Friday, November 23, 2018

கஜா புயல் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து நிவாரணப் பொருட்களை சேகரித்து விநியோகம் செய்துவருகின்றனர்.

The post கஜா புயல் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R9rToz
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment