஞர் கோட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கும் திராவிட மாடல் அரசு சொந்த மாவட்டத்தில் கல்விக்காக ஏங்கி கொண்டிருக்கும் மாணவர்களை கண்கொண்டு பார்க்க மறுக்கிறது.

from vinavu https://ift.tt/zebwXaf
via Rinitha Tamil Breaking News

Saturday, July 1, 2023

இட ஒதககடடத தட சயத அமரகக உசச நதமனறம!

இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது கறுப்பின மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் இனப் பாகுபாட்டைப் பாதுகாத்து நிலை பெறச் செய்வதற்கான பாசிச‌ இனவெறி நடவடிக்கையாகும்.

from vinavu https://ift.tt/qfdx5UQ
via Rinitha Tamil Breaking News

நஞசமலலம லஙகன | நனவப பகரதல | நரல

நெஞ்சமெல்லாம் லிங்கன் படத்திறப்பு நினைவுப் பகிர்தல் 01.07.2023 மாலை 5 மணி ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை. நேரலையைக் காண: https://ift.tt/eHX8vm5 https://ift.tt/jFCwkWu வழக்குரைஞர் சங்கர சுப்பு வழக்குரைஞர் சத்ய சந்திரன் வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், MHAA, செயலாளர். வழக்குரைஞர் ரஜினிகாந்த், மாநில துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க. வழக்குரைஞர் ஜான்சன் தோழர் கு.பாரதி, தென்னிந்திய மீனவர் சங்கம். தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை. முனைவர் பகத்சிங், ஆய்வாளர். தோழர் மனிதி செல்வி தோழர் தியாகு, […]

from vinavu https://ift.tt/FPzDVJe
via Rinitha Tamil Breaking News

கல மல கல படட உடகரலம?

கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது போலீசின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பது தான் பிரச்சனை.

from vinavu https://ift.tt/4IAK5CO
via Rinitha Tamil Breaking News