Tuesday, June 6, 2023

புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார கும்பல் இந்தியாவின் பல்வேறு வரலாறுகளைத் திரித்து வருகிறது. கோழைகளில் வரலாறுகளையும், புராண புரட்டுகளையும் வரலாற்றுடன் இணைந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டடமே இந்து ராஷ்டிரத்தின் மடமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. விடுதலை போராட்டத்தைப் பற்றியும், தியாகிகள் பற்றியும் உருவகப்படுத்தும் எவ்வித பொருட்களும் நாடாளுமன்ற கட்டடத்தில் இல்லை. அங்கு நிறைந்திருக்கும் ஓவியங்கள் சிலைகள் முழுவதும் சங் பரிவாரத்தின் புராண புரட்டுகளாகவே இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிரத்தின் மடமான […]

from vinavu https://ift.tt/B3wscv6
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment