Thursday, November 22, 2018

ஏரிப்புறக்கரை : புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு

கடலுக்கு போற ஒருத்தனுக்கும் யாருமே துணை இல்ல. அவனோட வாழ்க்கையே அதுலதான் இருக்கு அப்படின்னு எந்த அரசும் சிந்திக்காது. இது வரைக்கும் சாப்பாடே முறையா தரல. இவனுக என்ன பண்ணிடப்போறனுங்க?

The post ஏரிப்புறக்கரை : புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2DE3SSJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment