Tuesday, October 23, 2018

ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒன்றான பண்டாரம்பட்டியைச் சேர்ந்த கணேசம்மாள் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அக்-22 அன்று மரணமடைந்தார்.

The post ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EGtRLx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment