Tuesday, October 2, 2018

மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது - OS மணியன் 

மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வடவூர் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று திட்டவட்டமாக கூறினார்.

 

Classic Right sidebar ஓ_எஸ்_மணியன், அதிமுக, ADMK, OS manian அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P6l9XI
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment