Friday, June 30, 2023

பறற எரகறத மணபபர | மதரயல கணடன ஆரபபடடம நரல!

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! கண்டன ஆர்ப்பாட்டம் இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில் நேரம் : காலை 10.30 மணி நாள் : 01.07.23 ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது மணிப்பூர். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்கப் போராடுவோம்! மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, […]

from vinavu https://ift.tt/XfZGLsD
via Rinitha Tamil Breaking News

பதய ஜனநயகம ஜல 2023 | அசச இதழ

புதிய ஜனநாயகம் - ஜூலை 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/cNkY4LG
via Rinitha Tamil Breaking News

Thursday, June 29, 2023

இநதர கநதயன எமரஜனசயம சஙகப பரவரததன ஆதரவம!

பாலாசாகேப் தியோராஸ் (Balasaheb Deoras) என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் அப்போதைய சர்சங்சாலக்கான மதுகர் தியோராஸ் (Madhukar Deoras) எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார்.

from vinavu https://ift.tt/9qsilrx
via Rinitha Tamil Breaking News

சநதல பலஜய டஸமஸ சயத ஆளநர ஆர.என.ரவய தமழநடடலரநத வரடடயட! | பததரக சயத

ஆளுநர் மாளிகையை விட்டு ரவியை உடனடியாக வெளியேற்றக் கூடிய வேலைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/OBrb9ks
via Rinitha Tamil Breaking News

ஆகம வதகளல தரசச பறறவரகள அரசசகரகளகக சத தட இலல எனற தரபப வரவறபம! | மகஇக பததரக சயத

இத்தீர்ப்பிலும் ஆகம விதிகளை கடைபிடிக்கும் கோயில்களில்  தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில்  தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியின் சான்றிதழ் இருக்கும்போது  தலைமை அர்ச்சகர்களின் தகுதிச் சான்று எதற்கு?

from vinavu https://ift.tt/dN3Rr7y
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 28, 2023

ஓஷனகட நரமழகக கபபல வபததம ஊடகஙகளன ஒபபரயம!

கோடீஸ்வர முதலாளிகள் தங்கள் ஆழ்கடல் இன்பச் சுற்றுலாவின்போது செத்துப்போன துயரத்தை நம் மீது திணிக்கும் இந்த ஊடகங்கள் எதும் துனிஷிய புலம்பெயர் தொழிலாளர்களின் சாவு குறித்து சீண்டுவதில்லை.

from vinavu https://ift.tt/IgJnjch
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 27, 2023

இநதயவல 2022 ஆம ஆணட 194 பததரகயளரகள ஒடககபபடடளளரகள!

ஜனநாயகமற்ற பாசிச கும்பலிடம் இருந்து முற்போக்கு பத்திரிகையாளர்கள்-ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

from vinavu https://ift.tt/a1MZUt5
via Rinitha Tamil Breaking News

பரயர பலகல: கரஞசடடகக வததத தட நககம! இத தமழநட! ஆர.என.ரவய வளயற! | ப.ம.இ.ம

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களை கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்று கட்டளையிடுகிறார் ஆர்.என்.ரவியின் கூட்டாளியாக செயல்படும் பல்கலைக்­கழகத் துணைவேந்தர். இந்தப் பாசிசக் கோமாளிகளின் கருஞ்சட்டை தடையை தமிழ்நாடு முறியடித்துள்ளது.

from vinavu https://ift.tt/Dqd6XPV
via Rinitha Tamil Breaking News

உ.ப: தடரம பததரகயளரகள படகல!

உ.பி.யில் பாசிச யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மாஃபியா கும்பல்கள் வெளிப்படையாகவே பல்வேறு கொலை கொள்ளைகளை அரங்கேற்றி வருகின்றன. அதை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் கொலை செய்து வருகின்றன.

from vinavu https://ift.tt/9K8u1jN
via Rinitha Tamil Breaking News

Monday, June 26, 2023

சரஷ சவஙக வறபப பசச கவ கணடரகள வனமற வறயடடம!

நரேந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பாசிச கும்பலின் ஆட்சியில் காவிபயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். மூஸ்லீம் வெறுப்பு பேச்சுக்களை பேசி காவிக்குண்டர்களை வெறியூட்டுகிறார்கள்.

from vinavu https://ift.tt/aPgGiMO
via Rinitha Tamil Breaking News

Sunday, June 25, 2023

ஆர.எஸ.எஸ நகழசசயல கலநதகணட கவககடகக வணககம சலததய கலகடர!

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்கிறார் மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா. நகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி அளித்துள்ள விளக்கத்தில் “எல்லோரும் ஒன்றைச் செய்யும் போது நாம் மட்டும் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் கையை மடக்கி ‘துவஜ்’ செய்தோம். இதில் தவறு இருப்பதாக நாங்கள் உணரவில்லை" என்றார்.

from vinavu https://ift.tt/1bzk8Rl
via Rinitha Tamil Breaking News

ஜனநயகதத மறககம தறகசய பலகலககழகம!

“பேராசிரியர்கள் தெற்காசியப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மார்க்சிய படிப்பு வட்டமான அய்ஜாஸ் அகமது படிப்பு வட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா?” என்று பல்கலைக்கழகம் விளக்கம் கேட்கிறது. பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் படிப்பு வட்டங்கள் செயல்படுவதென்பது ஒரு இயல்பான நிகழ்வாகும்.

from vinavu https://ift.tt/PJr9GwF
via Rinitha Tamil Breaking News

Saturday, June 24, 2023

கரபபரட நல களமதல நலயஙகள தறககபபகம தரவட மடல அரசஙகம!

ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

from vinavu https://ift.tt/boIY2pv
via Rinitha Tamil Breaking News

மநலஙகளகக அரச கதம வழஙகவத நறததய மட அரச!

2022-2023 ஆம் ஆண்டின் மொத்த அரிசி உற்பத்தி 135 மில்லியன் டன். இது சென்ற ஆண்டு உற்பத்தியை விட 6 மில்லியன் டன் அதிக உற்பத்தியாகும். உற்பத்தி அதிகரித்த போதிலும் தங்களிடம் இருப்பு இல்லை என்று காரணம் கூறுகிறது மோடி அரசு.

from vinavu https://ift.tt/04369zU
via Rinitha Tamil Breaking News

மடயடம களவ கடட பததரகயளர டவடடரல தககம ஆர.எஸ.எஸ.-ப.ஜ.க. சஙககள!

அமெரிக்காவில் மோடியிடம் கேள்வியெழுப்பிய தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையாளரும் காவி-காப்பரேட் பாசிஸ்டுகளால் ட்விட்டரில் தாக்குதலுக்குள்ளாகிறார்.

from vinavu https://ift.tt/R08NOqr
via Rinitha Tamil Breaking News

Friday, June 23, 2023

சநதல பலஜ கதம பசச எதரபப தட அரணம!

இப்படி ஊழல்வாதிகளை பிஜேபி குறி வைத்து இயங்கும்போது நாம் ஊழல்வாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தான் பாஜக பாசிசத்தை ஒழிக்க முடியும் என்று சிலர் கனவு காண்கிறார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டால் கண்டிப்பாக நம்முடைய இருப்பையும் இழப்போம்.

from vinavu https://ift.tt/xfao1bU
via Rinitha Tamil Breaking News

Thursday, June 22, 2023

தரவட மடல அரசனன நரபசசடடஙகளல..

திராவிட மாடல் அரசுன்னு நிருபிச்சுட்டாங்கள்ல.. என்ன மாப்ள செஞ்சாங்க? நெல்லை, தூத்துக்குடியில 29 டாஸ்மாக் உட்பட தமிழ்நாடு முழுவதும் 500 கடைகளை மூடுறதா அறிவிச்சிட்டாங்க. பேப்பர்ல பாக்கலையா மாப்பிள நீயி.. பார்த்தேன் மாப்ள! முதல் பக்கத்துல 500 கடைகள மூடப்போற செய்தியையும் பார்த்தேன். உள் பக்கத்துல அந்த 500 கடையை எதுக்காக மூடப்போறங்கன்னு  சொன்ன காரணத்தையும் பார்த்தேன். காரணமா, என்ன காரணம்!? சொல்றேன் கேளு!  விற்பனை குறைஞ்ச  கடைகள், பக்கத்து பக்கத்துல உள்ள கடைகள், வழிபாட்டுத்தளங்கள், பள்ளிகள் […]

from vinavu https://ift.tt/1W40tCJ
via Rinitha Tamil Breaking News

அமரககவல பசச மடய வமரசககம பதககள!

டிஜிட்டல் பதாகைகளில், “ஹே ஜோ! மாணவர் ஆர்வலர் உமர் காலித் ஏன் 1000 நாட்களுக்கு மேல் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார் என்று மோடியிடம் கேளுங்கள்?”, "மோடி ஏன் 2005-2014 வரை அமெரிக்காவில் நுழைய தடை செய்யப்பட்டார்?" போன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

from vinavu https://ift.tt/ZuK1sIR
via Rinitha Tamil Breaking News

சறவணகதத அழககம லல ஹபபர மரககடடகக எதரக களமறஙகவம! | தழர ரவ

சிறுவணிகம் வளர்ந்து வருவதைத் தடுத்து பெருவணிக நிறுவனங்கள் வளர பல சலுகைகள் அளிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா. 3500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு லு லு மால்களை அனுமதிக்கும் தமிழக அரசு எப்படி இங்குள்ள சிறு குறு வணிகர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும்.லு லு மால் கோயமுத்தூரில் அமைய இருப்பதைக் கண்டித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊடகங்களில் என்ன கூறினார். எங்கள் கட்சியை மீறி ஒரு செங்கற்களை கூட லு லு நிறுவனத்தால் வைக்க முடியாது என்றால் […]

from vinavu https://ift.tt/qI27r1s
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 21, 2023

மணபபர: பசஸடகள கலவரஙகள வரமபலம! மககள அமதய வரமபகறரகள!

எந்த மேய்தி இன மக்களை தங்களது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு வளைத்துப் போட நினைத்தார்களோ, அம்மக்களே இன்று அமைதி வேண்டி வீதியில் திரள்கிறார்கள். மோடியை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.

from vinavu https://ift.tt/VIoPq1m
via Rinitha Tamil Breaking News

மடயன உரய பறககணதத அமரகக நடளமனற உறபபனரகள!

இரண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடி அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி, மோடி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்காவில் பேசுபொருளாகியுள்ளது.

from vinavu https://ift.tt/ciDRg8o
via Rinitha Tamil Breaking News

மடயன அமரககப பயணம: பரயணணன அமரககவன சவபபக கமபளம எதறகக?

அமெரிக்கப் பெரியண்ணனின் அதிகாரத்துவ அழைப்பை சிரம்தாழ்ந்து ஏற்று ஓடோடிப் போகும் மோடியின் நடவடிக்கையை தேசப் பெருமிதமாக சங்கிகள் முன்னிறுத்திக் கொண்டிருக்க, அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் அமெரிக்க மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.

from vinavu https://ift.tt/JFPYXhS
via Rinitha Tamil Breaking News

மடயன மன ஆசனம | கலசசததரம

மணிப்பூரை தொடர்ந்து உத்தரகாண்டிலும் காவி பயங்கரவாதிகளின் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘நாட்டின் பிரதமரான மோடி’ இதைப் பற்றி எதுவும் வாயேத் திறக்காமல், தற்போது மௌன ஆசனத்தில் இருக்கிறார்.

from vinavu https://ift.tt/S3MPngy
via Rinitha Tamil Breaking News

எரகறத மணபபர: பறற வததத கவ! | தழர அமரத

மணிப்பூர் என்பது ராணுவ அடக்குமுறை சட்டங்களுக்கெதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக பல ஆண்டுகளாக போராடி வந்த மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தை தற்போது பற்றி எரிய வைத்திருக்கிறது சங்பரிவார காவிக் கும்பல். அங்கு மெய்த்தி, குக்கி, நாகா போன்ற பழங்குடி இனக்குழுக்குள் 40 நாட்களுக்கு மேலாக கலவரம் மூண்டு கொண்டிருக்கிறது. வீடு, வாகனங்களுக்குத் தீ வைக்கப்படுகிறது. துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டுக் கொல்கிறார்கள். மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் குவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பாஜக தலைமையிலான மோடி […]

from vinavu https://ift.tt/HDNPqw5
via Rinitha Tamil Breaking News

எரகறத மணபபர: பறறவததத கவ!

பிரேன் சிங் முன்னிறுத்தும் மேய்தி பெரும்பான்மைவாதமானது ஒருபக்கம், குக்கி-மேய்தி மக்களுக்கிடையிலான பிளவை ஏற்படுவத்தி காவிக்கும்பலுக்குச் சேவைசெய்வதாகவும்; மற்றொருபுறம் மணிப்பூரின் மலைவளங்களை கார்ப்பரேட்டுக்கு சூறையாடக் கொடுப்பதற்கான தரகுவேலையாகவுமே அமைந்திருக்கிறது.

from vinavu https://ift.tt/HURmyoX
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 20, 2023

தமழநடடச சரநத கறவர இன மககள மத சததரவத! பலயல வனகடம! | மககள அதகரம கணடனம

குற்றம் இழைத்த ஆந்திர சித்தூர் போலீசை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும்  இக்குற்றம் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் அமைத்து தொடர்புடைய போலீசுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கான உரிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/cG3TxbW
via Rinitha Tamil Breaking News

பலபபனஸ: வவகரதத உரமகககப பரடம பணகள!

கணவன்-மனைவி தங்களுடைய  திருமண வாழ்வை முறித்துக் கொள்ள  நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிவிட்டால் கூட அந்த தீர்ப்புக்கு எதிராக  பிலிப்பைன்ஸ் அரசாங்கமே  மேல்முறையீடு செய்யும். அந்த அளவுக்கு அந்நாட்டு அரசு பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது.

from vinavu https://ift.tt/6UkwtdX
via Rinitha Tamil Breaking News

Sunday, June 18, 2023

உணவ தனயஙகள கறபப: கஷமர மககள பஞசததறகள தளளம மட அரச!

ஆகஸ்ட் 2021-இல் ஒதுக்கீடு 5,10,000 குவிண்டாலாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.கே.எஃப்.இ.எஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒதுக்கீடு 4,55,000 குவிண்டாலாகக் குறைத்தது. பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து 2023 ஜனவரியில் 2,83,051 குவிண்டால் ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டது.

from vinavu https://ift.tt/Btkdiag
via Rinitha Tamil Breaking News

Saturday, June 17, 2023

இநத ரஷடரமக உரவடதத வரகறத உததரகணட!

உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்துத்துவ சாமியார் சுவாமி ஆதி யோகி கூறுவது போல், 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி உத்தரகாண்டில் இருந்து துவங்கும் நிலைதான் அங்கு நிலவுகிறது.

from vinavu https://ift.tt/y5x70nZ
via Rinitha Tamil Breaking News

பரசரயர ஹரகபல உளளடட 151 ஜனநயக சகதகள ஒடககம தலஙகன அரச!

பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 151 ஜனநாயக சக்திகளைத் தனது பாசிசக் கொடுங்கரங்களால் ஒடுக்கவே ஊபா எனும் கொலை ஆயுதத்தை ஏவியுள்ளது தெலுங்கானா அரசு.

from vinavu https://ift.tt/tcQY2m6
via Rinitha Tamil Breaking News

Friday, June 16, 2023

தரசச: இநதய ஜனநயக வலபர சஙகத தலவர மத ப.ஜ.க கணடரகள கலவற தககதல! ப.ம.இ.ம கணடன அறகக

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியமங்கலம் - அம்மாகுளம் கிளைச்செயலாளர் தவ்பீக் மீதான பாஜக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/To8I5Hs
via Rinitha Tamil Breaking News

Thursday, June 15, 2023

இநதய தரய களததப படடத யர?: அல ஜசர ஆவணபபடததறகத தட!

‘தீய விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த ஆவணப்படத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்டுள்ள மனுவை விசாரித்து முடிக்கும் வரை ஒளிபரப்புவதற்குத் தடை விதிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், சட்டப்படி செய்தி சேனல்கள் ஆவணப்படங்களை வெளியிட எவ்வித சான்றிதழையும் பெறவேண்டியது இல்லை.

from vinavu https://ift.tt/nOqM46A
via Rinitha Tamil Breaking News

ஏகதபததய பரகளனல அகதகளக இடமபயரம மககள!

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர் - உள்நாட்டுப் போர் - காலநிலை மாற்றங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களாகிய நாம்தான்.

from vinavu https://ift.tt/is4hlnS
via Rinitha Tamil Breaking News

மணடம மஸலம வறபப வஷதத கககம கவ பயஙகரவத பரகய!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இப்போதே துவங்கி விட்டது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க காவிக் கும்பல். அதன் ஒரு பகுதியாகத்தான் நாடுமுழுவதும் பிரக்யா சிங் போன்ற காவி பயங்கரவாதிகள் முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கி வருகிறார்கள் என்பதே உண்மை.

from vinavu https://ift.tt/765EBUs
via Rinitha Tamil Breaking News

டலலய அழகபடதத அபபறபபடததபபடம உழககம மககள! | படககடடர

டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டிற்காக டெல்லியை ‘புத்தம் பொலிவுடன்’ வைத்திருக்க, டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் தலைநகரை அழகுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறதாம்.

from vinavu https://ift.tt/1JgYl8s
via Rinitha Tamil Breaking News

ஸடரலடடன சதகள நரநதரமக மறயடபபத எபபத?

"தமிழ்நாடு அரசே, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று" என்பதுதான் போராடும் தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும்.

from vinavu https://ift.tt/Ngd5ARZ
via Rinitha Tamil Breaking News

மணபபர தடரநத பறறயரய கததரககம உததரகணட!

புரோலா சந்தையில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர், “இங்கிருந்து வெளியேறுங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் எங்களை அச்சுறுத்தும் முயற்சியாகும். மே 26 முதல் 30-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன” என்றார்.

from vinavu https://ift.tt/U4EofAP
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 14, 2023

சநதல பலஜ கத! | மககள அதகரம | கணடன அறகக

ஒன்றிய அரசின் ஏவல் துறைகள் மாநில அரசின் அனுமதி இன்றி தமிழ்நாட்டில் செயல்படத் தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/smJv9QD
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 13, 2023

தரசச பல மரததவமனயல ஒபபநத ஊழயரகளன அவலநல!

பெல் மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாகச் சம்பளம் வரவில்லை என்று கடந்த வாரம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டனர்.

from vinavu https://ift.tt/bVNX1ua
via Rinitha Tamil Breaking News

விவசாயிகள் போராட்டத்தை ஒழித்துக்கட்ட பாசிச மோடி அரசு செய்த சதி!

"விவசாயிகளின் போராட்டம் குறித்தும் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து பதிவிடும் பத்திரிகையாளர்களின் கணக்குகளை நீக்கவும் இந்திய அரசு பலமுறை எங்களிடம் (டிவிட்டர்) கோரிக்கை வைத்தது. அதற்குப் பணியாவிட்டால் டிவிட்டரை முடக்குவோம் என்றும் அரசு மிரட்டியது" டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி

from vinavu https://ift.tt/x1JVyXs
via Rinitha Tamil Breaking News

காவிமயமாகும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள்: தங்களது பெயர்களை நீக்கக்கோரும் தலைமை ஆலோசகர்கள்!

“சிதைக்கப்பட்ட, கல்வி ரீதியாக முடமாக்கப்பட்ட இந்த பாடப்புத்தகங்களில் எங்கள் பெயர்களைத் தலைமை ஆலோசகர்கள் என குறிப்பிடுவதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்று பால்சிகர் மற்றும் யாதவ் கூறியுள்ளனர்.

from vinavu https://ift.tt/2IC7Dhi
via Rinitha Tamil Breaking News

Monday, June 12, 2023

ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது –  அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து ஒரிசாவில் நடைபெற்ற கோர விபத்தானது நடக்கவிருந்ததுதான் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/HLDvIKc
via Rinitha Tamil Breaking News

மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

“விஷசாராய பலிகள்! திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை!” என்ற தலைப்பில் ஜூன் 10 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

from vinavu https://ift.tt/I3sNhE2
via Rinitha Tamil Breaking News

Sunday, June 11, 2023

அமுல் மூலம் ஆவினை அழிக்கத்துடிக்கும் மோடி அரசு – பின்னணியில் அம்பானி!

சந்தையை கைப்பற்ற அம்பானி ஒவ்வொரு மாநில அரசுகளிடமும் போய் நிற்க வேண்டும் அல்லவா? அதனால்தான் மோடி அரசு மாநில கூட்டுறவு நிறுவனங்களை அழித்து, அமுல் என்ற ஒற்றை தேசிய கூட்டுறவு நிறுவனத்தை கட்டியெழுப்ப விழைகிறது.

from vinavu https://ift.tt/mL4pae6
via Rinitha Tamil Breaking News

Saturday, June 10, 2023

சாராயகடை 10 இருக்கு | மக்கள் அதிகாரம் | மூடு டாஸ்மாக்கை! | ஆர்ப்பாட்டம்

5000 கடைகளைத் திறந்து வைத்து தமிழ்நாடு அரசு ஊற்றிக் கொடுப்பதானது சீர்கேடானது கேவலமானது; இதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியில் சாராயக்கடைகள் 10 இருக்கின்றன ஆனால் பள்ளிக்கூடம் ஒன்று கூட இல்லை. டாஸ்மாக் வருமானத்தில் ஒரு அரசாங்கம் இயங்குவது என்பதை விட கேவலமானது வேறு ஏதாவது இருக்க முடியுமா.. மேலும்.. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/74qPb9w
via Rinitha Tamil Breaking News

தோழர் லிங்கனுக்கு செவ்வணக்கம் | மக்கள் அதிகாரம் | பத்திரிகை செய்தி

நெய்தல் நிலத்தின் பண்பாட்டையும் மீனவ மக்களுடைய பிரச்சினைகளையும் விவாதமாக்க வேண்டும் என்பதில் தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடினார் என்பதே உண்மை . மீனவர் பிரச்சினை, சிங்காரவேலரின் பங்களிப்புகள் ஆகியவை தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக எமது அமைப்புக்கு அளித்து வந்தார்.

from vinavu https://ift.tt/SZ8Yluh
via Rinitha Tamil Breaking News

Thursday, June 8, 2023

நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவி மோடி அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்

ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்தின் (Phase 2) திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அழிக்கப்படும்.

from vinavu https://ift.tt/2yEn9Hd
via Rinitha Tamil Breaking News

முஸ்லீம்கள் மீது தொடர் வெறுப்பைக் கக்கும் ஹைதராபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங்!

‘இந்து ராஷ்டிர நீதி’யின்படி பாசிஸ்டுகளுக்கு மட்டுமே ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும்.

from vinavu https://ift.tt/7vNdfq3
via Rinitha Tamil Breaking News

பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா

பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/hf7zrpe
via Rinitha Tamil Breaking News

‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!

தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்கள் இக்கார்ப்பரேட் சேவைக் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும், தங்களது நியாயமான போராட்டத்திற்காக இதர உழைக்கும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் அத்தியாவசியமானதாகும்.

from vinavu https://ift.tt/69Zdbtj
via Rinitha Tamil Breaking News

மாநாட்டுத் தீர்மானங்கள் | அச்சுப் பிரதி

மே 15, 2023, மதுரை மாநாட்டுத் தீர்மானங்கள்

from vinavu https://ift.tt/vt7l4gb
via Rinitha Tamil Breaking News

Wednesday, June 7, 2023

முசாஃபர்நகர் கலவரம்: “எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை!”

”நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது மிகுந்த நெருக்கடிக்குள்ளானோம். எனது கணவர் வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் சென்றபோது பல முறை தாக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிருடன் திரும்பி வருவாரா என அச்சத்தில் பல நாட்கள் இருந்திருக்கிறேன்”.

from vinavu https://ift.tt/RWI5VSO
via Rinitha Tamil Breaking News

Tuesday, June 6, 2023

புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார கும்பல் இந்தியாவின் பல்வேறு வரலாறுகளைத் திரித்து வருகிறது. கோழைகளில் வரலாறுகளையும், புராண புரட்டுகளையும் வரலாற்றுடன் இணைந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டடமே இந்து ராஷ்டிரத்தின் மடமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. விடுதலை போராட்டத்தைப் பற்றியும், தியாகிகள் பற்றியும் உருவகப்படுத்தும் எவ்வித பொருட்களும் நாடாளுமன்ற கட்டடத்தில் இல்லை. அங்கு நிறைந்திருக்கும் ஓவியங்கள் சிலைகள் முழுவதும் சங் பரிவாரத்தின் புராண புரட்டுகளாகவே இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிரத்தின் மடமான […]

from vinavu https://ift.tt/B3wscv6
via Rinitha Tamil Breaking News

ஒடிசா இரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசின் கோமாளித்தனம்

புல்வாமா சர்ஜிக்கல் ஸ்டைர்கை போல ஒடிசா இரயில் விபத்தை பயன்படுத்த முயற்சிக்கும் மோடியின் இந்நடவடிக்கை கோமாளித்தனமாக இருக்கிறது.

from vinavu https://ift.tt/ou1S6Ne
via Rinitha Tamil Breaking News

ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 3

நெல்காஸ்ட் (பொன்னேரி), எஸ்.ஆர்.எஃப். (SRF - கும்மிடிப்பூண்டி) சங்கங்களில் நாம் நடத்திய போர்க்குணமிக்கப் போராட்டங்கள் பு.ஜ.தொ.மு.வின் சமரசமில்லாத உறுதிமிக்கப் போராட்டப் பாதையை எடுத்துக்காட்டின.

from vinavu https://ift.tt/IZ59MSQ
via Rinitha Tamil Breaking News

ஒடிசா ரயில் விபத்து: உருக்குலைந்த உடல்கள் – மீளமுடியாத துயரம் | படக்கட்டுரை

தனது அன்பிற்குரியவர்களைப் பறிகொடுத்த பிள்ளைகளும் பெற்றோர்களுக்கும் தேடி அழையும் துயரக் காட்சிகள் நமது நெஞ்சை கனக்க வைக்கிறது.

from vinavu https://ift.tt/sNDAXPd
via Rinitha Tamil Breaking News

Monday, June 5, 2023

இந்திய ரயில்வேத் துறையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!

எத்தனை பணியிடங்கள் காலியாக இருந்தாலும் இந்த மோடி அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் பணமாக்கல் திட்டம், தனியார்மய கொள்கையின் விளைவாக ரயில்வே துறையைத் திட்டமிட்டே சிதிலமடையச் செய்து அதானி-அம்பானிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம்.

from vinavu https://ift.tt/L6fpRXo
via Rinitha Tamil Breaking News

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி! | தோழர் மருது

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி! காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/9v5y1cY
via Rinitha Tamil Breaking News

பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்க்க சொன்ன ‘கூமுட்டை’ நீதிமன்றம்!

இரு தரப்பினரும் தங்கள் ஜாதகத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கூறிய ‘கூமுட்டை’ நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கப் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

from vinavu https://ift.tt/H0MKnAu
via Rinitha Tamil Breaking News

Sunday, June 4, 2023

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!

பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்னென்ன வகையில் புரோக்கர் வேலைகள் செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்துவருகிறது தி.மு.க. இதற்காகத்தான் கார்ப்பரேட்டுகளும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள்.

from vinavu https://ift.tt/FjIwVo1
via Rinitha Tamil Breaking News

இந்தியாவை துயரத்தில் ஆழ்த்திய மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து | படக்கட்டுரை

“இரவு 10 மணிக்கு எங்களால் உயிர் பிழைத்தவர்களை மீட்க முடிந்தது. அதன் பிறகு இறந்த உடல்களை எடுத்தோம், இது மிக மிக துயரமானது. என் பணியில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை” என்றார்.

from vinavu https://ift.tt/ndK89Nx
via Rinitha Tamil Breaking News

ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மக்களின் துயரத்தில் மக்கள் அதிகாரம் பங்கு கொள்வதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/RGFAYSD
via Rinitha Tamil Breaking News

Saturday, June 3, 2023

ராஜஸ்தான்: ஹஜ் யாத்திரிகர்களைத் தாக்கிய இந்துத்துவ கும்பல்!

தொடர் இந்து மதவெறி ஊட்டப்பட்டதன் விளைவாகத்தான் இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் துர்கா வாகினி அமைப்புகள் இணைந்து 7 நாள் ஆயுதப் பயிற்சி வகுப்புகளை நடத்தின.

from vinavu https://ift.tt/7dS0r86
via Rinitha Tamil Breaking News

வேலூர் சிறுமி தனுஷ்கா மரணம்: அரசின் மெத்தனப் போக்கே காரணம்!

சுமார் 10 கி.மீ தூரத்திற்கு அழுதுகொண்டே குழந்தையின் சடலத்தைப் பெற்றோர் தூக்கிக்கொண்டு நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

from vinavu https://ift.tt/L9FPhX6
via Rinitha Tamil Breaking News

‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

இவர்கள் கூறும் சிங்காரச் சென்னையில், நகரத்தை அழகுப்படுத்துவது என்ற பெயரில் பூங்காக்கள், நீரூற்றுகள், அருங்காட்சியங்களுக்கு இடம் உண்டு. ஆனால், இக்கட்டுமானங்களை எல்லாம் இரத்தத்தை வியர்வையாக சிந்தி கட்டியெழுப்பும் உழைக்கும் மக்களுக்கு இடமில்லை.

from vinavu https://ift.tt/YmnRCQg
via Rinitha Tamil Breaking News

Friday, June 2, 2023

மஹாமேதை மருதையன் அரசியலும், முதலைவாயில் மாட்டிக்கொண்ட யூடியூபர் கரிகாலனும் | தோழர் மருது | பகுதி 2

மஹாமேதை மருதையன் அரசியலும், முதலைவாயில் மாட்டிக்கொண்ட யூடியூபர் கரிகாலனும் | தோழர் மருது | பகுதி 2 காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

from vinavu https://ift.tt/RIFsPBf
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜூன் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/rVNof8Q
via Rinitha Tamil Breaking News

கோவனை ‘கோபாலபுரத்து நாயே’ என்று சொன்னது உண்மையா? | தோழர் மருது | பகுதி 1

கோவனை ‘கோபாலபுரத்து நாயே’ என்று சொன்னது உண்மையா? | தோழர் மருது | பகுதி 1 பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/LiHQ03g
via Rinitha Tamil Breaking News

“Erode Barn Formula”: Another evolution of the stinking ‘electoral democracy’!

The vote parties see elections as an opportunity to accumulate wealth through power. All the big parties have been corporatized today. Along with that, electoral degeneration has also been corporatized.

from vinavu https://ift.tt/eU9X7pq
via Rinitha Tamil Breaking News

Thursday, June 1, 2023

போக்குவரத்துத் துறையில் கமுக்கமாக நடைபெறும் தனியார்மயம்: ஊடகங்களே மவுனம் களைப்பீர்!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பு பேசும் பெரும்பான்மையான ஊடகங்களோ, தி.மு.க. மீது விமர்சனத்துக்குரிய விசயங்கள் ஏதேனும் வந்தால் அதைத் திட்டமிட்டே விவாதப் பொருளாக்காமல் தவிர்க்கின்றனர்.

from vinavu https://ift.tt/e3TlMbX
via Rinitha Tamil Breaking News

பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வரும் இச்சூழலில் நாம் அவர்களைக் கண்டு அஞ்சக்கூடாது. பாசிசக் கொடுமைகளை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடாது. இதுதான் நேஹா சிங் ரத்தோர் போன்ற கலைஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

from vinavu https://ift.tt/hOG4oZv
via Rinitha Tamil Breaking News

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து! | பு.மா.இ.மு கண்டனம்

கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தையும் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்தும்போது தான் மருத்துவம் என்பது தரமாகவும் சேவை அடிப்படையிலும் கிடைக்கப் பெறும்.

from vinavu https://ift.tt/HwVhSs5
via Rinitha Tamil Breaking News

Governor Post: Henchmen gifted for their services!

The RSS-BJP mob, which has been in power in many states through communal influence, opportunistic alliances, horse-trading, etc., is running parallel governments through governors in states ruled by opposition parties.

from vinavu https://ift.tt/JHx1aBL
via Rinitha Tamil Breaking News