Wednesday, November 21, 2018

நவ 22 காலை வரை சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு !

சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று முதல் நாளை காலை வரையில் கன மழை பெய்யக்கூடும். தென் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மிக கன மழை பெய்யும்.

The post நவ 22 காலை வரை சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KlOsUx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment