Saturday, September 30, 2023

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | சென்னை

அக்டோபர் 1, 2023 மதியம் 2.00 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்...

from vinavu https://ift.tt/Rtuga7W
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்! | அரங்கக்கூட்டம் | நெல்லை | செய்தி – படங்கள்

நெல்லை அரங்கக் கூட்டம்

from vinavu https://ift.tt/pr3jHR4
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்! | அரங்கக்கூட்டம் | மதுரை | செய்தி – படங்கள்

மதுரை அரங்கக் கூட்டம்

from vinavu https://ift.tt/VMyNH0I
via Rinitha Tamil Breaking News

தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு || வெளியீடு

எமது அமைப்புகள் முன்வைக்கும், “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” எனும் அரசியல் மாற்று (political alternative) குறித்து சுருக்கமாக விளக்கும் வகையில் இக்கையேடு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்துடன், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் கடமைகளையும் பின் இணைப்பாக இணைத்துள்ளோம்.

from vinavu https://ift.tt/j0eVsOb
via Rinitha Tamil Breaking News

Friday, September 29, 2023

எம்.எஸ்.சுவாமிநாதன் மரணம்: வருத்தம் தெரிவிப்பதிலும் வர்க்க நலன் இருக்கிறது!

ஒரு வேளாண் விஞ்ஞானி என்ற வகையில், உணவு தானிய உற்பத்திக்கு சுயசார்பான திட்டங்களை முன்வைத்தார் என்றோ, அதில் நேர்ந்துவிட்ட தவறுகளில் தனது பங்கிற்கு வருந்தினார் என்றோ சொல்லி கடந்துவிட முடியாத ஒருவர் தான் சுவாமிநாதன். நவீன அறிவியலை விவசாயத்தில் புகுத்துவதற்கு நாம் எதிரிகள் அல்லர். ஆனால், யாருடைய நலனை முன்னிறுத்துகிறோம் என்பது முதன்மையானது.

from vinavu https://ift.tt/ZRCNapO
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | விருத்தாசலம்

செப்டம்பர் 30 மாலை 3 மணி அளவில் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஜெய் திருமண மஹாலில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்...

from vinavu https://ift.tt/nliahHG
via Rinitha Tamil Breaking News

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: பாராமுகம் காட்டும் ‘விடியல்’ அரசு!

தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என செவிலியர்களுக்கு வாக்குறுதியளித்து ஓட்டு வாங்கிய ’விடியல்’ அரசோ, செவிலியர்கள் போராடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறது! மேலும், செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றமே ஆணையிட்ட போதும் அதை அமல்படுத்த மாட்டோம் என்பதில் தீர்மானகரமாக உள்ளது.

from vinavu https://ift.tt/CLq8oSH
via Rinitha Tamil Breaking News

வாச்சாத்தி தீர்ப்பு: தாமதிக்கப்பட்ட ’நீதி’

1992-ஆம் ஆண்டு நடைபெற்ற அரச பயங்கரவாதத்திற்கு 19 ஆண்டுகள் கழித்து 2011-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு மேலும் 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ’நீதி’ கிடைக்க 31 ஆண்டுகள்!

from vinavu https://ift.tt/pEbYlfy
via Rinitha Tamil Breaking News

Thursday, September 28, 2023

மணிப்பூர், மத்தியப் பிரதேசம் எனத் தொடரும் பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதம் | ஓவியம்

பாசிச பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜயினி மாவட்டத்திலுள்ள மகாகால் என்ற இடத்தில் 12 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார். கடுமையான ரத்தப்போக்குடன் அரை நிர்வாணமாகத் தெருக்களில் நடந்து சென்ற அந்த சிறுமி ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உதவி கேட்டார். ஆனால், யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.  இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் குறித்த வீடியோ  சமூக வலைத்தளங்களில்  பகிரப்பட்டுவருகிறது. மணிப்பூர், மத்தியப் பிரதேசம் என பா.ஜ.க […]

from vinavu https://ift.tt/5XyVU3E
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்! | அரங்கக்கூட்டம் | கோவை | செய்தி – படங்கள்

கோவை அரங்கக் கூட்டம்

from vinavu https://ift.tt/GMxpnzt
via Rinitha Tamil Breaking News

போர் என்பது மோதல் அல்ல; போர் என்பது கொள்ளை லாபம் | பேரா.நோம் சாம்ஸ்கி, பேரா.விஜய் பிரசாத்

போர் நீடிக்க நீடிக்க மிகப் பெரும் பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை அலுவலகங்களில்; ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறு வனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை யகங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அவர்க ளது வரலாற்றில் இதுவரை இல்லாத லாபத்தால் குதூகலம் அடைந்திருக்கிறார்கள்.

from vinavu https://ift.tt/sWde0nB
via Rinitha Tamil Breaking News

நேரலை | மதுரை | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் – மதுரை | நேரலை காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/jkD2g94
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 27, 2023

பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின்! || மீள்பதிவு

நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.

from vinavu https://ift.tt/EFqZrYH
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | மதுரை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில், மதுரை. நாள்:28.09.2023 | நேரம்: மாலை 5 மணி அனைவரும் வாரீர்...

from vinavu https://ift.tt/QpJNKLZ
via Rinitha Tamil Breaking News

காவிரி நீருக்கான போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்!

தஞ்சை டெல்டாவைப் பாலையாக்கும் கார்ப்பரேட் கொள்ளையில் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் உடன்படுவதால்தான், காவிரி நீர் பிரச்சினையை வைத்துக் கொண்டு லாவணி பாடுகின்றன. தமிழ்நாட்டிற்கு நீரைக் கொடுக்கக்கூடாது என்பதில் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒரே குரலில் செயல்படுகின்றன.

from vinavu https://ift.tt/EuvJoWY
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 26, 2023

பணி நிரந்தரம் கோரி தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!

கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது தற்காலிக செவிலியராகப் பணியமர்த்தப்பட்ட 3,290 பேரை நிரந்தர செவிலியர்களாகப் பணியமர்த்தக் கோரி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க தேர்தல் வாக்குறுதி 356-இல் குறிப்பிட்டிருந்தவாறு கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து இரண்டு நாட்களாகப் போராடி வருகின்றனர்.

from vinavu https://ift.tt/JaFIuoL
via Rinitha Tamil Breaking News

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் | தோழர் துணைவேந்தன் | தோழர் புவன்

பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அவர்களும், மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல இணைச் செயலாளர் தோழர் புவன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/6Dt810e
via Rinitha Tamil Breaking News

நேரலை | கோவை | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் – கோவை|நேரலை பாகம் 1 பாகம் 2 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/0CPq7b4
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | திருவாரூர் அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்

திருவாரூர் அரங்கக் கூட்டம்

from vinavu https://ift.tt/FmxevDX
via Rinitha Tamil Breaking News

Monday, September 25, 2023

மக்கள் அதிகாரம் தோழர்களின் கருத்துரிமையை மறுத்த காவி குண்டர்கள் | ஜனநாயக சக்திகள் கண்டனம்

மக்கள் அதிகாரம் தோழர்களின் கருத்துரிமையை மறுத்த காவி குண்டர்கள் ஜனநாயக சக்திகள் கண்டனம்

from vinavu https://ift.tt/lsbq0Uy
via Rinitha Tamil Breaking News

தே.ஜ.கூ-வில் இருந்து அதிமுக விலகல்! பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்!

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்தால் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்ற ஒரு சூழல், மோடி அமித்ஷா பாசிச கும்பல் மீது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, இவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவும் மோடி அரசைக் காப்பாற்றவும் அதிமுக - பாஜக மோதல் திட்டமிட்ட நாடகமாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

from vinavu https://ift.tt/kaQBUTr
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | கோவை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | இடம்: அண்ணாமலை அரங்கம், சாந்தி தியேட்டர் அருகில், கோவை | நாள்: 26.09.2023 | நேரம்: மாலை 4 மணி | அனைவரும் வாரீர்...

from vinavu https://ift.tt/ajQwkUG
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி  நீர் கிடைக்காது!

தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை  அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, ஏகாதிபத்திய  கார்ப்பரேட் நலன் சார்ந்த சேவைத்துறைகளுக்கும், நகரமயமாக்கலுக்குமே மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முன்னுரிமை கொடுக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய சுய சார்பு விவசாயமோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

from vinavu https://ift.tt/bpeu48Y
via Rinitha Tamil Breaking News

சந்திரயான் விண்ணை நோக்கி, நிலம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மண்ணை நோக்கி!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 விண்கலங்களின் வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், இஸ்ரோவிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் வாழ்வோ துயரமிக்கதாய் உள்ளது.

from vinavu https://ift.tt/1FwH9bL
via Rinitha Tamil Breaking News

Sunday, September 24, 2023

உளுந்தூர்பேட்டை: விநாயகர் சிலையை வைத்து கலவரம் செய்ய முயன்ற பிஜேபி – ஆர்எஸ்எஸ் குண்டர்கள்

கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட பிஜேபி – ஆர்எஸ்எஸ் கும்பலை சேர்ந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி எலவனசூர்கோட்டை போலீசு நிலையத்தில் வி.சி.க மாவட்டச் செயலாளர் அறிவரக்கரசு தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

from vinavu https://ift.tt/faSoZqb
via Rinitha Tamil Breaking News

நேரலை | நெல்லை| அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் – நெல்லை |நேரலை காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/9OrHhRl
via Rinitha Tamil Breaking News

நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் தேவையில்லை என்றும் எம்.சி.சி. கூறியுள்ளது.

from vinavu https://ift.tt/mutYJ8Q
via Rinitha Tamil Breaking News

Saturday, September 23, 2023

ஒருவிரல் புரட்சியா, மக்கள் எழுச்சியா: பாசிசத்தை எதிர்கொள்ள, “சாத்தியமான மாற்று” எது?

ஆகப் பெரும்பான்மை மக்கள் நிராகரித்த ஒரு கட்சிக்கு 'பெரும்பான்மை' கிடைக்கச் செய்திருப்பது இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பு முறைதானே ஒழிய, தேர்தல் மோசடிகள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், தேர்தல் மோசடிகளை அரங்கேற்றுவதற்கே இந்த போலி ஜனநாயக அமைப்பு முறைதான் அடிப்படையாக இருக்கிறது. "மோசடி" என்று சாட வேண்டுமென்றால், இந்த போலி ஜனநாயக அமைப்புமுறையைத்தான் சாட வேண்டும்.

from vinavu https://ift.tt/vmSjCe0
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | நெல்லை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை நாள்:24.09.2023 | நேரம்: மாலை 4 மணி அனைவரும் வாரீர்...

from vinavu https://ift.tt/u4X7UBI
via Rinitha Tamil Breaking News

லிபியா பேரழிவு: இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் நேட்டோவுமே முதல் குற்றவாளிகள்!

லிபியாவில் கடாஃபியை ஒழித்துக் கட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. அதன் காரணமாகத்தான் லிபியாவில் தற்போது வரை உள்நாட்டுப் போர் தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போர் சூழலால்தான் லிபியாவில் ஒரு நிலையான அரசு அமையவில்லை. இதனால் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியுள்ளன.

from vinavu https://ift.tt/UY2IxPM
via Rinitha Tamil Breaking News

ஒரு ஊடகவியல் மாணவனின் மனக் குமுறல்!

தன்னுடன் இரத்தமும் சதையுமாக பழகிய ஒருவர் இறக்கும் வரை, லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை மருத்துவ வசதியின்றி இறந்துபோனதை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே அணுகும் வகையில் அவர் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார். இதில் நாம் யாரை முதன்மையாக குற்றம் சாட்டவேண்டும்?

from vinavu https://ift.tt/UgMBsFL
via Rinitha Tamil Breaking News

Friday, September 22, 2023

நேரலை | திருவாரூர் | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் – திருவாரூர் |நேரலை காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/LeVkbQr
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | திருவாரூர்

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: மனித நேய மக்கள் கட்சி அலுவலகம், வாழவாய்க்கால், திருவாரூர் நாள்:23.09.2023 | நேரம்: காலை 10 மணி அனைவரும் வாரீர்...

from vinavu https://ift.tt/lRtz1KW
via Rinitha Tamil Breaking News

நைஜர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு: ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டி!

உலகளவில் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்கம் சரிந்துவரும் சூழலில், இராணுவ ஏகாதிபத்தியமான ரசியா ஆப்பிரிக்காவில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டுவருகிறது.

from vinavu https://ift.tt/4pjcykn
via Rinitha Tamil Breaking News

சனாதனம் ஒழிப்போம்! | ம.க.இ.க சிவப்பு அலைக் கலைக்குழு புதிய பாடல்

சனாதனம் ஒழிப்போம்! ம.க.இ.க சிவப்பு அலைக் கலைக்குழு புதிய பாடல் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/tphfBLi
via Rinitha Tamil Breaking News

Thursday, September 21, 2023

அசாம் தொகுதிகள் மறுவரையறை: வாக்குவங்கியை காவிமயமாக்கும் புதிய மாடல்!

காவிக் கும்பல் உருவாக்க இருக்கும் ‘புதிய’ இந்தியாவில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலைமையை உருவாக்கி வருகிறது.

from vinavu https://ift.tt/Vwi7TYc
via Rinitha Tamil Breaking News

பொதுப் பாடத்திட்டம்: தி.மு.க. அரசின் மற்றொரு கார்ப்பரேட் சேவை!

கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கத்தில் தி.மு.க. அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, உயர்கல்வித் துறையில் பொதுப் பாடத்திட்டம் என்ற திட்டமும் அமைந்துள்ளது.

from vinavu https://ift.tt/dRL90Vm
via Rinitha Tamil Breaking News

BNYS மோசடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நேரலை

யோகா மற்றும் நேச்சுரோபதி (BNYS) என்ற பெயரில் போலியாக பட்டப்படிப்பை உருவாக்கி, ”நீட் எழுதாமல் டாக்டராகலாம்” என்று கூறி மாணவர்களிடம் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த BNYS மோசடியைக் கண்டித்து தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நேரலை பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7

from vinavu https://ift.tt/aWRji8C
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 20, 2023

டெல்லி ஜி 20 உச்சி மாநாடு: பெருமிதம் கொள்வதற்கு ஒன்றுமில்லை!

ஜி 20 மாநாட்டின் உண்மைத் தன்மையைப் பற்றி எழுதாத ஊடகங்கள், ஜி 20 மாநாடு மோடியால்தான் வெற்றி பெற்றது, மோடி தலைமைதான் என்று நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதி பாசிச கும்பலுக்கு சொம்படிக்கின்றன.

from vinavu https://ift.tt/mwsHCvN
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 19, 2023

2024 Parliamentary Election: No BJP, Need democracy! | Pamphlet

Ban RSS, Sang Parivar mobs like BJP, Gau Raksha Dal, Bajrang Dal, Hanuman Sena, V.H.P...!

from vinavu https://ift.tt/Mg0whZi
via Rinitha Tamil Breaking News

கொலைகார வேதாந்தாவும் பாசிச பா.ஜ.க-வும் கூட்டு – அம்பலப்படுத்திய ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை

வேதாந்தாவின் துணை நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க-வுக்கு ரூ. 43.5 கோடி நிதி வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தாக்கல் செய்துள்ள பங்களிப்பு அறிக்கை (contribution reports) கூறுகிறது.

from vinavu https://ift.tt/8lpidoO
via Rinitha Tamil Breaking News

Monday, September 18, 2023

பெரியார் 145 – சூளுரை | சனாதனம் ஒழிப்போம்!

பெரியார் 145 – சூளுரை | சனாதனம் ஒழிப்போம்!

from vinavu https://ift.tt/x9hGLb8
via Rinitha Tamil Breaking News

பிள்ளையார் அரசியல்! | தோழர் செல்வம்

பிள்ளையார் அரசியல்! | தோழர் செல்வம் பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/rXJQUxh
via Rinitha Tamil Breaking News

முதலில் பிள்ளையாரை உடைப்போம்! | பெரியார்

சொல்லப்போனால், பிள்ளையார் உடைப்பு இயக்கம் எடுப்பது முன்னிலும் இப்போது முக்கியமானதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு, பிள்ளையார் என்பது இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் மீது வன்முறை தொடுப்பதற்கும் கலவரங்களை கட்டமைப்பதற்குமான கருவியாக உள்ளது.

from vinavu https://ift.tt/ehRTxQW
via Rinitha Tamil Breaking News

Sunday, September 17, 2023

எதற்கு வாழ்த்துகிறீர்கள்?

எதற்கு வாழ்த்துகிறீர்கள்? உலகம் அறிந்த தலைவர் நாடு போற்றும் பிரதமர் G20-இன் நாயகன் சந்திரயான்-3 விட்ட சாதனையாளன் தாடி வளர்க்கும் சன்னியாசி ‘பாரத’ பிரதமர் மோடிக்கு இன்று பிறந்தநாளாம்! காவி கும்பலும் கார்ப்பரேட் களவாணிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்து சொல்கின்றனர்! எதற்காக இந்த வாழ்த்துக்கள் எல்லாம்? பாரத தாயின் புகழ் பாடி மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பார்த்ததற்கா? ஏழைகளை ஒட்டச்சுரண்டி இந்திய நாட்டை அம்பானி-அதானி கார்ப்பரேட்களிடம் அடகு வைத்ததற்கா? “மனிதர்கள் மிருகமானால்” என்ற படத்தை குஜராத் […]

from vinavu https://ift.tt/f8Wjk6Y
via Rinitha Tamil Breaking News

ஒரு மனைவியை திருமணம் செய்தால் சனாதனம்.. அடேய்! | தோழர் மருது

ஒரு மனைவியை திருமணம் செய்தால் சனாதனம்.. அடேய்!

from vinavu https://ift.tt/cw4F7X8
via Rinitha Tamil Breaking News

இந்தியாவின் அவலங்கள் – கலகக்குரல்காரர்கள் | சிவப்பு அலை

இந்தியாவின் அவலங்கள் – கலகக்குரல்காரர்கள் | சிவப்பு அலை

from vinavu https://ift.tt/nVJZiRk
via Rinitha Tamil Breaking News

பெரியார் 145: காவி பயங்கரவாத கும்பலை ஒழித்துக்கட்டுவோம்!

பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெரியார் அவர்களின் 145-வது பிறந்தநாள் இன்று. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பார்ப்பன பயங்கரவாதத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி பயங்கரவாத கும்பலை விரட்டியடிக்க பெரியார் கட்டமைத்ததைவிட வீச்சான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் ஒரு பகுதியான பெரியாரை உயர்த்திப்பிடித்து இந்த காவி பயங்கரவாத கும்பலை ஒழித்துக்கட்டுவோம்.

from vinavu https://ift.tt/NHYCwTc
via Rinitha Tamil Breaking News

Saturday, September 16, 2023

IPC, CrPC, IEA சட்ட வரைவு மசோதாக்கள் – பாசிசத்தை சட்டபூர்வமாக்குகிறார்கள்! – வழக்கறிஞர் சேல்.முருகன்

IPC, CrPC, IEA சட்ட வரைவு மசோதாக்கள் – பாசிசத்தை சட்டபூர்வமாக்குகிறார்கள்! – வழக்கறிஞர் சேல்.முருகன் பாருங்கள் பகிருங்கள்!

from vinavu https://ift.tt/8qkEXjb
via Rinitha Tamil Breaking News

கப்பலூர் டேல்கேட்-ஐ அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கப்பலூர் டேல்கேட்-ஐ அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு! பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/x9EJvqp
via Rinitha Tamil Breaking News

Friday, September 15, 2023

IPC, CrPC, IEA சட்ட வரைவு மசோதாக்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி!

சட்ட திருத்தத்திற்கும், இ-பைலிங் முறைக்கும் எதிராக ஜாக் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் தமிழக வழக்கறிஞர்கள் அணி திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது தமிழக வழக்கறிஞர் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

from vinavu https://ift.tt/Tmjz7lr
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டில் தொடரும் சாதியத் தீண்டாமை கொடுமைகள்: நாளைய தலைமுறையை நாமே பலி கொடுக்கப் போகிறோமா? 

“நாம சாப்பிட்டோம் என்றால் ஊரை விட்டு தள்ளிவைத்து விடுவார்கள் டா, நாம சாப்பிடக் கூடாது டா” என்று மாணவர்கள் பேசிக் கொண்டதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார், சமையலரான முனியசெல்வி. பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சாதி என்னும் நஞ்சை பெற்றோர்களே ஊட்டியுள்ளனர்‌ என்பதே கவனிக்கப்பட வேண்டியது.

from vinavu https://ift.tt/9kY4GFt
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/UTYxgt3
via Rinitha Tamil Breaking News

Thursday, September 14, 2023

நாளிதழ்களின் நாடகங்கள் | தோழர் மருது | தோழர் புவன்

நாளிதழ்களின் நாடகங்கள் | தி இந்து | தினமணி | தினமலர் | தோழர் மருது | தோழர் புவன் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/b0url8d
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 13, 2023

சனாதனம் மலக்குழி | தோழர் மருது

சனாதனம் மலக்குழி | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/dDnoVpZ
via Rinitha Tamil Breaking News

அரசு நிர்வாகத்தின் துணையோடு ஆசிரியர் பணி வழங்குவதாக நீம் பவுண்டேசன் மோசடி!

ஆசிரியர்களிடம் நீம் பவுண்டேசனில் உறுப்பினராக சேருவதற்கும், சிறப்பு பயிற்சி எடுப்பதற்கும் ரூ. 50,000 கட்டினால், மாதம் ரூ. 15,000 சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

from vinavu https://ift.tt/62u9oRl
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்களால் விழுங்கப்படும் பாரம்பரிய மருத்துவம்!

சித்த மருத்துவத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டால் பல மருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியும். மக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவை நவீன அறிவியலின் துணைகொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும்.

from vinavu https://ift.tt/vndxrEq
via Rinitha Tamil Breaking News

Tuesday, September 12, 2023

குறையும் கற்றல்திறன்! நடைமுறைப்படுத்தப்படும் NEP! | ஆசிரியர் உமா மகேஷ்வரி

குறையும் கற்றல்திறன்! நடைமுறைப்படுத்தப்படும் NEP! | ஆசிரியர் உமா மகேஷ்வரி காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/R4k2Z3V
via Rinitha Tamil Breaking News

Monday, September 11, 2023

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை தடை செய்ய வேண்டும் | வேண்டாம் பி.ஜே.பி – வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை தடை செய்ய வேண்டும்

from vinavu https://ift.tt/jCueZpr
via Rinitha Tamil Breaking News

அசாம் பா.ஜ.க அரசின் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!

பா.ஜ.க ஆட்சியில் உள்ள பல மாநிலங்களில் அனைத்து மதத்தினருக்கும் ‘பொதுவான’ சில தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது அசாமில் பலதார மணம் தடை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/O0qj241
via Rinitha Tamil Breaking News

Sunday, September 10, 2023

வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் – ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல்

வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் – ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/djVtu0T
via Rinitha Tamil Breaking News

உலகையே உலுக்கும் மொரோக்கோ நிலநடுக்கம் | படக்கட்டுரை

ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத நிலநடுக்கத்தை இந்த துயரக்காட்சிகள் நமக்கு காட்டுகின்றன.

from vinavu https://ift.tt/jOZ3vEU
via Rinitha Tamil Breaking News

அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிக்கிறார்கள்! | தோழர் செந்தில்

அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிக்கிறார்கள்! | தோழர் செந்தில் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/T3gvt2q
via Rinitha Tamil Breaking News

பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துவதே நம் வேலைத்திட்டம்! | தோழர் திருமுருகன் காந்தி

பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துவதே நம் வேலைத்திட்டம்! | தோழர் திருமுருகன் காந்தி காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/u6XqciG
via Rinitha Tamil Breaking News

எங்கள் வலிகள் உங்களுக்கு புரியலையா? | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு – புதிய பாடல்

எங்கள் வலிகள் உங்களுக்கு புரியலையா? ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/EHpmh74
via Rinitha Tamil Breaking News

Saturday, September 9, 2023

வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம் – இயக்க அறிமுகக் கூட்டம் | நேரலை

2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம்; கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்! நாள்: செப்-9 இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

from vinavu https://ift.tt/pbHm8sW
via Rinitha Tamil Breaking News

Friday, September 8, 2023

ஊழலில் உலக சாதனை படைக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி!

ஊழலில் உடைபடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடி பிம்பத்துடன் சேர்த்து கார்ப்பரேட் கொள்ளைகளை உள்ளடக்கிய பிரிட்டன் முதலாளிகள் வகுத்தளித்த போலி ஜனநாயக நாடாளுமன்ற ஆட்சிமுறையையும் அம்பலப்படுத்துவோம்!

from vinavu https://ift.tt/jENqKfh
via Rinitha Tamil Breaking News

Thursday, September 7, 2023

பீமா கோரேகான் வழக்கு ஐந்து ஆண்டுகள் நிறைவு!

மோடி அரசு கூறுவது போல சதி செய்வதற்காக இவர்கள் ஒன்றிணைய வில்லை. மாறாக பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்ததில்தான் இவர்கள் ஒன்று இணைகிறார்கள்.

from vinavu https://ift.tt/WEml0xv
via Rinitha Tamil Breaking News

இந்தியா – பாரதம் : பாசிஸ்டுகளின் தோல்வி பயம்!

வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கோழைகளுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய விடுதலை போராட்ட உணர்வை எண்ணிப் பார்க்க கூட அருகதை கிடையாது.

from vinavu https://ift.tt/wT8x2V0
via Rinitha Tamil Breaking News

தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!

எந்த தேசபக்தியை குத்தகை எடுத்துக்கொண்டு  இத்தனை ஆண்டுகள் தேசவெறியை கிளப்பிவிட்டு விளையாடினீர்களோ அதே தேசபக்தியே தற்போது உங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது!

from vinavu https://ift.tt/deM35zX
via Rinitha Tamil Breaking News

சந்திரயான்-3: போலி தேசப்பெருமித போதை!

இந்தியா சொந்தத் தொழில்நுட்பத்தாலும் சொந்த அறிஞர்களின் முயற்சியாலும் இந்த விண்வெளி சாதனையை நடத்தியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த விண்வெளி ஆராய்ச்சியின் வெற்றி யாருக்கு பயன்படப்போகிறது என்பதுதான் நமது கேள்வி.

from vinavu https://ift.tt/YUdLZov
via Rinitha Tamil Breaking News

Wednesday, September 6, 2023

உ.பி: தொடரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள்!

தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

from vinavu https://ift.tt/lJwOCpi
via Rinitha Tamil Breaking News

Monday, September 4, 2023

“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!

முன்னதாக, ”இந்தியா கூட்டணி” கூடிய போது பா.ஜ.க-வும் லெட்டர் பேட் அமைப்புகளையும் உள்ளடக்கிய என்.டி.யே (NDA) கூட்டணியைக் கூட்டி கவனத்தை தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இந்தியா கூட்டணி மீண்டும் ஆகஸ்ட் 31 அன்று கூடியபோது, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகளுக்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” பூச்சாண்டி காட்டுகிறது.

from vinavu https://ift.tt/wzsu6NY
via Rinitha Tamil Breaking News

நேரலை | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்! “ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ”வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் எமது அமைப்புகளின் சார்பாக சுவர் விளம்பரங்கள் செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மதுரையிலும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த இயக்கத்தின் சுவர் விளம்பரங்களை செய்து வந்தோம். ஆகஸ்ட் மாத இறுதியில் பத்து நாட்களாக […]

from vinavu https://ift.tt/P9mhbaq
via Rinitha Tamil Breaking News

Sunday, September 3, 2023

ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்

இதைப் போலவே 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆதித்யா எல்1, ஜி 20 மாநாடு, மோடியின் பிறந்த நாள், ராமர் கோவில் திறப்பு என மோடி கும்பலின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை பாசிச கும்பல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்துள்ளது.

from vinavu https://ift.tt/ImBXRhp
via Rinitha Tamil Breaking News

“வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம்” சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு

ஆகஸ்ட் மாத இறுதியில் பத்து நாட்களாக இந்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இந்த சுவர் விளம்பரங்களை பார்த்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எரிச்சல் அடைந்ததோ அதே அளவிற்கு போலீசிற்கும் எரிச்சல் வந்துள்ளது. சுவர் விளம்பரத்தில் எழுதப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பி.ஜே.பி என்ற முழக்கங்களில் சுண்ணாம்பை கரைத்து ஊற்றி  அழித்துள்ளது.

from vinavu https://ift.tt/kabmqBV
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | இயக்க அறிமுகக் கூட்டம்

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்! இயக்க அறிமுகக் கூட்டம் செப். 09 மாலை 5 மணி இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், (ரிப்போர்ட்டர்ஸ் கில்டு) சேப்பாக்கம், சென்னை. வரவேற்புரை: தோழர் இராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.க.இ.க., தமிழ்நாடு. தலைமை: தோழர் ஆ.கா.சிவா, மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு (மா.ஒ.கு.), தமிழ்நாடு. உரையாற்றுவோர் தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை. தோழர் திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பாளர், மே […]

from vinavu https://ift.tt/p2shOQo
via Rinitha Tamil Breaking News

Saturday, September 2, 2023

சந்திரயான் -3 கொண்டாட்டமும் தேசபக்தியும்

ஜூன் 14 அன்று சந்திரயான் -3 விண்வெளியில் ஏவப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வெறிபிடித்த மிருகங்களால் தெருவில்  இழுத்துச் செல்லப்பட்டனர்.

from vinavu https://ift.tt/AgqvSzL
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!

ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் திட்டங்களை எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் என்று வெவ்வேறு பெயர்களில் நுழைத்த திமுக அரசு, தற்போது பொது பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வந்து அவற்றின் பன்முகத் தன்மையை அழிக்கத் துடிதுடிக்கிறது திமுக.

from vinavu https://ift.tt/etn7QRS
via Rinitha Tamil Breaking News

ஒரே நாடு,  ஒரே தேர்தல்! மோடி – அமித்ஷா பாசிச கும்பல்  நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை எதிர்கொள்வோம்!

மொத்த நாட்டையும் அதானி அம்பானி பாசிஸ்ட்டுகளுக்கு விற்பதற்கு மாநில உரிமைகள் தடையாக இருக்கின்றன என்பதை உண்மை. மாநிலத் தேர்தல்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் மாநில தேர்தல் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இதன் உண்மையாக நோக்கமாக இருக்கிறது.

from vinavu https://ift.tt/fiUBL1w
via Rinitha Tamil Breaking News

புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/qg2OnYv
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - செப்டம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/M8dy13r
via Rinitha Tamil Breaking News

Friday, September 1, 2023

சங்கி மண்ணாக மாற்ற முயற்சிக்கிறார்கள்! | வழக்குரைஞர் பார்வேந்தன்

சங்கி மண்ணாக மாற்ற முயற்சிக்கிறார்கள்! | வழக்குரைஞர் பார்வேந்தன் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/nhFkXUZ
via Rinitha Tamil Breaking News

தினமலரை தடைசெய்! | தோழர் தீரன்

தினமலரை தடைசெய்! | தோழர் தீரன் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/DIHAxQY
via Rinitha Tamil Breaking News

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வைத் தடைசெய்ய உறுதியேற்போம்!

பணம் படைத்த பிரபஞ்சன்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து மருத்துவம் படிக்கிறார்கள். பணம் இல்லாத ஜெகதீசன்கள் மருத்துவராக முடியாமல் கொல்லப்படுகிறார்கள். இதுதான் நீட் தேர்வின் கார்ப்பரேட் அரசியல்.

from vinavu https://ift.tt/GW4N8Hk
via Rinitha Tamil Breaking News

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வை தடைசெய்! | தோழர் தீரன்

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வை தடைசெய்! | தோழர் தீரன் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/oYGR4cW
via Rinitha Tamil Breaking News

இமயமலையில் உருகிவரும் பனிப்பாறைகள்: பேராபத்தைக் காண மறுக்கும் பாசிச மோடி அரசு!

பனிப்பாறைகள் உருகுவது நிலச்சரிவு அபாயத்தை மட்டும் தோற்றுவிப்பதில்லை. பனிப்பாறை ஏரிகள் (glacial lakes) திடீரென்று ஆபத்தான முறையில் வேகமாக நிரம்புவதால் உடைப்பு ஏற்பட்டு ஆறுகளில் பெருவெள்ளத்தை தோற்றுவித்து பெரும் எண்ணிக்கையிலான மரணங்களை நிகழ்த்துகிறது.

from vinavu https://ift.tt/LhmM217
via Rinitha Tamil Breaking News