Monday, November 26, 2018

வருகிறேன் அம்மா ! போய் வருகிறேன் அன்பே !!

அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.

The post வருகிறேன் அம்மா ! போய் வருகிறேன் அன்பே !! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2DN5BFg
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment