Wednesday, October 24, 2018

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பள்ளி மாணவர்கள் கைது !

மக்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கிறது. அதன் மூலம் மக்கள் பயந்து ஒடுங்கி விடுவார்கள், போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே மனக்கணக்கு போடுகிறது.

The post ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பள்ளி மாணவர்கள் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2z2VR5V
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment