Thursday, November 29, 2018

முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு

கவிதை சொல்லும் போலீசு, துப்புரவுப் பணியாளரின் பிறந்தநாள் கொண்டாடும் போலீசுகள் எல்லாம் பத்திரிகைகளின் ஊதிப் பெருக்கல்தான். உண்மையான போலீசுகள் தூத்துக்குடியில் துப்பாக்கியோடும், மெரினாவில் குண்டாந்தடிகளோடும், இன்று கோயம்பேட்டின் பார்த்திபனாகவுமே இருக்கிறார்கள்

The post முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2raFbpt
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment