Monday, November 12, 2018

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

இப்போதுவரை கணித்தபடி கடலூரில் புயல் கரையைக் கடக்கும். சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை இருக்கும். 15-ம் தேதியில் இருந்து காற்று வீசக்கூடும் ஆனால், பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது

The post தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QBSPNJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment