Tuesday, November 20, 2018

மெயின் ரோட்ல நின்னு பாத்தா எங்க சேதம் எப்படித் தெரியும் ?

மன்னார்குடியில் போஸ்ட் வருது போயி மறிச்சி எடுத்துட்டு வாங்கன்னாங்க… அங்க போயி கேட்டா திருவாரூருக்கு போயி வண்டி வச்சி எடுத்துட்டு வாங்கன்றாங்க. நாங்க போயி மறிச்சு எடுத்துட்டு வரனுமாம்.. அப்புறம் எதுக்கு அரசு அதிகாரிங்க?

The post மெயின் ரோட்ல நின்னு பாத்தா எங்க சேதம் எப்படித் தெரியும் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2DOeY8J
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment